Friday, March 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Unakaga Song Lyrics Bigil Bigil Movie

by Admin
March 23, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Unakaaga vaazha nenaikkiren
Usuroda vaasam pudikkiren
Podava madikkaiyil
Unnathaan madikkiren
Oru nooru varusham
Pesa nenachi
Tholil thoongiduven

Girl Voice : Unakaagaa…unakaagaa…

Male Voice : Unakaaga vaazha nenaikkiren
Usuroda vaasam pudikkiren

Chorus : Ahhhhh……………………….

Male Voice : Yesa ketta needhaano..ooo ooo
Neramellaam needhaanoo…ooo
Dhinam nee thoongum vara dhaan
En vaazhakaiyae vidinju un
Pecholi ketta dhaan
Eduppen moochaiyae

Male Voice : Unna sumakkura varamaa
Mela nizhal vandhu vizhumaa
Kolladhae kannin oramaa

Girl Voice : Unakaaga vaazha nenaikkiren
Male Voice : Unakaaga vaazha nenaikkiren
Girl Voice : Usuroda vaasam pudikkiren
Male Voice : Usuroda vaasam pudikkiren

Girl Voice : Orae mazha
Alli namma pothikkanum..hoo
Kaiya kudu kadhavaakki saaththikkanum
Orae kulir orae mutham ootikkanum
Unna mattum usuraaga paathukkanum

Girl Voice : Nila mazha mozhi ala
Pani irul kili kela
Neeyum naanum
Thegatta thegatta rasikkanum

Girl Voice : Unakaaga vaazha nenaikkiren
Male Voice : Usuroda vaasam pudikkiren
Girl Voice : Usuroda vaasam pudikkiren
Male Voice : Usuroda vaasam pudikkiren
Male Voice : Unakaaga vaazha nenaikkiren

Girl Voice : Podava madikkaiyil
Unnathaan madikkiren
Oru nooru varusham
Pesa nenachi
Tholil thoongiduven

Girl Voice : Unakaagaa…unakaagaa…

Girl Voice : Unakaaga vaazha nenaikkiren
Usuroda vaasam pudikkiren
Usuroda vaasam pudikkiren
பெண் குரல் : உனக்காக வாழ நினைக்கிறேன்
உசுரோட வாசம் புடிக்கிறேன்
பொடவ மடிகையில்
உன்னத்தான் மடிக்கிறேன்
ஒரு நூறு வருஷம்
பேச நினைச்சி
தோளில் தூங்கிடுவேன்

பெண் குரல் : உனக்காக…..உனக்காக…..

பெண் குரல் : உனக்காக வாழ நினைக்கிறேன்
உசுரோட வாசம் புடிக்கிறேன்

குழு : ஆஹ்ஹ்ஹ…………

ஆண் குரல் : எச கேட்டா நீதானோ….ஓஒ…..ஓஒ…..
நெறமெல்லாம் நீதானோ….ஓஒ
தினம் நீ தூங்கும் வரைதான்
என் வாழ்கையே விடிஞ்சு உன்
பேச்சொலி கேட்டாதான்
எடுப்பேன் மூச்சையே

ஆண் குரல் : உன்ன சுமக்குற வரமா
மேல நிழல் வந்து விழுமா
கொள்ளாதே கண்ணின் ஓரமா

பெண் குரல் : உனக்காக வாழ நினைக்கிறேன்
ஆண் குரல் : உனக்காக வாழ நினைக்கிறேன்
பெண் குரல் : உசுரோட வாசம் புடிக்கிறேன்
ஆண் குரல் : உசுரோட வாசம் புடிக்கிறேன்

பெண் குரல் : ஒரே மழை
அள்ளி நம்ம போத்திக்கணும்….ஹோ…
கைய குடு கதவாக்கி சாத்திக்கணும்
ஒரே குளிர் ஒரே முத்தம் ஊட்டிக்கணும்
உன்ன மட்டும் உசுராக பாத்துக்கணும்

பெண் குரல் : நிலா மழ மொழி அல
பனி இருள் கிளி கெள
நீயும் நானும்
தெகட்ட தெகட்ட ரசிக்கணும்

பெண் குரல் : உனக்காக வாழ நினைக்கிறேன்
ஆண் குரல் : உசுரோட வாசம் புடிக்கிறேன்
பெண் குரல் : உசுரோட வாசம் புடிக்கிறேன்
ஆண் குரல் : உனக்காக வாழ நினைக்கிறேன்

பெண் குரல் : பொடவ மடிகையில்
உன்னத்தான் மடிக்கிறேன்
ஒரு நூறு வருஷம்
பேச நினைச்சி
தோளில் தூங்கிடுவேன்

பெண் குரல் : உனக்காக…..உனக்காக…..

பெண் குரல் : உனக்காக வாழ நினைக்கிறேன்
உசுரோட வாசம் புடிக்கிறேன்
உசுரோட வாசம் புடிக்கிறேன்
Tags: A.R. RahmanMadhura Dhara TalluriSreekanth Hariharanஏ. ஆர். ரஹ்மான்மதுர தாரா தல்லூரிஸ்ரீகாந்த் ஹரிஹரன்
Previous Post

Alaimagal Valam Vantha Song Lyrics Nanayam Illatha Nanayam Movie

Next Post

Nammooru Kazhuthaikku Song Lyrics Kali Kovil Kabali Movie

Related Posts

Nannare Nannare Song Lyrics Guru 2007 Film Movie

October 15, 2025

Ennodu Nee Irundhal Song Lyrics I Movie

October 7, 2025

Signore Signore Song Lyrics Kannathil Muthamittal Movie

October 2, 2025

Namma Satham Song Lyrics Pathu Thala Movie

September 29, 2025

Pudhiya Manidha Song Lyrics Enthiran Movie

September 29, 2025

Yedho Yedho Ondru Song Lyrics Enakku 20 Unakku 18 Movie

September 25, 2025
Next Post

nammooru-kazhuthaikku-song-lyrics-kali-kovil-kabali Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.