Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Unakku Thaan Song Lyrics Chithha Movie

by Admin
November 18, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Amudha kadal unakku thaan
Aara mazhai unakku thaan
Neenga nizhal unakku thaan
Nee kanmani enakku thaanae

Male Voice : Porundhi po nee tholodu
Madiyil nee oonjal aadu
En paarvai unnodu
Un mullai kannodu
Pesama vinnodu
Naam midhandhu povom

Male Voice : Kaadhoram adi aal olam
Naan thanga marodu
Vaa enadhu thaenae

Humming : ………..

Male Voice : Sandhikka malar unakku thaan
Kandikka mozhi unakku thaan
Sindhikka vazhi unakku thaan
Sirikkum nadhi unakku thaanae

Male Voice : Vazhiyum echil vaai oram
Enadhu kaayam aarum
En thangam munnadi
En kaala kannadi
Un aasai ennadi naan nadathi veippen

Male Voice : Vaazhndhaalum tharai veezhndhaalum
Poo thalae en nenjil vaazha veithaenae

Humming : .……………..

Male Voice : Pathu viral kolam poda
Boomi mela mulaicha chithiramae
Un asaiva parthu paarthu
Aayul kooda enakku

Male Voice : Punnagaiyil kaalam poga
Thogaiyaaga siricha Pettagamae
Yaarukku kinga yaaru kaaval
Mari pochu kanakku

Girl Voice : En kuda pesura photova
Unakku nerila kattikava
Enakku pidicha ellam inippum
Sapida tharattuma

Male Voice : Andha aruvi pol
Anba tharuvalae
Chinna arivippum indri
Nenjai suduvalae

Male Voice : Neeyum thummidadi thummidadi
Aayusu nooraga
En aayul unnodu
Pothi vechitaaye

Male Voice : En paarvai unnodu
Un mullai kannodu
Pesama vinnodu
Naam midhandhu povom

Male Voice : Kaadhoram adi aal olam
Naan thanga marodu
Vaa enadhu thaenae

Humming : ………..
இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்


ஆண் குரல் : அமுத கடல் உனக்கு தான்
ஆறா மழை உனக்கு தான்
நீங்கா நிழல் உனக்கு தான்
நீ கண்மணி எனக்கு தானே

ஆண் குரல் : பொருந்தி போ நீ தோளோடு
மடியில் ஊஞ்சல் ஆடு
என் பார்வை உன்னோடு
உன் பொம்மை கண்ணோடு
பேசாமல் விண்ணோடு
நாம் மிதந்து போவோம்

ஆண் குரல் : காதோரம் அடி ஆலோலம்
நான் தாங்க மாரோடு
வா விழுது தேனே வா

ஹம்மிங் : ………..

ஆண் குரல் : சந்திக்கா மலர் உனக்கு தான்
கண்டிக்கா மொழி உனக்கு தான்
சிந்திக்கா நொடி உனக்கு தான்
சிரிக்கும் நதி உனக்கு தானே

ஆண் குரல் : வழியும் எச்சில் வாய் ஓரம்
எனது காயம் ஆறும்
என் தங்கம் முன்னாடி
என் கால கண்ணாடி
உன் ஆசை என்னாடி நான் நடத்தி வைப்பேன்

ஆண் குரல் : வாழ்ந்தாலும் தரை வீழ்ந்தாலும்
உன் கால்கள் என் நெஞ்சில் வாழ வைத்தேனே

ஹம்மிங் :………………

ஆண் குரல் : பத்து விரல் கோலம் போட
பூமி மேல முளைச்ச சித்திரமே
உன் அசைவ பார்த்து பார்த்து
ஆயுள் கூடும் எனக்கு

ஆண் குரல் : புன்னகையில் காலம் போக
தோகையாக சிரிச்ச பெட்டகமே
யாருக்கிங்கு யாரு காவல்
மாரி போச்சு கணக்கு

பெண் குரல் : என் கூட பேசுற போட்டோவ
உனக்கு நேரில காட்டட்டுமா
சின்னுக்கு பிடிச்ச எல்லா இனிப்பும்
சாப்பிட தரட்டுமா …..

ஆண் குரல் : அந்த அருவி போல்
அன்ப தருவாளே
சின்ன அறிவுப்பும்
இன்றி சுடுவாளே

ஆண் குரல் : நீயும் தும்மிடுடி தும்மிடுடி
ஆயுசு நூராக
என் உயிர் உன்னோட
பத்திர சொத்தாக
பொதி வெச்சிதாயே

ஆண் குரல் : என் பார்வை உன்னோடு
உன் பொம்மை கண்ணோடு
பேசாமல் விண்ணோடு
நாம் மிதந்து போவோம்

ஆண் குரல் : காதோரம் அடி ஆலோலம்
நான் தாங்க மாரோடு
வா விழுது தேனே வா

ஹம்மிங் : ………..
Tags: Dhvani KailasSanthosh NarayananVivekசந்தோஷ் நாராயணன்த்வானி கைலாஸ்விவேக்
Previous Post

En Kannirandum Seitha Song Lyrics Yaarukkum Vetkamillai Movie

Next Post

Pattini Kodunjiraikkul Song Lyrics Ini Oru Sudhanthiram Movie

Related Posts

Singari Song Lyrics – Dude Movie 2025

Nallaru Po Tamil Song Lyrics – Dude Movie 2025

October 27, 2025

Usuru Narambula Nee Song Lyrics Irudhi Suttru Movie

October 11, 2025

Yedi Song Lyrics Nilavuku En Mel Ennadi Kobam Movie

October 10, 2025

Namma Satham Song Lyrics Pathu Thala Movie

September 29, 2025

Evanda Enakku Custody Song Lyrics Mahaan Movie

September 24, 2025

Aariraro Song Lyrics Kodi Movie

September 11, 2025
Next Post

pattini-kodunjiraikkul-song-lyrics-ini-oru-sudhanthiram Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.