Friday, March 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Unatharugil Song Lyrics Malaysian Album Songs Movie

by Admin
August 23, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Dialogue ……….

Girl Voice : Unatharugil…
Naan kandenae kaadhal ariguri
En vizhi vazhiyil…
Enai theendum un kaadhal thuli thuli

Male Voice : Nee enai thodaamalae
Melgiraai koodavae
Theigiren oigiren
Veezhgiren thadu maariyae

Girl Voice : Unatharugil…
Naan kandenae kaadhal ariguri
Male Voice : En vizhi vazhiyil…
Enai theendum un kaadhal thuli thuli

Male Voice : Kadigaaram mullum mella asainthida
Ketkumae uyir osai
Kangal moodi kangal thiranthida
Maayamaagi povathaen

Girl Voice : Pogum thooram thooramae
Puriyaadha kaadhalae
Vaazhum kaalam yaavumae
Enai kollaamal kolladhae nee

Girl Voice : Unatharugil…
Naan kandenae kaadhal ariguri
En vizhi vazhiyil…
Enai theendum un ..mm…

Girl Voice : Veesum kaatril undhan vaasam
Thaedinen dhinam thoorumae
Un mounam ennai mella kollum
Nerangal varaathu mei

Male Voice : Vaanam engum neeyadi
Neelam ennilae
Serum kaalam koodavae
Ullam thindaadi kondaaduthae

Male Voice : Unatharugil…
Naan kandenae kaadhal ariguri
En vizhi vazhiyil…
Enai theendum un kaadhal thuli thuli

Girl Voice : Nee enai thodaamalae
Melgiraai koodavae
Theigiren oigiren
Veezhgiren thadu maariyae

Male Voice : Unatharugil…
Naan kandenae kaadhal ariguri
En vizhi vazhiyil…
Enai theendum un kaadhal thuli thuli
ஆண் குரல் : வசனம் ……………………….

பெண் குரல் : உணதருகில்
நான் கண்டேனே காதல் அறிகுறி
என் விழி வழியில்….
எனை தீண்டும் உன் காதல் துளி துளி

ஆண் குரல் : நீ எனை தொடாமலே
மெல்கிறாய் கூடவே
தேய்கிறேன் ஓய்கிறேன்
வீழ்கிறேன் தடுமாறியே

பெண் குரல் : உணதருகில்
நான் கண்டேனே காதல் அறிகுறி
ஆண் குரல் : என் விழி வழியில்….
எனை தீண்டும் உன் காதல் துளி துளி

ஆண் குரல் : கடிகாரம் முள்ளும் மெல்ல அசைந்திட
கேட்குமே உயிர்ஓசை
கண்கள் மூடி கண்கள் திறந்திட
மாயமாகி போவதேன்

பெண் குரல் : போகும் தூரம் தூரமே
புரியாத காதலே
வாழும் காலம் யாவுமே
எனை கொல்லாமல் கொல்லாதே நீ

பெண் குரல் : உணதருகில்
நான் கண்டேனே காதல் அறிகுறி
என் விழி வழியில்….
எனை தீண்டும் உன்….ம்ம்ஹிம்….

பெண் குரல் : வீசும் காற்றில் உந்தன் வாசம்
தேடினேன் தினம் தோறுமே
உன் மௌனம் என்னை மெல்ல கொல்லும்
நேரங்கள் வராது மெய்

ஆண் குரல் : வானம எங்கும் நீயடி
நீளம் என்னிலே
சேரும் காலம் கூடவே
உள்ளம் திண்டாடி கொண்டாடுதே

ஆண் குரல் : உணதருகில்
நான் கண்டேனே காதல் அறிகுறி
என் விழி வழியில்….
எனை தீண்டும் உன் காதல் துளி துளி

பெண் குரல் : நீ எனை தொடாமலே
மெல்கிறாய் கூடவே
தேய்கிறேன் ஓய்கிறேன்
வீழ்கிறேன் தடுமாறியே

ஆண் குரல் : உணதருகில்
நான் கண்டேனே காதல் அறிகுறி
என் விழி வழியில்….
எனை தீண்டும் உன் காதல் துளி துளி
Tags: Keerthana KunalanSagishna XavierYazin Nizarகீர்த்தனா குணாளன்சகிஷ்ணா சேவியர்யாசின் நிசார்
Previous Post

Kaliamman Koyilile Ponga Song Lyrics Pattanam Pogalam Vaa Movie

Next Post

Oru Thuli Song Lyrics Eetti Movie

Related Posts

Dhama Dhama Song Lyrics Miss You Movie

September 19, 2025

Paniththuli Song Lyrics Raangi Movie

September 8, 2025

Jananam Jananam Song Lyrics Goli Soda Movie

August 19, 2025

Neeye Song Lyrics Neeye Album 2016 Movie

August 17, 2025

Ey Piriyame Piriyame Song Lyrics Ratsasan Movie

May 17, 2025

Malarin Narumanam Song Lyrics Aan Devathai Movie

May 2, 2025
Next Post

oru-thuli-song-lyrics-eetti Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.