Wednesday, March 4, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Unnai Kaana Song Lyrics Natpu Movie

by Admin
February 12, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Unnai kaana thudithen
Indru thaanae jenmam eduthen
Dhinam irandaai manam vedikka
Kadai vizhigal neer vadikka

Male Voice : Unnai kaana thudithen
Indru thaanae jenmam eduthen

Male Voice : Akkam pakkam naanum paarthu
Mutham thandhen munnooru
Girl Voice : Enni kolla neram illai
Innum konjam munneru

Male Voice : Mogathilae kannan ivan
Muthathilae vallal ivan
Girl Voice : Anbae alli kolla vaa
Angam engum pudhaiyal

Male Voice : Kollai kollum neram
Satham podum valaiyal
Girl Voice : Piriyaadhae enai endru
Valaiyalgal vaadhaadudho

Male Voice : Unnai kaana thudithen
Indru thaanae jenmam eduthen

Girl Voice : Nammai kandu naanam kondu
Vin meengalum kan moodum
Male Voice : Vetkam enum baaram kondu
Penmai indru thindaadum

Girl Voice : Rojaa mottu poovaanadhu
Ippodhu thaan aalaanadhu
Male Voice : Dhegam engum eeram
Thaenae konjam thirumbu

Girl Voice : Kozhi koovum neram
Podhum podhum kurumbu
Male Voice : Indha velai inba leelai
Idaivelai koodaadhadi

Girl Voice : Unnai kaana thudithen
Indru thaanae jenmam eduthen

Male Voice : Dhinam irandaai manam vedikka
Kadai vizhigal neer vadikka

Girl Voice : Unnai kaana thudithen
Indru thaanae jenmam eduthen
பெண் குரல் : உன்னைக் காணத் துடித்தேன்
இன்று தானே ஜென்மம் எடுத்தேன்
தினம் இரண்டாய் மனம் வெடிக்க
கடை விழிகள் நீர் வடிக்க…..

ஆண் குரல் : உன்னைக் காணத் துடித்தேன்
இன்று தானே ஜென்மம் எடுத்தேன்

ஆண் குரல் : அக்கம் பக்கம் நானும் பார்த்து
முத்தம் தந்தேன் முந்நூறு
பெண் குரல் : எண்ணிக் கொள்ள நேரம் இல்லை
இன்னும் கொஞ்சம் முன்னேறு

ஆண் குரல் : மோகத்திலே கண்ணன் இவன்
முத்தத்திலே வள்ளல் இவன்
பெண் குரல் : அன்பே அள்ளிக் கொள்ள வா
அங்கம் எங்கும் புதையல்

ஆண் குரல் : கொள்ளை கொள்ளும் நேரம்
சத்தம் போடும் வளையல்
பெண் குரல் : பிரியாதே எனை என்று
வளையல்கள் வாதாடுதோ….

ஆண் குரல் : உன்னைக் காணத் துடித்தேன்
இன்று தானே ஜென்மம் எடுத்தேன்

பெண் குரல் : நம்மைக் கண்டு நாணம் கொண்டு
விண் மீன்களும் கண் மூடும்
ஆண் குரல் : வெட்கம் எனும் பாரம் கொண்டு
பெண்மை இன்று திண்டாடும்

பெண் குரல் : ரோஜா மொட்டு பூவானது
இப்போதுதான் ஆளானது
ஆண் குரல் : தேகம் எங்கும் ஈரம்
தேனே கொஞ்சம் திரும்பு

பெண் குரல் : கோழி கூவும் நேரம்
போதும் போதும் குறும்பு
ஆண் குரல் : இந்த வேளை இன்ப லீலை
இடைவேளை கூடாதடி

பெண் குரல் : உன்னைக் காணத் துடித்தேன்
இன்று தானே ஜென்மம் எடுத்தேன்…..
ஆண் குரல் : தினம் இரண்டாய் மனம் வெடிக்க
கடை விழிகள் நீர் வடிக்க…..

பெண் குரல் : உன்னைக் காணத் துடித்தேன்
இன்று தானே ஜென்மம் எடுத்தேன்…..
Tags: IlayarajaJayachP. Susheelaranஇளையராஜாபி. சுஷீலாஜெயச்சந்திரன்
Previous Post

Enakku Mattum Song Lyrics Naam Tamil Series Movie

Next Post

Paathukko Indha Panjavarna Song Lyrics Sirai Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Yakka Yakka Song Lyrics Naadodigal Movie

October 16, 2025
Next Post

paathukko-indha-panjavarna-song-lyrics-sirai Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.