Tuesday, April 7, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Vaalibam Vazhga Song Lyrics Devi Sridevi Movie

by Admin
August 9, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Laalala laalaa…..laalala laalaa
Vaalibam vaazhga…..vaiyagam vaazhga
Marangal malargal pozhiga
Sooriyan polae bhoomiyin malae
Kadhalum vaazhga…..

Girl Voice : Vaalibam vaazhga…..vaiyagam vaazhga
Marangal malargal pozhiga
Sooriyan polae bhoomiyin malae
Kadhalum vaazhga….

Male Voice : Aa…..aahaa….haa….
Aa….kadhlin panthigalil kanvae unavu
Girl Voice : Kangalain velichaththilae kavithai ezhuthu
Male Voice : Chandhira sooriyanum vizhi santhikka koosumadi
Girl Voice : Kelikal seivathena idhu kelvipadatha mozhi

Male Voice : Aayiram jenmam
Girl Voice : Koodiya pantham
Male Voice : Deviyin nenjam
Girl Voice : Thamarai manjam
Male Voice : Naaloru poo malarum

Girl Voice : Vaalibam vaazhga…..
Male Voice : Vaiyagam vaazhga
Girl Voice : Marangal malargal pozhiga
Male Voice : Sooriyan polae
Girl Voice : Bhoomiyin malae
Both : Kadhalum vaazhga….

Girl Voice : Kaamanin poonganaiyil idhayam mayangum
Male Voice : Kadhalai aadhariththae yae….malargal vangum
Girl Voice : Geedhangal paadum kuyil
Ilam pookkalil aadai kattum
Male Voice : Vaazhgindra kalam mattum
Enthan tholgalil koodu kattum

Girl Voice : Neeyoru paadhi
Male Voice : Nee maru paadhi
Girl Voice : Paadhiyil paadhi
Male Voice : Saervathu needhi
Girl Voice : Oduthu kadhal nadhi

Male Voice : Vaalibam vaazhga…..
Girl Voice : Vaiyagam vaazhga
Male Voice : Marangal malargal pozhiga
Girl Voice : Sooriyan polae
Male Voice : Bhoomiyin malae
Both : Kadhalum vaazhga….

Both : Vaalibam vaazhga…..vaiyagam vaazhga…..
ஆண் குரல் : லாலல லாலா……லாலல லாலா
வாலிபம் வாழ்க……வையகம் வாழ்க..
மரங்கள் மலர்கள் பொழிக
சூரியன் போலே பூமியின் மேலே
காதலும் வாழ்க…..

பெண் குரல் : வாலிபம் வாழ்க……வையகம் வாழ்க..
மரங்கள் மலர்கள் பொழிக
சூரியன் போலே பூமியின் மேலே
காதலும் வாழ்க…..

ஆண் குரல் : ஆ….ஆஹா ஹா….
ஆ…காதலின் பந்திகளில் கனவே உணவு..
பெண் குரல் : கண்களின் வெளிச்சத்திலே கவிதை எழுது..
ஆண் குரல் : சந்திர சூரியனும் விழி சந்திக்கக் கூசுமடி..
பெண் குரல் : கேலிகள் செய்வதென்ன இது கேள்விப்படாத மொழி..

ஆண் குரல் : ஆயிரம் ஜென்மம்…
பெண் குரல் : கூடிய பந்தம்
ஆண் குரல் : தேவியின் நெஞ்சம்..
பெண் குரல் : தாமரை மஞ்சம்
ஆண் குரல் : நாளொரு பூ மலரும்…

பெண் குரல் : வாலிபம் வாழ்க…..
ஆண் குரல் : வையகம் வாழ்க..
பெண் குரல் : மரங்கள் மலர்கள் பொழிக
ஆண் குரல் : சூரியன் போலே
பெண் குரல் : பூமியின் மேலே
இருவர் : காதலும் வாழ்க…..

பெண் குரல் : காமனின் பூங்கணையில் இதயம் மயங்கும்..
ஆண் குரல் : காதலை ஆதரித்தே ஏ…..மலர்கள் வணங்கும்..
பெண் குரல் : கீதங்கள் பாடும் குயில்
இளம்பூக்களில் ஆடை கட்டும்
ஆண் குரல் : வாழ்கின்ற காலம் மட்டும்
எந்தன் தோள்களில் கூடு கட்டும்

பெண் குரல் : நீயொரு பாதி….
ஆண் குரல் : நீ மறு பாதி
பெண் குரல் : பாதியில் பாதி…
ஆண் குரல் : சேர்வது நீதி
பெண் குரல் : ஓடுது காதல் நதி..

ஆண் குரல் : வாலிபம் வாழ்க…
பெண் குரல் : வையகம் வாழ்க..
ஆண் குரல் : மரங்கள் மலர்கள் பொழிக
பெண் குரல் : சூரியன் போலே
ஆண் குரல் : பூமியின் மேலே
இருவர் : காதலும் வாழ்க…..

இருவர் : வாலிபம் வாழ்க……வையகம் வாழ்க..
Tags: IlayarajaS. JanakiS. P. Balasubrahmanyamஇளையராஜாஎஸ். பி. பாலசுப்ரமணியம்எஸ். ஜானகி
Previous Post

En Bommu Kutti Ammavukku Song Lyrics En Bommakutty Ammavukku Movie

Next Post

Vaarayo Vaarayo Song Lyrics Aadhavan Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025
Next Post

vaarayo-vaarayo-song-lyrics-aadhavan Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.