Saturday, March 7, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Vaazha Ninaithal Song Lyrics Bale Pandiya Movie

by Admin
February 16, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : …………………….

Girl Voice : { Vaazha
Ninaithaal vaazhalam
Vazhiya illai boomiyil

Girl Voice : Aazha
Kadalum solaiyagum
Aasai irundhaal neendhi vaa } (2)

Girl Voice : Paarka
Therindhaal paadhai
Theriyum paarthu
Nadandhaal payanam thodarum

Girl Voice : Payanam
Thodarndhaal kadhavu
Thirakum kadhavu
Thirandhaal kaatchi kidaikum

Girl Voice : Kaatchi
Kidaithaal kavalai
Theerum kavalai
Theerndhaal vaazhalam

Girl Voice : Vaazha
Ninaithaal vaazhalam
Vazhiya illai boomiyil

Girl Voice : Aazha
Kadalum solaiyagum
Aasai irundhaal neendhi vaa

Male Voice : Kannil
Theriyum vanna
Paravai kaiyil
Kidaithaal vaazhalam

Male Voice : Karuthil
Valarum kaadhal
Ennam kanindhu
Vandhaal vaazhalam

Male Voice : Kanni
Ilamai ennai
Anaithaal thannai
Marandhae vaazhalam

Male Voice : Vaazha
Chonnaal vaazhgiren
Manama illai vaazhvinil
Aazha kadalil thoni polae
Azhaithu chendral vaazhgiren

Girl Voice : Yeri
Karaiyil marangal
Saatchi

Male Voice : Yengi
Thavikum idhayam
Saatchi

Girl Voice : Thulli
Thiriyum meengal
Saatchi

Male Voice : Thudithu
Nirkum ilamai saatchi

Girl Voice : Iruvar
Vaazhum kaalam
Muzhudhum
Oruvaraga vaazhalam

Male & Girl Voice : Vaazha
Ninaithom vaazhuvom
Vazhiya illai boomiyil
Kaadhal kadalil thoni polae
Kaalam muzhudhum neendhuvom

Male Voice : Vaazha
Ninaithom vaazhuvom
Vazhiya illai boomiyil
Kaadhal kadalil thoni polae
Kaalam muzhudhum neendhuvom

Girl Voice : ……………………..
பாடகி : பி. சுஷீலா



பெண் குரல் : …………………….

பெண் குரல் : { வாழ நினைத்தால்
வாழலாம் வழியா இல்லை
பூமியில்

பெண் குரல் : ஆழக் கடலும்
சோலையாகும் ஆசை
இருந்தால் நீந்தி வா } (2)

பெண் குரல் : பார்க்கத்
தெரிந்தால் பாதை
தெரியும் பார்த்து
நடந்தால் பயணம்
தொடரும்

பெண் குரல் : பயணம்
தொடர்ந்தால் கதவு
திறக்கும் கதவு
திறந்தால் காட்சி
கிடைக்கும்

பெண் குரல் : காட்சி
கிடைத்தால் கவலை
தீரும் கவலை தீர்ந்தால்
வாழலாம்

பெண் குரல் : வாழ நினைத்தால்
வாழலாம் வழியா இல்லை
பூமியில்

பெண் குரல் : ஆழக் கடலும்
சோலையாகும் ஆசை
இருந்தால் நீந்தி வா

ஆண் குரல் : கண்ணில்
தெரியும் வண்ணப்
பறவை கையில்
கிடைத்தால் வாழலாம்

ஆண் குரல் : கருத்தில்
வளரும் காதல்
எண்ணம் கனிந்து
வந்தால் வாழலாம்

ஆண் குரல் : கன்னி இளமை
என்னை அணைத்தால்
தன்னை மறந்தே
வாழலாம்

ஆண் குரல் : வாழச் சொன்னால்
வாழ்கிறேன் மனமா இல்லை
வாழ்வினில் ஆழக் கடலில்
தோணி போலே அழைத்துச்
சென்றால் வாழ்கிறேன்

பெண் குரல் : ஏரிக் கரையில்
மரங்கள் சாட்சி

ஆண் குரல் : ஏங்கித் தவிக்கும்
இதயம் சாட்சி

பெண் குரல் : துள்ளித் திரியும்
மீன்கள் சாட்சி

ஆண் குரல் : துடித்து நிற்கும்
இளமை சாட்சி

பெண் குரல் : இருவர் வாழும்
காலம் முழுதும்
ஒருவராக வாழலாம்

ஆண் & பெண் குரல் : வாழ
நினைத்தோம் வாழுவோம்
வழியா இல்லை பூமியில்
காதல் கடலில் தோணி போலே
காலம் முழுதும் நீந்துவோம்

ஆண் குரல் : வாழ
நினைத்தோம் வாழுவோம்
வழியா இல்லை பூமியில்
காதல் கடலில் தோணி போலே
காலம் முழுதும் நீந்துவோம்

பெண் குரல் : ……………….
Tags: P. SusheelaT.M. SoundararajanViswanathan Ramamoorthyடி.எம். சௌந்தரராஜன்விஸ்வநாதன் ராமமூர்த்தி
Previous Post

Ennamma Sowkkiyamma Song Lyrics Koduthu Vaithaval Movie

Next Post

Malargalaipol Thangai Song Lyrics Pasamalar Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Aadavarellam Aadavaralam Song Lyrics Karuppu Panam Movie

October 14, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Thuyilladha Penn Ondru Song Lyrics Meenda Sorgam Movie

October 8, 2025

Thingalukku Enna Indru Thirumanamo Song Lyrics Poojaikku Vandha Malar Movie

October 8, 2025

Kuththu Vilakkeria Song Lyrics Pachhai Vilakku Movie

October 7, 2025
Next Post

malargalaipol-thangai-song-lyrics-pasamalar Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.