Friday, March 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Vaazhum Varai Song Lyrics Paadum Vaanampadi Movie

by Admin
May 6, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Vaazhum varai poraadu
Vazhi undu endrae paadu
Aah….vaazhum varai poraadu
Vazhi undu endrae paadu
Indru road-tilae naalai veettilae
Mazhai endrum nam kaattilae

Both : Oo…..Vaazhum varai poraadu
Vazhi undu endrae paadu

Girl Voice : Maadi vettu jannalumkooda
Sattaiya pottirukku
Saerikulla chinna pulla
Ammanamaa irukku

Male Voice : Ada maadi vettu jannalumkooda
Sattaiya pottirukku
Saerikulla chinna pulla
Ammanamaa irukku

Male Voice : Oru kaalam uruvaagum
Nilai maarum unmaiyae….
Girl Voice : Oru kaalam
Male Voice : Uruvaagum
Both : Nilai maarum unmaiyae….

Both : Vaazhum varai poraadu
Vazhi undu endrae paadu
Male Voice : Ahaa haa….

Both : Vaazhum varai poraadu
Vazhi undu endrae paadu

Male Voice : Yaezhaigal paadum padalai kettu
Ennathu parikaasam
Veedhiyil paadum paadal naalai
Oorilae vilai pesum

Girl Voice : Ada yaezhaigal paadum padalai kettu
Ennathu parikaasam
Veedhiyil paadum paadal naalai
Oorilae vilai pesum

Male Voice : Ennaalum en geetham
Mann aalum unmaiyae
Girl Voice : Ennaalum
Male Voice : En geetham
Both : Mann aalum unmaiyae

Both : Vaazhum varai poraadu
Vazhi undu endrae paadu
Male Voice : Indru road-tilae naalai veettilae
Mazhai endrum nam kaattilae hae hae

Male Voice : Vaazhum varai poraadu
Vazhi undu endrae paadu
Aah….vaazhum varai poraadu
Vazhi undu endrae paadu
மற்றும் லதா கண்ணன்


ஆண் குரல் : வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு
ஆஹ்…..வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு
இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே
மழை என்றும் நம் காட்டிலே

இருவர் : ஓ……வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு

பெண் குரல் : மாடி வீட்டு ஜன்னலும் கூட
சட்டைய போட்டிருக்கு
சேரிக்குள்ள சின்னப்புள்ள
அம்மணமா இருக்கு

ஆண் குரல் : அட மாடி வீட்டு ஜன்னலும் கூட
சட்டை யபோட்டிருக்கு
சேரிக்குள்ள சின்னப்புள்ள
அம்மணமா இருக்கு

ஆண் குரல் : ஒரு காலம் உருவாகும்
நிலை மாறும் உண்மையே…..
பெண் குரல் : ஒரு காலம்
ஆண் குரல் : உருவாகும்
இருவர் : நிலை மாறும் உண்மையே…..

இருவர் : வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு
ஆண் குரல் : ஆஹா ஹா…..

இருவர் : வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு

ஆண் குரல் : ஏழைகள் பாடும் பாடலை கேட்டு
என்னது பரிகாசம்
வீதியில் பாடும் பாடல் நாளை
ஊரிலே விலை பேசும்

பெண் குரல் : அட ஏழைகள் பாடும் பாடலை கேட்டு
என்னது பரிகாசம்
வீதியில் பாடும் பாடல் நாளை
ஊரிலே விலை பேசும்

ஆண் குரல் : எந்நாளும் என் கீதம்
மண்ணாளும் உண்மையே
பெண் குரல் : எந்நாளும்
ஆண் குரல் : என் கீதம்
இருவர் : மண்ணாளும் உண்மையே

இருவர் : வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு
ஆண் குரல் : இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே
மழை என்றும் நம் காட்டிலே ஹே ஹே

ஆண் குரல் : வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு
ஆ……வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு
Tags: Bappi LahiriLatha KannanS. P. BalasubramaniyamShankar Ganeshஎஸ். பி. பாலசுப்பிரமணியம்பப்பி லஹரி மற்றும் ஷங்கர் கணேஷ்
Previous Post

Kangal Ondraga Song Lyrics Cheran Pandiyan Movie

Next Post

Asathuthe Song Lyrics Rubaai Movie

Related Posts

Senthoora Kangal Sirikka Song Lyrics Mananthal Mahadevan Movie

October 15, 2025

Kadavul Kannodu Kannerai Song Lyrics Ninaivugal Movie

October 9, 2025

Thanga Katti Pola Song Lyrics Samsara Sangeetham Movie

October 4, 2025

Meenodu Meen Vandhu Male Song Lyrics Alai Payum Nenjangal Movie

October 3, 2025

Ungal Paahathil Indha Nerathil Song Lyrics Kalyana Kalam Movie

October 3, 2025

Kazhuthai Ketta Song Lyrics Vesham Movie

September 29, 2025
Next Post

asathuthe-song-lyrics-rubaai Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.