Saturday, March 7, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Vanji Chittu Song Lyrics Makkal Kural Movie

by Admin
March 13, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : T. M. Soundararajan



Male Voice : Vanji chittu nenjai thottu
Ennai kollai kolla thulli vanthatho
Vanji chittu nenjai thottu
Ennai kollai kolla thulli vanthatho

Girl Voice : Innum kalyaanam aagaatha ponnu
Endrum ooraargal pollaatha kannu
Innum kalyaanam aagaatha ponnu
Endrum ooraargal pollaatha kannu
Enna leelai idhu en kannaa

Male Voice : Vanji chittu nenjai thottu
Ennai kollai kolla thulli vanthatho…..

Girl Voice : Kannanai polae paththaavathaaram kondaayo
Kadhalil intha radhaiyai thedi vanthaayo
Kannanai polae paththaavathaaram kondaayo
Kadhalil intha radhaiyai thedi vanthaayo
Avadhaaram irandu en aadhaaram ondru
Thaaram neeyallavo en kannae…..

Male Voice : Vanji chittu nenjai thottu
Ennai kollai kolla thulli vanthatho…..

Male Voice : Thaavaniyodu aaduthu pattu paavaadai
Aavani maasam maalaiyai ketkum kann jaadai
Thaavaniyodu aaduthu pattu paavaadai
Aavani maasam maalaiyai ketkum kann jaadai

Girl Voice : Ooaarai kootti pon thaer ondrai pootti
Povom oorkolamaai en kannaa….

Male Voice : Vanji chittu nenjai thottu
Ennai kollai kolla thulli vanthatho…..

Girl Voice : Mannavan un kural makkalin kuralaai ketkindren
Mannavan un kural makkalin kuralaai ketkindren
Un aadharavaaga aayiram kaigalai paarkkindren

Male Voice : Ooraargal ellaam en uravaaga ennum
Ennam inithaanathu en kannae

Male Voice : Vanji chittu
Girl Voice : Nenjai thottu
Male Voice : Kollai kolla thulli vanthatho…..
Ennai kollai kolla thulli vanthatho…..
பாடகி : டி. எம். சௌந்தரராஜன்


பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் குரல் : வஞ்சி சிட்டு நெஞ்சை தொட்டு
என்னை கொள்ளைக் கொள்ள துள்ளி வந்ததோ…..
வஞ்சி சிட்டு நெஞ்சை தொட்டு
என்னை கொள்ளைக் கொள்ள துள்ளி வந்ததோ…..

பெண் குரல் : இன்னும் கல்யாணம் ஆகாத பொண்ணு
என்றும் ஊரார்கள் பொல்லாத கண்ணு
இன்னும் கல்யாணம் ஆகாத பொண்ணு
என்றும் ஊரார்கள் பொல்லாத கண்ணு
என்ன லீலை இது என் கண்ணா…….

ஆண் குரல் : வஞ்சி சிட்டு நெஞ்சை தொட்டு
என்னை கொள்ளைக் கொள்ள துள்ளி வந்ததோ…..

பெண் குரல் : கண்ணனைப் போலே பத்தவதாரம் கொண்டாயோ
காதலில் இந்த ராதையை தேடி வந்தாயோ
கண்ணனைப் போலே பத்தவதாரம் கொண்டாயோ
காதலில் இந்த ராதையை தேடி வந்தாயோ
அவதாரம் இரண்டு என் ஆதாரம் ஒன்று
தாரம் நீயல்லவோ என் கண்ணே……

பெண் குரல் : வஞ்சி சிட்டு நெஞ்சை தொட்டு
என்னை கொள்ளைக் கொள்ள துள்ளி வந்ததோ…..

ஆண் குரல் : தாவணியோடு ஆடுது பட்டு பாவாடை
ஆவணி மாசம் மாலையை கேட்கும் கண் ஜாடை
தாவணியோடு ஆடுது பட்டு பாவாடை
ஆவணி மாசம் மாலையை கேட்கும் கண் ஜாடை

பெண் குரல் : ஊராரைக் கூட்டி பொன் தேர் ஒன்றை பூட்டி
போவோம் ஊர்கோலமாய் என் கண்ணா….

ஆண் குரல் : வஞ்சி சிட்டு நெஞ்சை தொட்டு
என்னை கொள்ளைக் கொள்ள துள்ளி வந்ததோ…..

பெண் குரல் : மன்னவன் உன் குரல் மக்களின் குரலாய் கேட்கின்றேன்
மன்னவன் உன் குரல் மக்களின் குரலாய் கேட்கின்றேன்
உன் ஆதரவாக ஆயிரம் கைகளை பார்க்கின்றேன்

ஆண் குரல் : ஊரார்கள் எல்லாம் என் உறவாக எண்ணும்
எண்ணம் இனிதானது என் கண்ணே…….

ஆண் குரல் : வஞ்சி சிட்டு
பெண் குரல் : நெஞ்சை தொட்டு
ஆண் குரல் : கொள்ளைக் கொள்ள துள்ளி வந்ததோ…..
என்னை கொள்ளைக் கொள்ள துள்ளி வந்ததோ…..
Tags: PulamaipithanV. Kumarவி. குமார்
Previous Post

Thendral Oru Thaalam Song Lyrics Kanavugal Karpanaigal Movie

Next Post

Meni Kodhikkuthadi Song Lyrics Thendral Varum Theru Movie

Related Posts

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025

Kadavul Kannodu Kannerai Song Lyrics Ninaivugal Movie

October 9, 2025

Mama Ponnu Manasil Song Lyrics Kaalam Oru Naal Maarum Movie

September 23, 2025

Unnai Paarka Vendum Song Lyrics Annapoorni Movie

September 16, 2025

Chinna Paiya Kitta Song Lyrics Sathiyam Neeye Movie

September 15, 2025

Kondaiyile Vacha Malli Song Lyrics Pattu Selai Movie

August 30, 2025
Next Post

meni-kodhikkuthadi-song-lyrics-thendral-varum-theru Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.