Saturday, March 7, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Vazhkkai Enbathu Jolly Song Lyrics Kankanda Deivam Movie

by Admin
October 1, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Jolllyy…aaaa

All : Vaazhkai enbadhu jolly
Adhai vaazhndhu paarpadhae joli
Vaazhkai enbadhu jolly
Adhai vaazhndhu paarpadhae joli
Aasaikku illai vaeli
Aasaikku illai vaeli
Adhai ariayaatha mandai kaali
Male Voice : Kaali kaali kaali

Male Voice : {Naalaikku nadapapthai yar kettaar
All : Kettaar
Male Voice : Nalaldhu kettadhu yaar parthaar
All : Paarthar} (2)
Male Voice : Velaikku velai sugam venum
Male Voice : Sugam venum
Male Voice : Velaikku velai sugam venum
Male Voice : Ahaaa haa
Male Voice : Virundhukku virundhu suvai venum
All : Chikka bum chikka bum
Chikka bum chikka bum chikka bum bum bum

All : Vaazhkai enbadhu jolly
Adhai vaazhndhu paarpadhae joli

Girl Voice : Kurukku murukku vada murukku
Kurukku murukku vada murukku
Male Voice : Irukku irukku idamirukku
Durrrrrrr…

Male Voice : Indhaadi ponnu vadamurukku
Enga caarila vaariyaa idamirukku
Male Voice : Vaariyaa
Male Voice : Indhaadi ponnu vadamurukku
Enga caarila vaariyaa idamirukku
Vaadaiyai paartha pudhu sarakku
Vaadaiyai paartha pudhu sarakku
Mel aadiyai paartha naattu sarakku
Mel aadiyai paartha naattu sarakku

Girl Voice : Ada thuu….

All : Vaazhkai enbadhu jolly
Adhai vaazhndhu paarpadhae joli……
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்


ஆண் குரல் : ஜாலி ..ஆஅ…

அனைவரும் : வாழ்க்கை என்பது ஜாலி
அதை வாழ்ந்து பார்ப்பதே ஜோலி….
வாழ்க்கை என்பது ஜாலி
அதை வாழ்ந்து பார்ப்பதே ஜோலி….
ஆசைக்கு இல்லை வேலி
ஆசைக்கு இல்லை வேலி
அதை அறியாத மண்டை காலி
காலி…….காலி…காலி …காலி ..

ஆண் குரல் : {நாளைக்கு நடப்பதை யார் கேட்டார்
அனைவரும் : கேட்டார்
ஆண் குரல் : நல்லது கெட்டது யார் பார்த்தார்
அனைவரும் : பார்த்தார்} (2)

ஆண் குரல் : வேளைக்கு வேளை சுகம் வேணும்
ஆண் குரல் : சுகம் வேணும்
ஆண் குரல் : வேளைக்கு வேளை சுகம் வேணும்
ஆண் குரல் : ஆஹா ஹா
ஆண் குரல் : விருந்துக்கு விருந்து சுவை வேண்டும்
அனைவரும் : சிக்கபம் சிக்கபம் சிக்கபம்
சிக்கபம் சிக்கபம் பம் பம்

அனைவரும் : வாழ்க்கை என்பது ஜாலி
அதை வாழ்ந்து பார்ப்பதே ஜோலி….

பெண் குரல் : குறுக்கு முறுக்கு வட முறுக்கு
குறுக்கு முறுக்கு வட முறுக்கு
ஆண் குரல் : இருக்கு இருக்கு இடம் இருக்கு
டுர்ர்ர்ர் ……

ஆண் குரல் : இந்தாடி பொண்ணு வடமுறுக்கு
எங்க காரிலே வாரியா இடமிருக்கு
ஆண் குரல் : வாரீயா…..
வாடையைப் பார்த்தா புதுச்சரக்கு
வாடையைப் பார்த்தா புதுச்சரக்கு
மேலாடையைப் பார்த்தா நாட்டுச்சரக்கு
மேலாடையைப் பார்த்தா நாட்டுச்சரக்கு

பெண் குரல் : அட தூ ….

அனைவரும் : வாழ்க்கை என்பது ஜாலி
அதை வாழ்ந்து பார்ப்பதே ஜோலி….
Tags: A. L. RagavanK. V. MahadevanS. C. KrishnanS. V. PonnusamiVaaliஎஸ். சி. கிருஷ்ணன்எஸ். வி. பொண்ணுஸ்வாமிஏ. எல். ராகவன்வாலி
Previous Post

Kalaimagal Uravum Thirumagal Song Lyrics Per Solla Oru Pillai Movie

Next Post

Kaathama Song Lyrics Bakasuran Movie

Related Posts

Enakkum Unakkum Isaintha Song Lyrics Namma Veettu Deivam Movie

October 13, 2025

Akka Akka Akka Song Lyrics Kakkum Karangal Movie

October 8, 2025

Thingalukku Enna Indru Thirumanamo Song Lyrics Poojaikku Vandha Malar Movie

October 8, 2025

Vaanam Nilavai Song Lyrics Alli Movie

October 2, 2025

Pathu Maadham Song Lyrics Pesum Dheivam Movie

October 2, 2025

Neram Nalla Neram Song Lyrics Thanippiravi Movie

September 26, 2025
Next Post

kaathama-song-lyrics-bakasuran Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.