Monday, April 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Veedu Thedi Vanthathu Song Lyrics Pennin Vazhkkai Movie

by Admin
February 14, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Veedu thedi vanthathu
Nalla vaazhvu enbathu
Edhirpaarththathu indru pooththathu
Nalam aayiram naam kaanaa

Girl Voice : Veedu thedi vanthathu

Girl Voice : Annai thanthai yaavum
En annan allavo
Male Voice : Unnaiyandri veru orr ulagam ullatho
Girl Voice : Anu mullai vaasam
Intha annan thangai paasam
Idhu naalum vaazha vendum

Male Voice : Varungkaalangal vanna kolangal
Minnum maaligai aagaatho

Girl Voice : Veedu thedi vanthathu
Nalla vaazhvu enbathu
Edhirpaarththathu indru pooththathu
Nalam aayiram naam kaanaa

Girl Voice : Veedu thedi vanthathu

Male Voice : Kaalam endra kadalil
Naam kalangi vaadinom
Girl Voice : Kadavul seitha karunai
Naam karaiyai naadinom
Male Voice : Nandri solla vendum
Girl Voice : Solla vaarththai enna thondrum
Male Voice : Intha ullam ondru pothum

Girl Voice : Oru thaai madi vantha paingili
Indru punnagai kondaada

Male Voice : Veedu thedi vanthathu
Nalla vaazhvu enbathu
Edhirpaarththathu indru pooththathu
Nalam aayiram naam kaanaa

Girl Voice : Annan maalai sooda
Orr anni vendumae
Male Voice : Thangai unnai kaakka
Orr thalaivan vendumae
Girl Voice : Maman magalai venda
Male Voice : Unthan madiyil pillai thondra
Girl Voice : Adhai naamum kaana vendum

Male Voice : Pala aasaigal intha velaiyil
Enna oonjalil aadaatho

Both : Veedu thedi vanthathu
பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் குரல் : வீடு தேடி வந்தது
நல்ல வாழ்வு என்பது
எதிர்பார்த்தது இன்று பூத்தது
நலம் ஆயிரம் நாம் காண

பெண் குரல் : வீடு தேடி வந்தது

பெண் குரல் : அன்னை தந்தை யாவும்
என் அண்ணன் அல்லவோ
ஆண் குரல் : உன்னையன்றி வேறு ஓர் உலகம் உள்ளதோ
பெண் குரல் : அன்பு முல்லை வாசம்
இந்த அண்ணன் தங்கை பாசம்
இது நாளும் வாழ வேண்டும்

ஆண் குரல் : வருகாலங்கள் வண்ணக் கோலங்கள்
மின்னும் மாளிகை ஆகாதோ

பெண் குரல் : வீடு தேடி வந்தது
நல்ல வாழ்வு என்பது
எதிர்பார்த்தது இன்று பூத்தது
நலம் ஆயிரம் நாம் காண

பெண் குரல் : வீடு தேடி வந்தது

ஆண் குரல் : காலம் என்ற கடலில்
நாம் கலங்கி வாடினோம்
பெண் குரல் : கடவுள் செய்த கருணை
நாம் கரையை நாடினோம்
ஆண் குரல் : நன்றி சொல்ல வேண்டும்
பெண் குரல் : சொல்ல வார்த்தை என்ன தோன்றும்
ஆண் குரல் : இந்த உள்ளம் ஒன்று போதும்

பெண் குரல் : ஒரு தாய் மடி வந்த பைங்கிளி
இன்று புன்னகை கொண்டாட

ஆண் குரல் : வீடு தேடி வந்தது
நல்ல வாழ்வு என்பது
எதிர்பார்த்தது இன்று பூத்தது
நலம் ஆயிரம் நாம் காண

பெண் குரல் : அண்ணன் மாலை சூட
ஓர் அண்ணி வேண்டுமே
ஆண் குரல் : தங்கை உன்னை காக்க
ஓர் தலைவன் வேண்டுமே
பெண் குரல் : மாமன் மகளை வேண்ட
ஆண் குரல் : உந்தன் மடியில் பிள்ளை தோன்ற
பெண் குரல் : அதை நாமும் காண வேண்டும்

ஆண் குரல் : பல ஆசைகள் இந்த வேளையில்
எண்ண ஊஞ்சலில் ஆடாதோ

இருவர் : வீடு தேடி வந்தது
Tags: G. K. VenkateshKannadasanP. JayachP. Susheelaranபி. சுஷீலாபி. ஜெயச்சந்திரன்ஜி. கே. வெங்கடேஷ்
Previous Post

Aahaa Kadhal Enna Song Lyrics Valiyavan Movie

Next Post

Pallikoodam Pogalama Song Lyrics Koyil Kaalai Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Yakka Yakka Song Lyrics Naadodigal Movie

October 16, 2025

Nee Thayumillai Song Lyrics Anbu Magan Movie

October 14, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025

Thuyilladha Penn Ondru Song Lyrics Meenda Sorgam Movie

October 8, 2025
Next Post

pallikoodam-pogalama-song-lyrics-koyil-kaalai Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.