Wednesday, March 4, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Velakku Vacha Padichitathan Song Lyrics Marudhani Movie

by Admin
May 31, 2025
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Velakku vachchaa padichchidaththaan
Vaaththiyaar veettukku vaariyaa solladi
Kaththukka undu yaeraalam
Em manam rompa thaaraalam

Girl Voice : Velakku vachchaa padichchidaththaan
Vaaththiyaar veettukku vaaraenae naanunthaan
Kaththukka undu yaeraalam
Um manam rompa tharaalam…

Male Voice : Ketkaatha kelvi naan kettaal nee maattuvae
Girl Voice : Nooththukkum nooruthaan naan vaangi kaattuvaen
Male Voice : Ilamaiyin sariththiram iruttula padikanum
Girl Voice : Iruttula padichchatha pagalilae Nenaikkanum
Male Voice : Naalthorum maalai naeram paadam aarambam
Girl Voice : Ennai nee thoda koodaathu
Male Voice : Ennaalae adhu aagaathu….

Girl Voice : Velakku vachchaa….aaa….
Male Voice : Padichchidavaa….aa….

Girl Voice : Naan potta saelaiyai poongaaththu neekkuthu
Male Voice : Rosaappoo meniya lesaaga paakkuthu
Girl Voice : Adhukkuththaan aaththiram unakkumaa avasaram
Male Voice : Modha modha tharisanam enakkuththaan kedaikanum
Girl Voice : Raappothu aanaa pothum naanam yaenguthae
Male Voice : Pakkaththil vanthu naan kooda…
Girl Voice : Vekkaththil manam poraada….

Male Voice : Velakku vachchaa padichchidaththaan
Girl Voice : Vaaththiyaar veettukku vaaraenae naanunthaan
Male Voice : Kaththukka undu yaeraalam
Girl Voice : Um manam rompa tharaalam…
Kaththukka undu yaeraalam
Male Voice : Em manam rompa thaaraalam…..
ஆண் குரல் : வெளக்கு வச்சா படிச்சிடத்தான்
வாத்தியார் வீட்டுக்கு வாரியா சொல்லடி
கத்துக்க உண்டு ஏராளம்
எம் மனம் ரொம்ப தாராளம்

பெண் குரல் : வெளக்கு வச்சா படிச்சிடத்தான்
வாத்தியார் வீட்டுக்கு வாரேனே நானுந்தான்
கத்துக்க உண்டு ஏராளம்
உம் மனம் ரொம்ப தாராளம்…

ஆண் குரல் : கேட்காத கேள்வி நான் கேட்டால் நீ மாட்டுவே
பெண் குரல் : நூத்துக்கு நூறுதான் நான் வாங்கி காட்டுவேன்
ஆண் குரல் : இளமையின் சரித்திரம் இருட்டுல படிக்கணும்
பெண் குரல் : இருட்டுல படிச்சத பகலிலே நெனைக்கணும்
ஆண் குரல் : நாள்தோறும் மாலை நேரம் பாடம் ஆரம்பம்
பெண் குரல் : என்னை நீ தொடக் கூடாது…
ஆண் குரல் : என்னாலே அது ஆகாது…

பெண் குரல் : வெளக்கு வச்சா……ஆஅ….
ஆண் குரல் : படிச்சிடவா….ஆ…..

பெண் குரல் : நான் போட்ட சேலையை பூங்காத்து நீக்குது
ஆண் குரல் : ரோசாப்பூ மேனிய லேசாக பாக்குது
பெண் குரல் : அதுக்குத்தான் ஆத்திரம் உனக்குமா அவசரம்
ஆண் குரல் : மொத மொத தரிசனம் எனக்குத்தான் கெடைக்கணும்
பெண் குரல் : ராப்போது ஆனா போதும் நாணம் ஏங்குதே
ஆண் குரல் : பக்கத்தில் வந்து நான் கூட……
பெண் குரல் : வெக்கத்தில் மனம் போராட

ஆண் குரல் : வெளக்கு வச்சா படிச்சிடத்தான்
பெண் குரல் : வாத்தியார் வீட்டுக்கு வாரேனே நானுந்தான்
ஆண் குரல் : கத்துக்க உண்டு ஏராளம்
பெண் குரல் : உம் மனம் ரொம்ப தாராளம்
பெண் குரல் : கத்துக்க உண்டு ஏராளம்
ஆண் குரல் : எம் மனம் ரொம்ப தாராளம்……
Tags: Gangai AmaranP. JayachP. Suseelaranகங்கை அமரன்பி. சுசீலாஜெயச்சந்திரன்
Previous Post

Vizhiye Vizhiye Song Lyrics Pudhiya Bhoomi Movie

Next Post

Ninaivaale Song Lyrics Andaman Kadhali Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Yakka Yakka Song Lyrics Naadodigal Movie

October 16, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Pala Kodi Selvatha Song Lyrics Naam Movie

October 10, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025

Soru Thinnu Naalachu Song Lyrics Ninaivu Chinnam Movie

October 9, 2025
Next Post

ninaivaale-song-lyrics-andaman-kadhali Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.