Wednesday, March 4, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Vennila Ethuvum Song Lyrics James Pandu Movie

by Admin
February 3, 2025
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Vennilaa edhuvum pesaamalae
Nenjai nenjai killi vidum
Chellamaai valarnthu thaeigindrathil
Kannai kannai kollaiyidum

Girl Voice : Mannavaa naanum pesaamal
Nizhalaai vanthu povaenae
Unnudan naan vara vaarththai thevaiyaa

Male Voice : Vennilaa edhuvum pesaamalae
Nenjai nenjai killi vidum

Girl Voice : Enathu nettrum unathu nettrum
Odum rayil pola oadattumae
Male Voice : Unathu naalai enathu tholil
Oonjal kattiththaan aadattumae

Girl Voice : Anbae unthan kadhalin vervai
Nenjam engum oorgirathae
Male Voice : Thaaraathathum peraathathum
Kanaavilae dhinam varum

Girl Voice : Vennilaa edhuvum pesaamalae
Male Voice : Nenjai nenjai killi vidum

Girl Voice : Enakku pesa aasaiyum vanthaal
Unthan kuralaiththaan kadan vaanguvaen
Male Voice : Enathu endru edhuvumillai
Un nenjin oraththil idam vaanguvaen

Girl Voice : Kannin ooram orr thuli neerum
Kadhal nenjai solli vidum
Male Voice : Unnodu naan kai korththathum
Ullae oru rasaayanam

Male Voice : Vennilaa edhuvum pesaamalae
Nenjai nenjai killi vidum
Chellamaai valarnthu thaeigindrathil
Kannai kannai kollaiyidum

Male Voice : Mounamae neeyum pesaamal
Minnalaai vanthu ponaayae
Ennudan nee vara varththai thevaiyaa

Girl Voice : Vennilaa edhuvum pesaamalae
Nenjai nenjai killi vidum
Chellamaai valarnthu thaeigindrathil
Kannai kannai kollaiyidum
பெண் குரல் : வெண்ணிலா எதுவும் பேசாமலே
நெஞ்சை நெஞ்சை கிள்ளி விடும்
செல்லமாய் வளர்ந்து தேய்கின்றதில்
கண்ணை கண்ணை கொள்ளையிடும்

பெண் குரல் : மன்னவா நானும் பேசாமல்
நிழலாய் வந்து போவேனே
உன்னுடன் நான் வர வார்த்தை தேவையா

ஆண் குரல் : வெண்ணிலா எதுவும் பேசாமலே
நெஞ்சை நெஞ்சை கிள்ளி விடும்….

பெண் குரல் : எனது நேற்றும் உனது நேற்றும்
ஓடும் ரயில் போல ஓடட்டுமே
ஆண் குரல் : உனது நாளை எனது தோளில்
ஊஞ்சல் கட்டித்தான் ஆடட்டுமே

பெண் குரல் : அன்பே உந்தன் காதலின் வேர்வை
நெஞ்சம் எங்கும் ஊர்கிறதே
ஆண் குரல் : தாராததும் பெறாததும்
கனாவிலே தினம் வரும்

பெண் குரல் : வெண்ணிலா எதுவும் பேசாமலே
ஆண் குரல் : நெஞ்சை நெஞ்சை கிள்ளி விடும்

பெண் குரல் : எனக்கு பேச ஆசையும் வந்தால்
உந்தன் குரலைத்தான் கடன் வாங்குவேன்
ஆண் குரல் : எனது என்று எதுவுமில்லை
உன் நெஞ்சின் ஓரத்தில் இடம் வாங்குவேன்

பெண் குரல் : கண்ணின் ஓரம் ஓர் துளி நீரும்
காதல் நெஞ்சை சொல்லி விடும்
ஆண் குரல் : உன்னோடு நான் கை கோர்த்ததும்
உள்ளே ஒரு ரசாயனம்

ஆண் குரல் : வெண்ணிலா எதுவும் பேசாமலே
நெஞ்சை நெஞ்சை கிள்ளி விடும்
செல்லமாய் வளர்ந்து தேய்கின்றதில்
கண்ணை கண்ணை கொள்ளையிடும்

ஆண் குரல் : மௌனமே நீயும் பேசாமல்
மின்னலாய் வந்து போனாயே
என்னுடன் நீ வர வார்த்தை தேவையா

பெண் குரல் : வெண்ணிலா எதுவும் பேசாமலே
நெஞ்சை நெஞ்சை கிள்ளி விடும்
செல்லமாய் வளர்ந்து தேய்கின்றதில்
கண்ணை கண்ணை கொள்ளையிடும்……
Tags: ReshmiS. A. RajkumarS. P. Balasubrahmanyamஎஸ். ஏ. ராஜ்குமார்எஸ். பி. பாலசுப்ரமணியம்ரேஷ்மி
Previous Post

Singara Punnagai Song Lyrics Mahadevi Movie

Next Post

Pooparikkum Nerathile Song Lyrics Karaiyai Thodatha Alaigal Movie

Related Posts

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025

Poonkuyil Paatu Song Lyrics Nee Varuvai Ena Movie

October 11, 2025
Next Post

pooparikkum-nerathile-song-lyrics-karaiyai-thodatha-alaigal Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.