Friday, March 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Vennilavil Kan Kavarum Song Lyrics Pennai Solli Kutramillai Movie

by Admin
January 31, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : ……………
Male Voice : …………..

Male Voice : Vennilavil kan kavarum
Shajahan tajmahal

Male Voice : Vennilavil kan kavarum
Shajahan tajmahal
Ennarugil iruppathu pol
Theriyuthadi un azhagil
Ennarugil iruppathu pol
Theriyuthadi un azhagil

Girl Voice : Nettriyoru pirai nilavo
Neel vizhigal thaaragaiyo
Nettriyoru pirai nilavo
Neel vizhigal thaaragaiyo
Nikkaah seiyya malarnthathintha
Neela vanna poo vagaiyo

Male Voice : Vennilavil kan kavarum
Shajahan tajmahal
Vennilavil kan kavarum
Shajahan tajmahal

Male Voice : Palingu maeni padipathenna premu kahaani
Moganamae moikuzhalae muhapaththu rani
Girl Voice : Arabu nadu perazhagae aabki kulaabi
Maan vizhiyil thaen vadiyum mehoo sheraabi

Male Voice : Aththipazha rasangalilae
Aasai manam neenthi vara
Girl Voice : Alli alli koduthta vannam
Aaruyir naan nerungi vara

Male Voice : Vennilavil kan kavarum
Shajahan tajmahal

Girl Voice : Ninna pol oru sundharanai
Kandathillai nyaan ingu
Kadhakkali kaanaan kodhikunnu
Artha raththiri kadhakkali kaanaan kodhikkunnu

Male Voice : Aaru muzhaththil munduduththi
Anthi pozhuthil leelai nadaththi
Aala puzhaiyil aadiya vannam
Vaala paruvam kannedhir undu
Ennadi yaenadi ennidam solladi
Maanae thaenae maada puraavae

Girl Voice : Ninna pol oru sundharanai
Kandathillai nyaan ingu
Kadhakkali kaanaan kodhikunnu
Artha raththiri kadhakkali kaanaan kodhikkunnu
ஈஸ்வரி மற்றும் வாணி ஜெய்ராம்


பாடலாசிரியர் : வாலி

பெண் குரல் : …………………….
ஆண் குரல் : ………………………

ஆண் குரல் : வெண்ணிலவில் கண் கவரும்
ஷாஜகானின் தாஜ்மஹல்

ஆண் குரல் : வெண்ணிலவில் கண் கவரும்
ஷாஜகானின் தாஜ்மஹல்
என்னருகில் இருப்பது போல்
தெரியுதடி உன் அழகில்
என்னருகில் இருப்பது போல்
தெரியுதடி உன் அழகில்

பெண் குரல் : நெற்றியொரு பிறை நிலவோ
நீள் விழிகள் தாரகையோ
நெற்றியொரு பிறை நிலவோ
நீள் விழிகள் தாரகையோ
நிக்காஹ் செய்ய மலர்ந்ததிந்த
நீல வண்ண பூ வகையோ….

ஆண் குரல் : வெண்ணிலவில் கண் கவரும்
ஷாஜகானின் தாஜ்மஹல்
வெண்ணிலவில் கண் கவரும்
ஷாஜகானின் தாஜ்மஹல்

ஆண் குரல் : பளிங்கு மேனி படிப்பதென்ன பிரேமு கஹானி
மோகனமே மொய்க்குழலே முஹபத்து ராணி
பெண் குரல் : அரபு நாட்டு பேரழகே ஆப்கி குலாபி
மான் விழியில் தேன் வடியும் மெஹூ ஷெராபி

ஆண் குரல் : அத்திப்பழ ரசங்களிலே
ஆசை மனம் நீந்தி வர
பெண் குரல் : அள்ளி அள்ளிக் கொடுத்த வண்ணம்
ஆருயிர் நான் நெருங்கி வர…..

ஆண் குரல் : வெண்ணிலவில் கண் கவரும்
ஷாஜகானின் தாஜ்மஹல்
வெண்ணிலவில் கண் கவரும்
ஷாஜகானின் தாஜ்மஹல்

பெண் குரல் : நின்னப் போல் ஒரு சுந்தரனை
கண்டதில்லை ஞான் இங்கு
கதக்களி காணான் கொதிக்குன்னு
அர்த்த ராத்திரி கதக்களி காணான் கொதிக்குன்னு

ஆண் குரல் : ஆறு முழத்தில் முண்டுடுத்தி
அந்தி பொழுதில் லீலை நடத்தி
ஆலப் புழையில் ஆடிய வண்ணம்
வாலப்பருவம் கண்ணெதிர் உண்டு
என்னடி ஏனடி என்னிடம் சொல்லடி
மானே தேனே மாடப் புறாவே….

ஆண் குரல் : நின்னப் போல் ஒரு சுந்தரியை
கண்டதில்லை ஞான் இங்கு
கதக்களி காணான் கொதிக்குன்னு
அர்த்த ராத்ரி கதக்களி காணான் கொதிக்குன்னு…..
Tags: L. R. EswariM.S. ViswanathanS. P. BalasubrahmanyamVaaliVani Jairamஎம்.எஸ். விஸ்வநாதன்எல். ஆர்எஸ். பி. பாலசுப்ரமணியம்
Previous Post

Ethir Paaramal Song Lyrics Thanippiravi Movie

Next Post

Kathal Enbathu Song Lyrics Oru Kalluriyin Kathai Movie

Related Posts

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025
Next Post

kathal-enbathu-song-lyrics-oru-kalluriyin-kathai Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.