Saturday, March 7, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Vethala Madichi Sad Song Lyrics Paatti Sollai Thattathe Movie

by Admin
September 20, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Veththala madichchu koduththa pombala
Veettukullae purusanaiyae nambala
Girl Voice : Kadhalichcha vaazhkkaiyenna kasakalaamaa
Kaadhukulla aani vachchu adikkalaamaa

Male Voice : Veththala madichchu koduththa pombala
Veettukullae purusanaiyae nambala

Male Voice : Pooveduththu monthamunnaa
Vaasam vanthu serumae
Girl Voice : Theeyeduththu monthamunna
Mookavinthu pogumae

Male Voice : Pooveduththu monthamunnaa
Vaasam vanthu serumae
Girl Voice : Theeyeduththu monthamunna
Mookavinthu pogumae

Male Voice : Santhegam enbathu puttrunoi aagumae
Girl Voice : Sandaigal adhanaal thottrunoi aagumae

Male Voice : Santhegam enbathu theeyai moottumae
Girl Voice : Santharppam enbathu ennei oottrumae

Male Voice : Veththala madichchu koduththa pombala
Veettukullae purusanaiyae nambala

Girl Voice : Naalu mozha selakatti
Nambi vantha paavamaa
Male Voice : Saathi sanam maranthu vanthu
Thaali thantha paavamaa

Girl Voice : Nellaththaan vedhaichchen
Mullu mattum molaikkuthu
Male Voice : Kanjithaan kudichchen kallaaga nenaikkuthu

Girl Voice : Oomai kanda kanavithu
Yaarukitta solluvathu
Male Voice : Indru nettru vanthathaa
Thondru thottu vanthathu

Male Voice : Veththala madichchu koduththa pombala
Veettukullae purusanaiyae nambala
Girl Voice : Kadhalichcha vaazhkkaiyenna kasakalaamaa
Kaadhukulla aani vachchu adikkalaamaa

Male Voice : Veththala madichchu koduththa pombala
Veettukullae purusanaiyae nambala
ஆண் குரல் : வெத்தல மடிச்சு கொடுத்த பொம்பள….
வீட்டுக்குள்ளே புருஷனையே நம்பல…..
பெண் குரல் : காதலிச்ச வாழ்க்கையென்ன கசக்கலாமா…
காதுக்குள்ள ஆணி வச்சு அடிக்கலாமா…..

ஆண் குரல் : வெத்தல மடிச்சு கொடுத்த பொம்பள….
வீட்டுக்குள்ளே புருஷனையே நம்பல….

ஆண் குரல் : பூவெடுத்து மோந்தமுன்னா
வாசம் வந்து சேருமே
பெண் குரல் : தீயெடுத்து மோந்தமுன்னா
மூக்கவிந்து போகுமே

ஆண் குரல் : பூவெடுத்து மோந்தமுன்னா
வாசம் வந்து சேருமே
பெண் குரல் : தீயெடுத்து மோந்தமுன்னா
மூக்கவிந்து போகுமே

ஆண் குரல் : சந்தேகம் என்பது புற்றுநோய் ஆகுமே
பெண் குரல் : சண்டைகள் அதனால் தொற்றுநோய் ஆகுமே

ஆண் குரல் : சந்தேகம் என்பது தீயை மூட்டுமே
பெண் குரல் : சந்தர்ப்பம் என்பது எண்ணெய் ஊற்றுமே

ஆண் குரல் : வெத்தல மடிச்சு கொடுத்த பொம்பள
வீட்டுக்குள்ளே புருஷனையே நம்பல…

பெண் குரல் : நாலு மொழ சேலக்கட்டி
நம்பி வந்த பாவமா
ஆண் குரல் : சாதி சனம் மறந்து வந்து
தாலி தந்த பாவமா

பெண் குரல் : நாலு மொழ சேலக்கட்டி
நம்பி வந்த பாவமா
ஆண் குரல் : சாதி சனம் மறந்து வந்து
தாலி தந்த பாவமா

பெண் குரல் : நெல்லத்தான் வெதச்சேன்
முள்ளு மட்டும் மொளைக்குது
ஆண் குரல் : கஞ்சிதான் குடிச்சேன் கள்ளாக நெனைக்குது

பெண் குரல் : ஊமைக் கண்ட கனவிது
யாருகிட்ட சொல்லுவது
ஆண் குரல் : இன்று நேற்று வந்ததா
தொன்றுதொட்டு வந்தது

ஆண் குரல் : வெத்தல மடிச்சு கொடுத்த பொம்பள…
வீட்டுக்குள்ளே புருஷனையே நம்பல
பெண் குரல் : காதலிச்ச வாழ்க்கையென்ன கசக்கலாமா
காதுக்குள்ள ஆணி வச்சு அடிக்கலாமா

ஆண் குரல் : வெத்தல மடிச்சு கொடுத்த பொம்பள
வீட்டுக்குள்ளே புருஷனையே நம்பல….
Tags: ChK. S. ChithraraboseS. P. Balasubrahmanyamஎஸ். பி. பாலசுப்ரமணியம்கே. எஸ். சித்ராசந்திரபோஸ்
Previous Post

Indha Kangal Rendum 2 Song Lyrics Pakkathu Veettu Roja Movie

Next Post

Rajanadai Nadandhu Varum Song Lyrics Maduraikkara Thambi Movie

Related Posts

Yakka Yakka Song Lyrics Naadodigal Movie

October 16, 2025

Nethili Kozhambirukku Song Lyrics Ponnu Pudichirukku Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025
Next Post

rajanadai-nadandhu-varum-song-lyrics-maduraikkara-thambi Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.