Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Vidhaitha Vidhai Song Lyrics Ethanai Konam Ethanai Parvai Movie

by Admin
December 2, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Mhum hum

Male Voice : Mhum hum

Girl Voice : Vidhaitha vidhai
Thaliraai ezhundhu
Arumbi varum pozhudhu mhum hum

Male Voice : Mhum hum

Girl Voice : Mhum hum

Male Voice : Aasai alai dhinamum ezhundhu
Aadi varum manadhu

Girl Voice : Kaalangal seigindra kolangal pudhidhu
Naalondrum ullathin ennangal pudhidhu

Male Voice : Paadhai irandu payanam irandu
Paadhai irandu payanam irandu

Girl Voice : Ponaal enna manam thaanae ondru

Male Voice : Pogum paadhai adhu serum indru

Both : Verenna naam solvadhu

Girl Voice : Mhum hum

Male Voice : Mhum hum
Vidhaitha vidhai thaliraai ezhundhu
Arumbi varum pozhudhu mhum hum

Girl Voice : Mhum hum

Male Voice : Mhum hum

Girl Voice : Aasai alai dhinamum ezhundhu
Aadi varum manadhu

Male Voice : Poovaaga pinjaaga kaayaagum ninaivu
Poonthendral kaatrodu vandhaadum kanavu

Girl Voice : Naalum varavu serum uravu
Naalum varavu serum uravu

Male Voice : Melum melum pala kaadhal kolam

Girl Voice : Thondrum kaalam idhu kaadhal kaalam

Both : Aanandham aanandhamae

Male Voice : Mhum hum

Girl Voice : Mhum hum

Male Voice : Mhum hum

Girl Voice : Vidhaitha vidhai thaliraai ezhundhu
Arumbi varum pozhudhu mhum hum

Male Voice : Mhum hum

Girl Voice : Mhum hum

Male Voice : Aasai alai dhinamum ezhundhu
Aadi varum manadhu
பெண் குரல் : ம்ஹும் ஹும்

ஆண் குரல் : ம்ஹும் ஹும்

பெண் குரல் : விதைத்த விதை
தளிராய் எழுந்து
அரும்பி வரும் பொழுது ம்ஹும் ஹும்

ஆண் குரல் : ம்ஹும் ஹும்

பெண் குரல் : ம்ஹும் ஹும்

ஆண் குரல் : ஆசை அலை தினமும் எழுந்து
ஆடிவரும் மனது…….

பெண் குரல் : காலங்கள் செய்கின்ற கோலங்கள் புதிது
நாளொன்றும் உள்ளத்தின் எண்ணங்கள் புதிது

ஆண் குரல் : பாதை இரண்டு பயணம் இரண்டு
பாதை இரண்டு பயணம் இரண்டு

பெண் குரல் : போனால் என்ன மனம்தானே ஒன்று

ஆண் குரல் : போகும் பாதை அது சேரும் இன்று

இருவர் : வேறென்ன நாம் சொல்வது

பெண் குரல் : ம்ஹும் ஹும்

ஆண் குரல் : ம்ஹும் ஹும்
விதைத்த விதை
தளிராய் எழுந்து
அரும்பி வரும் பொழுது ம்ஹும் ஹும்

பெண் குரல் : ம்ஹும் ஹும்

ஆண் குரல் : ம்ஹும் ஹும்

பெண் குரல் : ஆசை அலை தினமும் எழுந்து
ஆடிவரும் மனது…….

ஆண் குரல் : பூவாக பிஞ்சாகக் காயாகும் நினைவு
பூந்தென்றல் காற்றோடு வந்தாடும் கனவு

பெண் குரல் : நாளும் வரவு சேரும் உறவு
நாளும் வரவு சேரும் உறவு

ஆண் குரல் : மேலும் மேலும் பல காதல் கோலம்

பெண் குரல் : தோன்றும் காலம் இது காதல் காலம்

இருவர் : ஆனந்தமே…….ஆனந்தமே…..

ஆண் குரல் : ம்ஹும் ஹும்

பெண் குரல் : ம்ஹும் ஹும்

ஆண் குரல் : ம்ஹும் ஹும்

பெண் குரல் : விதைத்த விதை
தளிராய் எழுந்து
அரும்பி வரும் பொழுது ம்ஹும் ஹும்

ஆண் குரல் : ம்ஹும் ஹும்

பெண் குரல் : ம்ஹும் ஹும்

ஆண் குரல் : ஆசை அலை தினமும் எழுந்து
ஆடிவரும் மனது…….
Tags: B. S. SasirekhaDeepan ChakravarthyIlayarajaஇளையராஜாதீபன் சக்ரவர்த்திபி. எஸ். சசிரேகா
Previous Post

Oothu Naan Sorkkatha Song Lyrics Om Sakthi Movie

Next Post

Ezhuthatha Paadal Song Lyrics Then Sinthuthe Vanam Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025
Next Post

ezhuthatha-paadal-song-lyrics-then-sinthuthe-vanam Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.