Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Vizhi Pesum Song Lyrics Sila Nerangalil Sila Manidhargal Movie

by Admin
November 20, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Vizhi pesum mozhi innum neezhumo
Pudhidhaai pala arthangal thondrumo
Thooralgal thaakiyae thamarai vaadumo
Naan unnai seravae vaanavil kolamo
Kovangal yaavumae kaanalaai maarumo
Yekkangal kaathida un viral pada udainthidumo

Humming : ……………………..

Male Voice : Azhagae nee illaipara
Oru megam naan pidithidava
Dhinam dhorum kadhai pesa
Nilavai naan vaangavaa
Nee kulithu thalai kaaya
Puyal kaatrai naan azhaithidava
Nithiraiyil unnai kaaka
Suriyanai thallava

Girl Voice : Mounamaaga naanum pesa
Un badhil varumaa
Vetkathil un maarbil saaya
Idam adhu tharuma
Kaigal korthu kaadhal seiya
Vaazhvin varama
Kanavil vaazhum indha vaazhkai
Vaazhndhal sugama…aa….

Girl Voice : Aaa…..aaa….aa…..
Humming : ………………………..

Girl Voice : Kalaipaga varum velai
Unnai paarka vaasal varava
Magizhundhin ozhi ketka
Netri pottu soodava
Nee uranga en madiyai
Thalainayaai naan maatridava
Nal iravil nee sinunga
Thaalaattum paadava

Male Voice : Thaaiyai pola thaaram neeyum
Dhevadhai urava
Serndhu vaazhum naatkal ellam
Kaadhalin padhiva
Unnai anbil minjum oruthi
Boomiyil varuvaa
Thandhai endru ennai solli
Muththamum tharuvaa…aa…

Male Voice : Vizhi pesum mozhi innum neezhumo
Pudhidhaai pala arthangal thondrumo

Girl Voice : Thooralgal thaakiyae thamarai vaadumo
Male Voice : Naan unnai seravae vaanavil kolamo
Both : Kovangal yaavumae kaanalaai maarumo
Yeakkangal kaathida un viral pada udainthidumo

Girl Voice : Hmm mm mmm mm…..

Humming : …………………
இசை அமைப்பாளர் : ராதான்

பெண் குரல் : விழி பேசும் மொழி இன்னும் நீளுமோ
புதிதாய் பல அர்த்தங்கள் தோன்றுமோ
தூறல்கள் தாக்கியே தாமரை வாடுமோ
நான் உன்னை சேரவே வானவில் கோலமோ
கோவங்கள் யாவுமே கானலாய் மாறுமோ
ஏக்கங்கள் காத்திட ஒரு விரல் பட உடைந்திடுமோ

பெண் குரல் : …………………..

ஆண் குரல் : அழகே நீ இளைப்பாற
ஒரு மேகம் நான் பிடித்திடவா
தினமும் கதை பேச
நிலவை நான் வாங்கவா
நீ குளித்து தலை காய
புயல் காற்றை நான் அழைத்திடவா
நித்திரையில் உன்னை காக்க
சூரியனை தள்ளவா

பெண் குரல் : மௌனமாக நானும் பேச
உன் பதில் வருமா
வெட்கத்தில் உன் மார்பில் சாய
இடம் அது தருமா
கைகள் கோர்த்து காதல் செய்ய
வாழ்வின் வரமா
கனவில் வாழும் இந்த வாழ்க்கை
வாழ்ந்தால் சுகமா…ஆஅ….

பெண் குரல் : ஆ….ஆஅ….ஆ….
…………………………….

பெண் குரல் : களைப்பாக வரும் வேளை
உன்னை பார்க்க வாசல் வரவா
மகிழுந்தின் ஒலி கேட்க
நெற்றி பொட்டு சூடவா
நீ உறங்கும் என் மடியை
தலையணையாய் மாற்றிடவா
நள்ளிரவில் நீ சிணுங்க
தாலாட்டும் பாடவா

ஆண் குரல் : தாயை போல தாரம் நீயும்
தேவதை உறவா
சேர்ந்து வாழும் நாட்கள் எல்லாம்
காதலின் பதிவா
உன்னை அன்பில் மிஞ்சும் ஒருத்தி
பூமியில் வருவா
தந்தாய் என்று என்னை சொல்லி
முத்தமும் தருவா…ஆஅ…

ஆண் குரல் : விழி பேசும் மொழி இன்னும் நீளுமோ
புதிதாய் பல அர்த்தங்கள் தோன்றுமோ

பெண் குரல் : தூறல்கள் தாக்கியே தாமரை வாடுமோ
ஆண் குரல் : நான் உன்னை சேரவே வானவில் கோலமோ

இருவர் : கோவங்கள் யாவுமே கானலாய் மாறுமோ
ஏக்கங்கள் காத்திட ஒரு விரல் பட உடைந்திடுமோ

பெண் குரல் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ….
Tags: Chinmayi SripadaHaricharanRadhanசின்மயி ஸ்ரீபதாஹரிச்சரன்
Previous Post

Butter Bunnu Song Lyrics Sendhura Movie

Next Post

Mattikittaradi Song Lyrics Urimaikural Movie

Related Posts

Thori Bori Song Lyrics Chandramukhi 2 Movie

October 16, 2025

Kuppathu Rajakkal Song Lyrics Baana Kaathadi Movie

October 9, 2025

Nenjukulle Nee Song Lyrics Adithya Varma Movie

August 28, 2025

Aathaadi Enna Solla Song Lyrics Mahabalipuram Movie

August 18, 2025

Athu Oru Kaalam Song Lyrics Adhe Neram Adhe Idam Movie

June 22, 2025

Pookkal Rasithathu Song Lyrics Vaazhthugal Movie

May 26, 2025
Next Post

mattikittaradi-song-lyrics-urimaikural Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.