Saturday, March 7, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Yaarodum Pesakkoodathu Song Lyrics Ooty Varai Uravu Movie

by Admin
April 29, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Yaarodum pesa koodaadhu
Girl Voice : Aagattum
Male Voice : Kettaalum solla koodaadhu
Girl Voice : Aagattum

Girl Voice : Nee mattum maara koodaadhu
Male Voice : Aagattum
Girl Voice : Verondrai naada koodaadhu
Male Voice : Aagattum

Girl Voice : Ullathil illaadhadhu
Sollukko varaadhadhu
Ennendru orae murai sollalaamaa

Male Voice : Kannathilaa udal vannathilaa
Kannathilaa udal vannathilaa
Maangani oorum sevvaayin kinnathilaa

Girl Voice : Aa haahahaa

Male Voice : Muthu pol undaavadhu
Mullai poo sendaavadhu
Innum naan sollaadhadhai sollalaamaa

Girl Voice : Sollungalaen pennai vellungalaen
Sollungalaen pennai vellungalaen
Vanna tholodu thol saera nillungalaen

Girl Voice : Bakthikkum illaadhadhu
Mukthikkum vidaadhadhu
Thithikkum adhaa idhu enna inbam

Male Voice : Inbam varum adhu innum varum
Inbam varum adhu innum varum
Konjam naalaaga naalaaga sorgam varum

Girl Voice : Hmm hmm hmmm…

Male Voice : Mandrathil vizhaa varum
Manjathil nilaa varum
Endraikkum idhae sugam vilaiyaadum

Girl Voice : Manjathilaa ungal nenjathilaa
Manjathilaa ungal nenjathilaa
Andha mananaalai oor ketkka sollattumaa

Girl Voice : Hmm hmm hmmm…

Male Voice : Yaarodum pesa koodaadhu
Girl Voice : Aagattum
Male Voice : Kettaalum solla koodaadhu
Girl Voice : Aagattum

Girl Voice : Nee mattum maara koodaadhu
Male Voice : Aagattum
Girl Voice : Verondrai naada koodaadhu
Male Voice : Aagattum

Girl Voice : Aa…aaa…aa…aa…aaa…aa..aaa…
Haaa ha ha haaaa
Male Voice : Aaahaa haaaaa…
ஆண் குரல் : யாரோடும் பேசக் கூடாது
பெண் குரல் : ஆகட்டும்
ஆண் குரல் : கேட்டாலும் சொல்லக் கூடாது
பெண் குரல் : ஆகட்டும்

பெண் குரல் : நீ மட்டும் மாறக் கூடாது
ஆண் குரல் : ஆகட்டும்
பெண் குரல் : வேறொன்றை நாடக் கூடாது
ஆண் குரல் : ஆகட்டும்

பெண் குரல் : உள்ளத்தில் இல்லாதது
சொல்லுக்கோ வராதது
என்னென்று ஒரே முறை சொல்லலாமா…..

ஆண் குரல் : கன்னத்திலா உடல் வண்ணத்திலா
கன்னத்திலா உடல் வண்ணத்திலா
மாங்கனி ஊறும்
செவ்வாயின் கிண்ணத்திலா

பெண் குரல் : ஆ ஹாஹஹா

ஆண் குரல் : முத்து போல் உண்டாவது
முல்லை பூ செண்டாவது
இன்னும் நான் சொல்லாததை
சொல்லலாமா

பெண் குரல் : சொல்லுங்களேன்
பெண்ணை வெல்லுங்களேன்
சொல்லுங்களேன்
பெண்ணை வெல்லுங்களேன்
வண்ண தோளோடு தோள் சேர
நில்லுங்களேன்

பெண் குரல் : பக்திக்கும் இல்லாதது
முக்திக்கும் விடாதது
தித்திக்கும் அதா இது என்ன இன்பம்

ஆண் குரல் : இன்பம் வரும்
அது இன்னும் வரும்
இன்பம் வரும்
அது இன்னும் வரும்
கொஞ்சம் நாளாக நாளாக
சொர்க்கம் வரும்

பெண் குரல் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்…..

ஆண் குரல் : மன்றத்தில் விழா வரும்
மஞ்சத்தில் நிலா வரும்
என்றைக்கும் இதே சுகம் விளையாடும்

பெண் குரல் : மஞ்சத்திலா
உங்கள் நெஞ்சத்திலா…..
மஞ்சத்திலா
உங்கள் நெஞ்சத்திலா….
அந்த மணநாளை ஊர் கேட்க
சொல்லட்டுமா

பெண் குரல் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்…..

ஆண் குரல் : யாரோடும் பேசக் கூடாது
பெண் குரல் : ஆகட்டும்
ஆண் குரல் : கேட்டாலும் சொல்லக் கூடாது
பெண் குரல் : ஆகட்டும்

பெண் குரல் : நீ மட்டும் மாறக் கூடாது
ஆண் குரல் : ஆகட்டும்
பெண் குரல் : வேறொன்றை நாடக் கூடாது
ஆண் குரல் : ஆகட்டும்

பெண் குரல் : ஆஅ…..ஆஅ…..ஆ….ஆ…..
ஆஅ…..ஆஅ..ஆஅ…
ஹா ஹ ஹ ஹா
ஆண் குரல் : ஆஆஹா ஹா…….
Tags: L. R. EswariM.S. VishwanathanP. B. Srinivasஎம்.எஸ். விஸ்வநாதன்எல். ஆர். ஈஸ்வரிபி. பி. ஸ்ரீநிவாஸ்
Previous Post

Ennodu Vaa Vaa Song Lyrics Neethanae Enn Pon Vasantham Movie

Next Post

Silarai Thevai Ippo Song Lyrics Naan Potta Savaal Movie

Related Posts

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Paarkatha Ulagam Song Lyrics Karthigai Deepam Movie

October 11, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025

Nilave Nee Saatchi Female Song Lyrics Nilave Nee Saatchi Movie

October 10, 2025

Thalai Mudhal Kaal Varai Song Lyrics Ilaya Thalaimurai Movie

October 1, 2025
Next Post

silarai-thevai-ippo-song-lyrics-naan-potta-savaal Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.