Saturday, March 7, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Yararivaro Rani Nilaiye Song Lyrics Maayamani Movie

by Admin
May 24, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Yararivaro rani nilaiyae
Aasaikkadimai aanadhu silaiyae
Kann kanai veesi oru penn noippattaal
Both : Theeruma theerumaa theeruma theeruma

Girl Voice : Yararivaro rani nilaiyae
Aasaikkadimai aanadhu silaiyae
Kann kanai veesi oru penn noippattaal
Both : Theeruma theerumaa theeruma theeruma

Girl Voice : Perazhagai kandavudan oorariya sonnadhu
Perazhagai

Girl Voice : Perazhagai kandavudan oorariya sonnadhu

Girl Voice : Pesiyadhum aval manadhil aasai kudikondathu

Girl Voice : Solai vandu …
Girl Voice : Odi vandhu
Girl Voice : Suthuthingae …
Girl Voice : Yen suthuthingae
Both : Sondhamae kondaaduthae malar

Both : Yararivaro rani nilaiyae
Girl Voice : Aasaikkadimai aanadhu silaiyae
Kann kanai veesi oru penn noippattaal
Both : Theeruma theerumaa hoi theeruma theeruma

Girl Voice : Jeevanadhi thadaiyindri thaen parugi varuguthu
Both : Jeevanadhi
Girl Voice : Jeevanadhi thadaiyindri thaen parugi varuguthu

Girl Voice : Singam ondru vandhirukkae thanneerai paruguthu

Girl Voice : Solla thagumaa …
Girl Voice : Naan solla thagumaa
Girl Voice : Anbukkadimai
Girl Voice : Naan anbukku adimai

Both : Namadhu raani pudhiya penmani

Both : Yararivaro rani nilaiyae
Aasaikkadimai aanadhu silaiyae
Kann kanai veesi oru penn noippattaal
Theeruma theerumaa theeruma theeruma

Girl Voice : Yararivaro rani nilaiyae

Girl Voice : Aasaikkadimai aanadhu silaiyae

Girl Voice : Kann kanai veesi oru penn noippattaal

Both : Theeruma theerumaa theeruma theeruma
பாடகிகள் : பி. சுஷீலா மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : லக்ஷ்மிகாந்த் பியரிலால்

பெண் குரல் : ஆரறிவாரோ ராணி நிலையே
ஆசைக்கடிமை ஆனது சிலையே
கண் கணை வீசி ஒரு பெண் நோய்ப்பட்டால்
இருவர் : தீருமா தீருமா தீருமா தீருமா…

பெண் குரல் : ஆரறிவாரோ ராணி நிலையே
ஆசைக்கடிமை ஆனது சிலையே
கண் கணை வீசி ஒரு பெண் நோய்ப்பட்டால்
இருவர் : தீருமா தீருமா தீருமா தீருமா…

பெண் குரல் : பேரழகை கண்டவுடன் ஊரறிய சொன்னது
பேரழகை….

பெண் குரல் : பேரழகை கண்டவுடன் ஊரறிய சொன்னது

பெண் குரல் : பேசியதும் அவள் மனதில் ஆசை குடிகொண்டது

பெண் குரல் : சோலை வண்டு…….
பெண் குரல் : ஓடி வந்து
பெண் குரல் : சுத்துதிங்கே…..
பெண் குரல் : ஏன் சுத்துதிங்கே….
இருவர் : சொந்தமே கொண்டாடுதே மலர்….

இருவர் : ஆரறிவாரோ ராணி நிலையே
பெண் குரல் : ஆசைக்கடிமை ஆனது சிலையே
கண் கணை வீசி ஒரு பெண் நோய்ப்பட்டால்
இருவர் : தீருமா தீருமா தீருமா தீருமா…

பெண் குரல் : ஜீவநதி தடையின்றி தேன் பெருகி வருகுது
இருவர் : ஜீவநதி
பெண் குரல் : ஜீவநதி தடையின்றி தேன் பெருகி வருகுது

பெண் குரல் : சிங்கம் ஒன்று வந்தருகே தண்ணீரை பருகுது

பெண் குரல் : சொல்ல தகுமா…….
பெண் குரல் : நான் சொல்ல தகுமா
பெண் குரல் : அன்புக்கடிமை…….
பெண் குரல் : நான் அன்புக்கடிமை
இருவர் : நமது ராணி புதிய பெண்மணி…

இருவர் : ஆரறிவாரோ ராணி நிலையே
ஆசைக்கடிமை ஆனது சிலையே
கண் கணை வீசி ஒரு பெண் நோய்ப்பட்டால்
தீருமா தீருமா தீருமா தீருமா…

பெண் குரல் : ஆரறிவாரோ ராணி நிலையே

பெண் குரல் : ஆசைக்கடிமை ஆனது சிலையே

பெண் குரல் : கண் கணை வீசி ஒரு பெண் நோய்ப்பட்டால்

இருவர் : தீருமா தீருமா தீருமா தீருமா…
Tags: Lakshmikanth PiyarilalP. SusheelaS. Janaki
Previous Post

Pesa Koodathu Song Lyrics Adutha Varisu Movie

Next Post

Yea Duraa Song Lyrics Aathi Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025

Laalaku Dole Song Lyrics Suriyan Movie

October 13, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Naan Pidikkum Mappillaithan Song Lyrics Mundhanai Mudichu Movie

October 12, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025
Next Post

yea-duraa-song-lyrics-aathi Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.