Wednesday, March 4, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Yaro Yaro Song Lyrics Koogle Kuttappa Koogle Kuttappa Movie

by Admin
January 26, 2025
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : Aravind Srinivas



Male Voice : Yaro yaro idhuvo
Idhayam thanil
Pudhithaai thiravum kadhavo

Male Voice : Ularum ularum manadhil
Puriyaavidham
Paravum eeram edhuvo

Male Voice : Alavum illai
Un vayadhum illai
Un anbe unthan uyaram sollum

Male Voice : Sondham illai
Un raththam illai
Aanalum ullam paasam kollum

Male Voice : Kadum karum paaraikul
Pugunthidum verondru
Edhir edhir paarkkaamal
Thulir vidum aanandha kanneeraai
Maaraa
Thooraa

Male Voice : Uyirin porul ariyaamal
Porulin uyir arindhaaya
Idhanai inimel ivan enbaayo

Male Voice : Thanimai enum sol illai
Inimel adhil bayan illai
Ivanum ini un
Magan enbaaya

Male Voice : Marabanu tharavillaiyenil
Magan illaiya
Avanadhu min unarvugal
Unarvillaiya

Male Voice : Mannodu undaagi
Man servathu
Yaar unmai yaar bommai
Yaar solvathu..

Male Voice : Thalai kodhidum thaayaaga
Vilaiyaadidum seyaaga
Thuyaril thunaiyaai
Ivan aanaano

Male Voice : Arivoottum theeyaaga
Vaal aattidum naayaaga
Thozhan tholaai
Ivan aanaano

Male Voice : Kadavulin uruvathil
Oru sevaganaai
Unakkena uyir tharum
Oru kaavalanaai

Male Voice : Adhikaalai keetraaga
Thuyil neekkuvaan
Vizhi moodi thalai saaya
Thaalaattuvan

Male Voice : Yaro yaro idhuvo
Idhayam thanil
Pudhithaai thiravum kadhavo

Male Voice : Ularum ularum manadhil
Puriyaavidham
Paravum eeram edhuvo
இசை அமைப்பாளர் : ஜிப்ரான்


ஆண் குரல் : யாரோ யாரோ இதுவோ
இதயம் தனில்
புதிதாய் திறவும் கதவோ

ஆண் குரல் : உலரும் உலரும் மனதில்
புரியாவிதம் பரவும் ஈரம் எதுவோ

ஆண் குரல் : அளவும் இல்லை உன் வயதும் இல்லை
உன் அன்பே உந்தன் உயரம் சொல்லும்

ஆண் குரல் : சொந்தம் இல்லை உன் ரத்தம் இல்லை
ஆனாலும் உள்ளம் பாசம் கொள்ளும்

ஆண் குரல் : கடும் கரும் பாறைக்குள்
புகுந்திடும் வேரொன்று
எதிர் எதிர் பார்க்காமல்
துளிர் விடும் ஆனந்த கண்ணீராய்
மாறா தூறா

ஆண் குரல் : உயிரின் பொருள் அறியாமல்
பொருளின் உயிர் அறிந்தாயா
இதனை இனிமேல் இவன் என்பாயோ

ஆண் குரல் : தனிமை எனும் சொல் இல்லை
இனிமேல் அதில் பயன் இல்லை
இவனும் இனி உன் மகன் என்பாயா

ஆண் குரல் : மரபணு தரவில்லையெனில் மகன் இல்லையா
அவனது மின் உணர்வுகள் உணர்வில்லையா

ஆண் குரல் : மண்ணோடு உண்டாகி மண் சேர்வது
யார் உண்மை யார் பொம்மை யார் சொல்வது

ஆண் குரல் : தலை கோதிடும் தாயாக
விளையாடிடும் சேயாக
துயரில் துணையாய் இவன் ஆனானோ

ஆண் குரல் : அறிவூட்டும் தீயாக
வால் ஆட்டிடும் நாயாக
தோழன் தோளாய் இவன் ஆனானோ

ஆண் குரல் : கடவுளின் உருவத்தில் ஒரு சேவகனாய்
உனக்கென உயிர் தரும் ஒரு காவலனாய்

ஆண் குரல் : அதிகாலை கீற்றாக துயில் நீக்குவான்
விழி மூடி தலை சாய தாலாட்டுவான்

ஆண் குரல் : யாரோ யாரோ இதுவோ இதயம் தனில்
புதிதாய் திறவும் கதவோ

ஆண் குரல் : உலரும் உலரும் மனதில்
புரியாவிதம் பரவும் ஈரம் எதுவோ
Tags: GhibranMadhan Karkyஅரவிந்த் ஸ்ரீனிவாஸ்மதன் கார்க்கி
Previous Post

Baby Baby Song Lyrics 2 Pudhukottaiyilirundhu Saravanan Movie

Next Post

Raja Illa Song Lyrics Ethir Kaatru Movie

Related Posts

Brahmakalasha Tamil Song Lyrics – Kantara Legend Chapter 1 Movie

Vaenguzhalil Ezhaindayadi Tamil Song Lyrics – Kantara Chapter 01

October 26, 2025
Brahmakalasha Tamil Song Lyrics – Kantara Legend Chapter 1 Movie

Brahmakalasha Tamil Song Lyrics – Kantara Legend Chapter 1 Movie

October 26, 2025

Chilla Chilla Song Lyrics Thunivu Movie

October 16, 2025

Dhama Dhama Song Lyrics Miss You Movie

September 19, 2025

Goomar Song Lyrics Padmaavat Movie

August 25, 2025

Kottravai Veriyattam Song Lyrics Kottravai Movie

June 5, 2025
Next Post

raja-illa-song-lyrics-ethir-kaatru Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.