Friday, March 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Yennadi Seidhaai Song Lyrics 1945 Movie

by Admin
November 10, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Ennadi seidhaai enai
En vizhi thedum unai
Uraigiren udaigiren edhilum neethanae

Girl Voice : Mun andhi nera mazhai
Nenjellaam veesum alai
Karaigiren kalaigiren edhuvum neethanae

Male Voice : Marandhu pona nyabagam thirumba varuvadhu pol
Girl Voice : Kadandhu pona kaalangal thirumbi varugiradho
Male Voice : Megam mannai serum varai kaatrin kaigalil bommaiyadi

Male Voice : Ennadi seidhaai enai
En vizhi thedum unai
Uraigiren udaigiren edhilum neethanae

Girl Voice : Mun andhi nera mazhai
Nenjellaam veesum alai
Karaigiren kalaigiren edhuvum neethanae

Male Voice : En vasathil naanum illai
Un vasathil neeyum illai
Udalgal maarum unarvu maaradhae

Girl Voice : Sondhamellaam unmai illai
Unmai ellaam sollil illai
Udhattil udhadu urangum neram mozhigal thoongadhae

Male Voice : Unakkena naan pirandhavan
Purindhathu indha nimidamae
Girl Voice : Uyirena unai ninaithaval
Kidaithadhu pudhu velichamae
Male Voice : Kadalum theerum kadavul theerum
Kaadhal theeradhae

Male Voice : Ennadi seidhaai enai
En vizhi thedum unai
Uraigiren udaigiren edhilum neethanae

Girl Voice : Mun andhi nera mazhai
Nenjellaam veesum alai
Karaigiren kalaigiren edhuvum neethanae
இசை அமைப்பாளர்  : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் குரல் : என்னடி செய்தாய் எனை
என் உயிர் தேடும் உனை
உறைகிறேன் உடைகிறேன் எதிலும் நீ தானே

பெண் குரல் : முன் அந்தி நேர மழை
நெஞ்செல்லாம் வீசும் அலை
கரைகிறேன் கலைகிறேன் எதுவும் நீ தானே

ஆண் குரல் : மறந்து போன ஞாபகம் திரும்ப வருவது போல்
பெண் குரல் : கடந்து போன காலங்கள் திரும்பி வருகிறதோ
ஆண் குரல் : மேகம் மண்ணை சேரும் வரை காற்றின் கைகளில் பொம்மையடி

ஆண் குரல் : என்னடி செய்தாய் எனை
என் உயிர் தேடும் உனை
உறைகிறேன் உடைகிறேன் எதிலும் நீ தானே

பெண் குரல் : முன் அந்தி நேர மழை
நெஞ்செல்லாம் வீசும் அலை
கரைகிறேன் கலைகிறேன் எதுவும் நீ தானே

ஆண் குரல் : என் வசத்தில் நானுமில்லை
உன் வசத்தில் நீயுமில்லை
உடல்கள் மாறும் உணர்வு மாறாதே
பெண் குரல் : சொந்தமெல்லாம் உண்மை இல்லை
உண்மை எல்லாம் சொல்லில் இல்லை
உதட்டில் உதடு உறங்கும் நேரம் மொழிகள் தூங்காதே

ஆண் குரல் : உனக்கென நான் பிறந்தவன்
புரிந்தது இந்த நிமிடமே
பெண் குரல் : உயிரென உனை நினைத்தவள்
கிடைத்தது புது வெளிச்சமே
ஆண் குரல் : கடலும் தீரும் கடவுள் தீரும் காதல் தீராதே…..

ஆண் குரல் : என்னடி செய்தாய் எனை
என் உயிர் தேடும் உனை
உறைகிறேன் உடைகிறேன் எதிலும் நீ தானே

பெண் குரல் : முன் அந்தி நேர மழை
நெஞ்செல்லாம் வீசும் அலை
கரைகிறேன் கலைகிறேன் எதுவும் நீ தானே
Tags: HaricharanPriya MaliYuvan Shankar Rajaபிரியா மாலிஹரிச்சரன்
Previous Post

Thoonga Vaikkum Song Lyrics Chella Penn Movie

Next Post

Never Let Me Go Song Lyrics Pyaar Prema Kaadhal Movie

Related Posts

Allola Kallolam Song Lyrics Plan Panni Pannanum Movie

October 18, 2025

Thori Bori Song Lyrics Chandramukhi 2 Movie

October 16, 2025

Maari Gethu Song Lyrics Maari 2 Movie

October 10, 2025

Kuppathu Rajakkal Song Lyrics Baana Kaathadi Movie

October 9, 2025

Thathi Thathi Song Lyrics Kaadhal Kondein Movie

October 7, 2025

Hey Baby Song Lyrics Aegan Movie

October 6, 2025
Next Post

never-let-me-go-song-lyrics-pyaar-prema-kaadhal Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.