Saturday, March 7, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Yeratha Mala Mela Song Lyrics Mudhal Mariyadhai Movie

by Admin
May 7, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Yeratha mala mela…aaaa
Elantha pazhamirukku
Elantha pazhamirukku
Yeri ulupattuma…aaa…
Esa paattu padikattuma
Elumicham kannugalaa
Enjottu ponnugalaa

Male Voice : Yeratha mala mela…
Girl Voice : Aaaaa
Elantha pazhamirukku
Elantha pazhamirukku
Yeri uluppivida
Innum konjam naal irukku
Innum konjam naal irukku

Male Voice : Yeh pulla sarosa inga
Yevalaadhu en paattukku
Esai paattu paaduniga

Girl Voice : Yenunga naanga paattu
Paadra madhiriya irukkom
Ungha paattukku esai paattu
Paada mudiyuma

Male Voice : Yelae raakku nee paadunava
Girl Voice : Haan engalukku paattu onnu
Thaan korachal aakkum

Male Voice : Adi maangulathu kara mela…yee
Mayirunathum chinnavalae
Mayirunathum chinnavalae
Paaraiyila naan irunthu
Paadum kural ketkalaiyaa

Male Voice : Paattu saththam ketkalaiya
Paattu saththam ketkalaiya
Paattu saththam ketkalaiya

Girl Voice : Paattu saththam ketkudhaiya
Un paattu saththam ketkudhaiya
Koopidura saththamellaam
Kuyilu saththam ennuirunthen
Kuyilu saththam ennuirunthen

Male Voice : Adi en saththam niniruntha
Ennadinee senjiruppa
Ennadinee senjiruppa

Girl Voice : Onga saththam niniruntha
Ododi naan vanthiruppen
Ododi naan vanthiruppen

Male Voice : Ododi nee vanthiruntha
Oda pakkam poiyiruppom
Adi oda pakkam..adi oda pakkam
Adi oda pakkam
இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் குரல் : ஏறாத மல மேலே…. ஆ…
எலந்த பழுத்திருக்கு
எலந்த பழுத்திருக்கு
ஏறி உலுப்பட்டுமா… ஆ…
எசப் பாட்டு படிக்கட்டுமா
எலுமிச்சம் கண்ணுகளா
எஞ்சோட்டுப் பொண்ணுகளா

ஆண் குரல் : ஏறாத மல மேலே….
பெண் குரல் : ஆ…
ஏ… எலந்த பழுத்திருக்கு
எலந்த பழுத்திருக்கு
ஏறி உலுப்பி விட
இன்னும் கொஞ்சம் நாளிருக்கு
இன்னும் கொஞ்சம் நாளிருக்கு

ஆண் குரல் : ஏ புள்ள சரோசா
இங்க எவளாது
எம் பாட்டுக்கு எசை பாட்டு பாடுனிக

பெண் குரல் : ஏனுங்க நாங்க பாட்டு பாடற
மாறியா இருக்கோம்
உங்க பாட்டுக்கு எசை பாட்டு
பாட முடியுமா

ஆண் குரல் : எலே ராக்கு நீ பாடுனவ
பெண் குரல் : ஹான் எங்களுக்கு பாட்டு ஒன்னு தான்
கொரசல் ஆக்கும்

ஆண் குரல் : அடி மாங் குலத்து கர மேல… ஏ…
மயிருணத்தும் சின்னவளே
மயிருணத்தும் சின்னவளே
பாறையில நானிருந்து…
பாடும் குரல் கேக்கலையா
பாடும் குரல் கேக்கலையா

ஆண் குரல் : பாட்டுச் சத்தம் கேக்கலையா
பாட்டுச் சத்தம் கேக்கலையா
பாட்டுச் சத்தம் கேக்கலையா

பெண் குரல் : பாட்டுச் சத்தம் கேட்டதையா
ஒம் பாட்டுச் சத்தம் கேட்டதையா
கூப்பிடுற சத்தமெல்லாம்
குயிலுச் சத்தமின்னுருந்தேன்
குயிலுச் சத்தமின்னுருந்தேன்

ஆண் குரல் : அடி என் சத்தம் நின்னிருந்தா
என்னாடி நீ செஞ்சிருப்ப
என்னாடி நீ செஞ்சிருப்ப

பெண் குரல் : ஒங்க சத்தம் நின்னிருந்தா
ஓடோடி நான் வந்திருப்பேன்
ஓடோடி நான் வந்திருப்பேன்

ஆண் குரல் : ஓடோடி வந்திருந்தா
ஓடப் பக்கம் போயிருப்போம்
அடி ஓடப் பக்கம் அடி ஓடப் பக்கம்
அடி ஓடப் பக்கம்….
Tags: IlayarajaMalaysia VasudevanS. Janakiஎஸ். ஜானகிமலேசியா வாசுதேவன்
Previous Post

Kungummathai Song Lyrics Panithirai Movie

Next Post

Kulfi Kuchchi Song Lyrics Putham Pudhu Kaalai Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025
Next Post

kulfi-kuchchi-song-lyrics-putham-pudhu-kaalai Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.