Saturday, May 2, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Lingam Raja Lingam Song Lyrics Byri Movie

by Admin
October 8, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Dialogue : ………….

Male Voice : Lingam raja lingamam
Ada seerum rosha singamam
Chorus : Lingam raja lingamam
Ada seerum rosha singamam
Male Voice : Kavasa kundala kamsanam
Adi thuvamsam pannum vamsamam
Chorus : Kavasa kundala kamsanam
Adi thuvamsam pannum vamsamam

Male Voice : Vaimai thavarum vayile
Ada vaikarisiyai poduvan
Chorus : Vaimai thavarum vayilea
Ada vaikarisiyai poduvan
Male Voice : Thimizhu pidithu adakkinal
Avan kazhiru pola thimiruvan
Chorus : Thimizhu pidithu adakkinal
Avan kazhiru pola thimiruvan

Male Voice : Urumi porumum vengaipol
Yey karuvi kondavan nadappanam
Chorus : Urumi porumum vengaipol
Yey karuvi kondavan nadappanam
Male Voice : Agampavamthan kudikonda
Mathiyar vaasal mithiyaanam
Chorus : Agampavamthan kudikonda
Mathiyar vaasal mithiyaanam

Male Voice : Pasam vaikum velaiyil
Avan vennai poal uruguvan
Chorus : Pasam vaikum velaiyil
Avan vennai poal uruguvan
Male Voice : Kuruvi serkum kootai poal
Sontham karuthi kootuvan
Chorus : Kuruvi serkum kootai poal
Sontham karuthi kootuvan

Male Voice : Oorum perum potriyea
Verum vizhuthum vananguvan
Chorus : Oorum perum potriyea
Verum vizhuthum vananguvan
Male Voice : Ulagalantha perumalai
Avan ooralvan ore aalai
Chorus : Ulagalantha perumalai
Avan ooralvan ore aalai

Male Voice : Katharavaikum lingam pechu
Patharavaikum lingam peru
Chorus : Katharavaikum lingam pechu
Patharavaikum lingam peru
Male Voice : Karuthil nindru aatruvan
Chorus : Karuthil nindru aatruvan
இசை அமைப்பாளர் : அருண் ராஜ்


ஆண் குரல் : லிங்கம் ராஜ லிங்கம்
அட சீரும் ரோஷ சிங்கமாம்
குழு : லிங்கம் ராஜ லிங்கம்
அட சீரும் ரோஷ சிங்கமாம்

ஆண் குரல் : கவச குண்டல கம்சனம்
ஆடி துவம்சம் பண்ணும் வம்சம்
குழு : கவச குண்டல கம்சனம்
ஆடி துவம்சம் பண்ணும் வம்சம்

ஆண் குரல் : வாய்மை தவரும் வாயிலே
அட வாக்கரிசியை போடுவான்
குழு : வாய்மை தவரும் வாயிலே
அட வாக்கரிசியை போடுவான்

ஆண் குரல் : திமிழ் பிடித்து அடைக்கினாள்
அவன் கழிரு போல திமிருவன்
குழு : திமிழ் பிடித்து அடைக்கினாள்
அவன் கழிரு போல திமிருவன்

ஆண் குரல் : உருமி பொரும் வேங்கைபோல்
ஏய் கருவி கொண்டவன் நடப்பானாம்
குழு : உருமி பொரும் வேங்கைபோல்
ஏய் கருவி கொண்டவன் நடப்பானாம்

ஆண் குரல் : அகம்பாவம் குடிகொண்ட
மதியார் வாசல் மிதியானம்
குழு : அகம்பாவம் குடிகொண்ட
மதியார் வாசல் மிதியானம்

ஆண் குரல் : பாசம் வைக்கும் வேளையில்
அவன் வெண்ணை போல் உருகுவான்
குழு : பாசம் வைக்கும் வேளையில்
அவன் வெண்ணை போல் உருகுவான்

ஆண் குரல் : குருவி சேரும் கூட்டை போல்
சொந்தம் கருதி கூட்டுவான்
குழு : குருவி சேரும் கூட்டை போல்
சொந்தம் கருதி கூட்டுவான்

ஆண் குரல் : ஊரும் பேரும் போற்றியேயா
வேரும் விழுதும் வணங்குவான்
குழு : ஊரும் பேரும் போற்றியேயா
வேரும் விழுதும் வணங்குவான்

ஆண் குரல் : உலகளந்த பெருமாளாய்
அவன் ஊர் ஆழ்வான் ஒரே ஆளாய்
குழு : உலகளந்த பெருமாளாய்
அவன் ஊர் ஆழ்வான் ஒரே ஆளாய்

ஆண் குரல் : கதிரடிக்கும் லிங்கம் பேச்சு
பதறவைக்கும் லிங்கம் பேரு
குழு : கதிரடிக்கும் லிங்கம் பேச்சு
பதறவைக்கும் லிங்கம் பேரு

ஆண் குரல் : கருத்தில் நின்று ஆற்றுவான்
குழு : கருத்தில் நின்று ஆற்றுவான்
Tags: Arun RajPon ManobanRaj KumarSelvakumarசெல்வா குமார்பொன் மனோபன்ராஜ்குமார்
Previous Post

Sange Muzhangu Song Lyrics Kalangarai Vilakkam Movie

Next Post

Naan Enna Paada Song Lyrics Ullathil Nalla Ullam Movie

Related Posts

Kanne Kanmaniye Song Lyrics Erumbu Erumbu Movie

December 5, 2024

Minnal Kannile Song Lyrics Pizza 3 Movie

February 24, 2024

Thappu Thanda Song Lyrics Thadam Movie

July 1, 2023

Inayae Song Lyrics Thadam Movie

June 30, 2023

Karaiyilla Kaadhaley Song Lyrics Modern Kaadhal Movie

June 23, 2023

Pon Veenaye Ennodu Song Lyrics Kagitha Odam Movie

August 8, 2022
Next Post

naan-enna-paada-song-lyrics-ullathil-nalla-ullam Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.