Monday, April 13, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Sange Muzhangu Song Lyrics Kalangarai Vilakkam Movie

by Admin
October 8, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : { Sangae muzhangu } (2)

Girl Voice : Sangae muzhangu

Male & Girl Voice : Sangae muzhangu

Girl Voice : Engal
Vaazhvum engal
Valamum mangaadha
Thamizh endru
{ Sangae muzhangu } (2)

Girl Voice : Engal
Vaazhvum engal
Valamum mangaadha
Thamizh endru
Sangae muzhangu

Girl Voice : Engal
Pagaivar engo
Maraindhaar ingulla
Thamizhargal ondraadhal kandu

Girl Voice : Pongu
Thamizharku innal
Vilaithaal

Girl Voice : ………………..

Girl Voice : Pongu
Thamizharku innal
Vilaithaal sangaaram
Nisamendru
Sangae muzhangu

Chorus : { Sangae muzhangu } (3)

Girl Voice : Thingalodum
Sezhum parudhi thannodum
Vinnodum udukalodum
Mangul kadal ivatrodum pirandha
{Thamizhudan pirandhom naangal } (2)

Male Voice : Aanmai
Singathin kootamendrum
Siriyorkum nyabagam sei
Muzhangu sangae

Chorus : Sangae muzhangu

Chorus : …………………….

Male Voice : Venkodumai
Saakaatil vilaiyaadum
Thol engalvetri tholgal

Male Voice : ……………………

Male Voice : Gangayai
Pol kaviri pol karuthukal
Oorum ullam engal ullam

Male & Girl Voice : Venkurudhi
Thanil kamazhndhu veeram
Seigindra thamizh engal moocham

Male Voice : Thamizh engal moocham
பாடகி : பி. சுஷீலா



ஆண் குரல் : { சங்கே முழங்கு } (2)

பெண் குரல் : சங்கே முழங்கு

ஆண் & பெண் குரல் : சங்கே முழங்கு

பெண் குரல் : எங்கள் வாழ்வும்
எங்கள் வளமும் மங்காத
தமிழ் என்று
{ சங்கே முழங்கு } (2)

பெண் குரல் : எங்கள் வாழ்வும்
எங்கள் வளமும் மங்காத
தமிழ் என்று சங்கே முழங்கு

பெண் குரல் : எங்கள் பகைவர்
எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள்
ஒன்றாதல் கண்டு

பெண் குரல் : பொங்கு
தமிழர்க்கு இன்னல்
விளைத்தால்

பெண் குரல் : ………………

பெண் குரல் : பொங்கு
தமிழர்க்கு இன்னல்
விளைத்தால் சங்காரம்
நிசமென்று சங்கே முழங்கு

குழு : { சங்கே முழங்கு } (3)

பெண் குரல் : திங்களோடும்
செழும் பருதி தன்னோடும்
விண்ணோடும் உடுக்களோடும்
மங்குல் கடல் இவற்றோடும்
பிறந்த
{ தமிழுடன் பிறந்தோம்
நாங்கள் } (2)

ஆண் குரல் : ஆண்மை சிங்கத்தின்
கூட்டமென்றும் சிறியோர்க்கும்
ஞாபகம் செய் முழங்கு
சங்கே

குழு : சங்கே முழங்கு

குழு : ………………………..

ஆண் குரல் : வென் கொடுமை
சாக்காட்டில் விளையாடும்
தோள் எங்கள்வெற்றித்
தோள்கள்

ஆண் குரல் : ………………………..

ஆண் குரல் : கங்கையைப்
போல் காவிரிப் போல்
கருத்துக்கள் ஊரும்
உள்ளம் எங்கள் உள்ளம்

ஆண் & பெண் குரல் : வெங்குருதி
தனில் கமழ்ந்து வீரம் செய்கின்ற
தமிழ் எங்கள் மூச்சாம்

ஆண் குரல் : தமிழ் எங்கள் மூச்சாம்
Tags: M.S. ViswanathanP. SusheelaSirkazhi Govindarajanஎம்.எஸ். விஸ்வநாதன்சீர்காழி கோவிந்தராஜன்
Previous Post

Sarpetta Song Lyrics Simba Movie

Next Post

Lingam Raja Lingam Song Lyrics Byri Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Mudiyathada Adhu Song Lyrics Aalai Kandu Mayangathe Movie

October 15, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025
Next Post

lingam-raja-lingam-song-lyrics-byri Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.