Wednesday, March 4, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Ore Bashaiyil Song Lyrics Erimalai Movie

by Admin
June 23, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Orae bhasaiyil siru poovum kaattrum
Pesa koodum maalai velaiyil
Orae keerththanam dhinam paadum penn manam
Sugamaanatho inneram devan devi sangamam

Male Voice : Orae bhasaiyil siru poovum kaattrum
Pesa koodum maalai velaiyil
Orae keerththanam dhinam paadum penn manam
Sugamaanatho inneram devan devi sangamam

Male Voice : Anji anji velli megam vara
Anthi veyyil alli maalaiyida
Anji anji velli megam vara
Anthi veyyil alli maalaiyida

Girl Voice : Andraadam kondaadum kalyaanamo
Aagaayam engaeyum vaipogamo
Andraadam kondaadum kalyaanamo
Aagaayam engaeyum vaipogamo

Male Voice : Thooralal panneerai thoova
Malai saaralgal nall vaazhththu koora
Girl Voice : idhamaanatho inneram
Kaanum yaavum moganam

Male Voice : Orae bhasaiyil siru poovum kaattrum
Pesa koodum maalai velaiyil
Orae keerththanam dhinam paadum penn manam
Sugamaanatho inneram dhevan devi sangamam

Girl Voice : Thottu thottu ennai thoonduvathaen
Kitta kitta vanthu venduvathaen
Thottu thottu ennai thoonduvathaen
Kitta kitta vanthu venduvathaen

Male Voice : Ammammaa en thevai yaeraalamthaan
Alli thaa un ullam thaaraalamthaan
Ammammaa en thevai yaeraalamthaan
Alli thaa un ullam thaaraalamthaan

Girl Voice : Thaalaathu naan konda penmai
Idhu thalaivaazhai ilai pola menmai
Male Voice : Medhuvaagavae un tholil
Aasai oonjal aadavo….

Male Voice : Orae bhasaiyil siru poovum kaattrum
Pesa koodum maalai velaiyil
Orae keerththanam dhinam paadum penn manam
Sugamaanatho inneram dhevan devi sangamam
ஆண் குரல் : ஒரே பாஷையில் சிறு பூவும் காற்றும்
பேசக் கூடும் மாலை வேளையில்
ஒரே கீர்த்தனம் தினம் பாடும் பெண் மனம்
சுகமானதோ இந்நேரம் தேவன் தேவி சங்கமம்

பெண் குரல் : ஒரே பாஷையில் சிறு பூவும் காற்றும்
பேசக் கூடும் மாலை வேளையில்
ஒரே கீர்த்தனம் தினம் பாடும் பெண் மனம்
சுகமானதோ இந்நேரம் தேவன் தேவி சங்கமம்

ஆண் குரல் : அஞ்சி அஞ்சி வெள்ளி மேகம் வர
அந்தி வெய்யில் அள்ளி மாலையிட
அஞ்சி அஞ்சி வெள்ளி மேகம் வர
அந்தி வெய்யில் அள்ளி மாலையிட

பெண் குரல் : அன்றாடம் கொண்டாடும் கல்யாணமோ
ஆகாயம் எங்கேயும் வைபோகமோ
அன்றாடம் கொண்டாடும் கல்யாணமோ
ஆகாயம் எங்கேயும் வைபோகமோ

ஆண் குரல் : தூறல்கள் பன்னீரை தூவ
மலை சாரல்கள் நல் வாழ்த்து கூற
பெண் குரல் : இதமானதோ இந்நேரம்
காணும் யாவும் மோகனம்……

ஆண் குரல் : ஒரே பாஷையில் சிறு பூவும் காற்றும்
பேசக் கூடும் மாலை வேளையில்
பெண் குரல் : ஒரே கீர்த்தனம் தினம் பாடும் பெண் மனம்
சுகமானதோ இந்நேரம் தேவன் தேவி சங்கமம்

பெண் குரல் : தொட்டு தொட்டு என்னை தூண்டுவதேன்
கிட்ட கிட்ட வந்து வேண்டுவதேன்
தொட்டு தொட்டு என்னை தூண்டுவதேன்
கிட்ட கிட்ட வந்து வேண்டுவதேன்

ஆண் குரல் : அம்மம்மா என் தேவை ஏராளம்தான்
அள்ளித் தா உன் உள்ளம் தாராளம்தான்
அம்மம்மா என் தேவை ஏராளம்தான்
அள்ளித் தா உன் உள்ளம் தாராளம்தான்

பெண் குரல் : தாளாது நான் கொண்ட பெண்மை
இது தலைவாழை இலைப் போல மென்மை
ஆண் குரல் : மெதுவாகவே உன் தோளில்
ஆசை ஊஞ்சல் ஆடவோ…….

ஆண் குரல் : ஒரே பாஷையில் சிறு பூவும் காற்றும்
பேசக் கூடும் மாலை வேளையில்
ஒரே கீர்த்தனம் தினம் பாடும் பெண் மனம்
சுகமானதோ இந்நேரம் தேவன் தேவி சங்கமம்
Tags: K. J. JesudassM.S. ViswanathanS. Janakiஎம்.எஸ். விஸ்வநாதன்எஸ். ஜானகிகே. ஜே. யேசுதாஸ்
Previous Post

Nilavu Vandhu Neeraada Song Lyrics Chiranjeevi Movie

Next Post

Azhagiya Thaamarai Kannaa Song Lyrics Kuzhanthaigal Kanda Kudiyarasu Movie

Related Posts

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025

Laalaku Dole Song Lyrics Suriyan Movie

October 13, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Naan Pidikkum Mappillaithan Song Lyrics Mundhanai Mudichu Movie

October 12, 2025

Raja Raja Chozhan Song Lyrics Rettai Vaal Kuruvi Movie

October 11, 2025
Next Post

azhagiya-thaamarai-kannaa-song-lyrics-kuzhanthaigal-kanda-kudiyarasu Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.