Friday, April 24, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Azhagiya Thaamarai Kannaa Song Lyrics Kuzhanthaigal Kanda Kudiyarasu Movie

by Admin
June 23, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Azhagiya thamarai kanna
Nee arunthava maamani vanna
Chorus : Azhagiya thamarai kanna
Nee arunthava maamani vanna

Girl Voice : Mazhalaigal pesi kuru nagai veesi

Girl Voice : Haaa…aaa..aaa..aaa

Girl Voice : Mazhalaigal pesi kuru nagai veesi

Girl Voice : Maayangal kaattidum mogana manna
Maayangal kaattidum mogana manna

Both : Azhagiya thamarai kanna
Nee arunthava maamani vanna
Chorus : Azhagiya thamarai kanna
Nee arunthava maamani vanna
Thamarai kanna vaa
Maamani vanna vaa
Thamarai kanna vaa
Maamani vanna vaa

Girl Voice : Anbu enum rajiyathai
Aala vantha baala
Chorus : Anbu enum rajiyathai
Aala vantha baala
Girl Voice : Inbamudan veinguzhalin
Inimai pozhiyum lolaa
Chorus : Inbamudan veinguzhalin
Inimai pozhiyum lolaa

Girl Voice : Kanna nee vazhum
Mannellam gokulam
Ponmaeni kandalae solai
Poovai thannale sindhum unmelae

Girl Voice : Rajaangam illai mosangal illai
Naadaalum thollai illai
Chorus : Humming

Girl Voice : Aasai pongum engal manam
Aasai pongum engal manam
Anbaana manna un simmasanam
Anbaana manna un simmasanam

Girl Voice : Gaanangal paadalaam aanandham thedalaam
Gaanangal paadalaam aanandham thedalaam
Polladha baedhangal theeraai

Girl Voice : Naangal ellorum kondaada vaaraai

Both : Azhagiya thamarai kanna
Nee arunthava maamani vanna
Chorus : Azhagiya thamarai kanna
Nee arunthava maamani vanna
Thamarai kanna vaa
Maamani vanna vaa
Thamarai kanna vaa
Maamani vanna vaa
இசை அமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா


பெண் குரல் : அழகிய தாமரைக் கண்ணா
நீ அருந்தவ மாமணி வண்ணா
குழு : அழகிய தாமரைக் கண்ணா
நீ அருந்தவ மாமணி வண்ணா

பெண் குரல் : மழலைகள் பேசி குறுநகை வீசி

பெண் குரல் : ஹா ..ஆஅ..ஆ..ஆ

பெண் குரல் : மழலைகள் பேசி குறுநகை வீசி

பெண் குரல் : மாயங்கள் காட்டிடும் மோகன மன்னா
மாயங்கள் காட்டிடும் மோகன மன்னா

இருவர் : அழகிய தாமரைக் கண்ணா
நீ அருந்தவ மாமணி வண்ணா
குழு : அழகிய தாமரைக் கண்ணா
நீ அருந்தவ மாமணி வண்ணா
தாமரைக் கண்ணா வா
தாமரைக் கண்ணா வா
தாமரைக் கண்ணா வா
மாமணி வண்ணா வா……

பெண் குரல் : அன்பு எனும் ராஜ்ஜியத்தை
ஆள வந்த பாலா
குழு : அன்பு எனும் ராஜ்ஜியத்தை
ஆள வந்த பாலா
பெண் குரல் : இன்பமுடன் வேய்ங்குழலின்
இனிமை பொழியும் லோலா
குழு : இன்பமுடன் வேய்ங்குழலின்
இனிமை பொழியும் லோலா

பெண் குரல் : கண்ணா நீ வாழும்
மண்ணெல்லாம் கோகுலம்
பொன்மேனி கண்டாலே சோலை
பூவைத்தன்னாலே சிந்தும் உன் மேலே

பெண் குரல் : ராஜாங்கம் இல்லை மோசங்கள் இல்லை
நாடாளும் தொல்லை இல்லை

குழு : முனகல் ……..

பெண் குரல் : ஆசை பொங்கும் எங்கள் மனம்
ஆசை பொங்கும் எங்கள் மனம்
அன்பான மன்னா உன் சிம்மாசனம்
அன்பான மன்னா உன் சிம்மாசனம்

பெண் குரல் : கானங்கள் பாடலாம் ஆனந்தம் தேடலாம்
கானங்கள் பாடலாம் ஆனந்தம் தேடலாம்
பொல்லாத பேதங்கள் தீராய்

பெண் குரல் : நாங்கள் எல்லோரும் கொண்டாட வாராய்

இருவர் : அழகிய தாமரைக் கண்ணா
நீ அருந்தவ மாமணி வண்ணா
குழு : அழகிய தாமரைக் கண்ணா
நீ அருந்தவ மாமணி வண்ணா
தாமரைக் கண்ணா வா
தாமரைக் கண்ணா வா
தாமரைக் கண்ணா வா
மாமணி வண்ணா வா……
Tags: A. P. KomalaKu. Ma. BalasubramaniyamS. JanakiT. G. Lingappaஎஸ். ஜானகிஏ. பி. கோமளாகு. மா. பாலசுப்ரமணியம்
Previous Post

Ore Bashaiyil Song Lyrics Erimalai Movie

Next Post

Ennuyir Thozhi Song Lyrics Kangalal Kaithu Sei Movie

Related Posts

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025

Laalaku Dole Song Lyrics Suriyan Movie

October 13, 2025

Naan Pidikkum Mappillaithan Song Lyrics Mundhanai Mudichu Movie

October 12, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025

Thingalukku Enna Indru Thirumanamo Song Lyrics Poojaikku Vandha Malar Movie

October 8, 2025

Chittu Chittu Song Lyrics Kuzhanthaigal Kanda Kudiyarasu Movie

October 4, 2025
Next Post

ennuyir-thozhi-song-lyrics-kangalal-kaithu-sei Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.