Wednesday, April 22, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Idha Thane Ethir Paathen Song Lyrics J Baby Movie

by Admin
July 24, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : Shweta Mohan



Girl Voice : Amma aaa hae..amma..hae..amma

Girl Voice : Idha dhaanae edhir paarthen
Manasodu ada kaathen

Girl Voice : Dhinandhorum kaathoda
Kuyilaaga thirinjaenae
Adanjaachu en koottaiyae

Girl Voice : Oh dhisa thedi alaiyoda
Padagoda alainjaenae
Kedachachae en vaazhkaiyae

Girl Voice : Nee vaazha naan pakkanum
Vaayara naan vaazhthanum
Enakkaaga vendama
Unakkaaga varam keppenae
Amma….

Girl Voice : Aluthaalum vizha venum
En melae thaan
Thodachaalum en saela thaan

Girl Voice : En tholil un kaigal
Poomala thaan
Adaiyaalam unnala thaan

Girl Voice : Kaiyodu kai korthu
Oorkolamaai
Siru pillaiaa povom vaa

Girl Voice : Manam vittu naan pesa
Nee thaetrinaai
Iruppenae sandhosamae

Girl Voice : O.oo kadigaram paakama
Un neram enakaaguma
O..oo naan seidha nanmaigal
Un mela mazhaiyaaguma

Girl Voice : En kaalam poora
Nee kooda venum
En aayul kooda nee
Vaazha venum naan

Girl Voice : Paar uyirellam vevveru thaan
Anbendra oru noolu thaan
Kadhai maalaiyai

Girl Voice : Enakulla una paathu
Unakulla ena paapadhen
Amma

Girl Voice : O.oo kadigaram paakama
Un neram enakaaguma
O..oo naan seidha nanmaigal
Un mela mazhaiyaaguma
பாடகி : ஸ்வேத்தா மோகன்

இசை அமைப்பாளர் : டோனி பிரிட்டோ


பெண் குரல் : அம்மா ஹே…. அம்மா ஹே….அம்மா ….

பெண் குரல் : இத தானே எதிர் பார்த்தேன்
மனேசாடு அட காத்தேன்

பெண் குரல் : தினந்தோறும் காத்தோட
குயிலாக திரிஞ்சேனே
அடஞ்சாச்சு என் கூட்டையே

பெண் குரல் : திச தேடி அலையோட
படகோட அலஞ்சேனே
கிடச்சாசே என் வாழ்க்கையே

பெண் குரல் : நீ வாழ நான் பாக்கனும்
வாயாற நான் வாழ்த்தனும்
எனக்காக வேண்டாம
உனக்காக வரம் கேப்பேனே
அம்மா…

பெண் குரல் : அழுதாலும் விழ வேணும்
என் மேல தான்
தொடச்சாலும் என் சேல தான்

பெண் குரல் : என் தோளில்
உன் கைகள் பூமால தான்
அடையாளம் உன்னால தான்

பெண் குரல் : கையோடு கைகோர்த்து
ஊர்கோலமாய்
சிறு பிள்ளை ஆவோம் வா

பெண் குரல் : மனம் விட்டு நான் பேச
நீ தேற்றினாய்
இருப்பேனே சந்தோஷமா

பெண் குரல் : ஓஓ… கடிகாரம் பாக்காமா
உன் நேரம் எனக்காகுமா
ஓஓ… நான் செய்த நன்மைகள்
உன் மேல மழையாகுமா

பெண் குரல் : என் காலம் பூரா நீ
கூட வேணும் என்
ஆயுள் கூட நீ
வாழ வேணும் நான்

பெண் குரல் : பார் உயிரெல்லாம் வெவ்வேறு தான்
அன்பெனற ஒரு நூலுதான் கதை
மாலையாய்

பெண் குரல் : எனக்குள்ள உன பாத்து
உனக்குள்ள என பாப்பதேன்
அம்மா

பெண் குரல் : ஓஓ… கடிகாரம் பாக்காமா
உன் நேரம் எனக்காகுமா
ஓஓ… நான் செய்த நன்மைகள்
உன் மேல மழையாகுமா
Tags: Tony BrittoVivekவிவேக்
Previous Post

Muhurtha Naalum Song Lyrics Pennin Perumai Movie

Next Post

Vanji Idhu Vanji Song Lyrics Thaaliya Salangaiya Movie

Related Posts

Singari Song Lyrics – Dude Movie 2025

Nallaru Po Tamil Song Lyrics – Dude Movie 2025

October 27, 2025

Yedi Song Lyrics Nilavuku En Mel Ennadi Kobam Movie

October 10, 2025

Namma Satham Song Lyrics Pathu Thala Movie

September 29, 2025

Hayyoda Song Lyrics Jawan Movie

August 5, 2025

Nedumaram Song Lyrics J Baby Movie

June 22, 2025

Life Of Pazham Song Lyrics Thiruchitrabalam Movie

June 13, 2025
Next Post

vanji-idhu-vanji-song-lyrics-thaaliya-salangaiya Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.