Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Nedumaram Song Lyrics J Baby Movie

by Admin
June 22, 2025
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Humming : Haa..aaa…aaa..aa..

Male Voice : Nedumaram tholaindhadhae
Nizhal ingu maraindhadhae
Koododu kuyil veezhndhadhae

Male Voice : Pasiyinai unardhum
Madiyil paal suranthidum
Thaaimaikku eedyaethu ingae

Male Voice : Oorum thanneer kooda
Oru neram kaayum
Un paasam theeradhamma

Male Voice : Kaanum mugam yaavum
Un saayal polae
Kaanal kaatchi yaeno

Male Voice : Nedumaram tholaindhadhae
Nizhal ingu maraindhadhae
Koododu kuyil veezhndhadhae

Male Voice : Pasiyinai unardhum
Madiyil paal suranthidum
Thaaimaikku eedyaethu ingae

Girl Voice : Haaaa..aaa…aa..aaa

Male Voice : Pillai koovathil
Kallam serndhadha
Kangal thaandiyae
Gangai ponadha

Male Voice : Un vaazhthu illaamal naan
Aagayam ponalumae
En thogai vaan yeruma

Male Voice : Un kaalgal illadha or
Pon veettil vaazhndhalumae
En vaazhvu vaazhvaaguma

Male Voice : Suttrum boomiyae
Nee oottum anbil thaanamma
Endhan vaazhkaiyae
Nee potta pichai thaanamma

Male Voice : Nenjanaichi kenjidanum
Engirukka en amma

Male Voice : Vizhi unai izhandhadhum
Vilakugal anaindhadhae
Irul vandhu enai soozhndhadhae

Male Voice : Pizhaigalai poruthidum
Valigalai thudaithidum
Thaayae un nizhal vendumae

Humming : Haaa…aaa…aaa…aa
இசை அமைப்பாளர் : டோனி பிரிட்டோ


முனகல் : ஹா..ஆஅ.ஆஅ..ஹா….

ஆண் குரல் : நெடுமரம் தொலைந்ததே
நிழல் இங்கு மறைந்ததே
கூடோடு குயில் வீழந்ததே

ஆண் குரல் : பசியினை உணர்ந்தும்
மடியில் பால் சுரந்திடும்
தாய்மைக்கு ஈடேது இங்கே

ஆண் குரல் : ஊரும் தண்ணீர் கூட
ஒரு நேரம் காயும்
உன் பாசம் தீராதம்மா

ஆண் குரல் : காணும் முகம் யாவும்
உன் சாயல் போலே
கானல் காட்சி ஏனோ

ஆண் குரல் : நெடுமரம் தொலைந்ததே
நிழல் இங்கு மறைந்ததே
கூடோடு குயில் வீழந்ததே

ஆண் குரல் : பசியினை உணர்ந்தும்
மடியில் பால் சுரந்திடும்
தாய்மைக்கு ஈடேது இங்கே

பெண் குரல் : ஹா…ஆஅ…ஆஅ..ஆ

பெண் குரல் : பிள்ளை கூவத்தில்
கள்ளம் சேர்ந்ததா
கண்கள் தாண்டியே
கங்கை போனதா

ஆண் குரல் : உன் வாழ்த்து இல்லாமல் நான்
ஆகாயம் நான் போனாலுமே
என் தோகை வான் ஏறுமா

ஆண் குரல் : உன் கால்கள் இல்லாத ஓர்
பொன் வீட்டில் வாழ்ந்தாலுமே
என் வாழ்வு வாழ்வாகுமா

ஆண் குரல் : சுற்றும் பூமியே
நீ ஊட்டும் அன்பில் தானம்மா
எந்தன் வாழ்க்கையே
நீ போட்ட பிச்சை தானம்மா

ஆண் குரல் : நெஞ்சனைச்சி கெஞ்சிடனும்
எங்கிருக்க யென் அம்மா

ஆண் குரல் : விழி உனை இழந்ததும்
விளக்குகள் அணைந்ததே
இருள் வந்து எனை சூழ்ந்ததே

ஆண் குரல் : பிழைகளை பொறுத்திடும்
வலிகளை துடைத்திடும்
தாயே உன் நிழல் வேண்டுமே

முனகல் : ஹா..ஆஅ.ஆஅ..ஹா….
Tags: Annie JPradeep KumarTony BrittoUma Deviஅன்னி ஜேஉமாதேவிபிரதீப் குமார்
Previous Post

Vaa Vaa Thalaiva Song Lyrics Asha Movie

Next Post

Munthaa Naal Song Lyrics Vetri Movie

Related Posts

Veezhvena Song Lyrics 3bhk Movie

October 12, 2025

Thani Maramai Song Lyrics Buffoon Movie

August 31, 2025

Veera Thurandhara Song Lyrics Kabaali Movie

July 26, 2025

Kangal Edho Song Lyrics Chithha Movie

July 25, 2025

Jigar Song Lyrics Jigarthanda Movie

July 24, 2025

Ennai Aalum Pennilave Song Lyrics Velan Movie

June 21, 2025
Next Post

munthaa-naal-song-lyrics-vetri Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.