Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Aathadi Manasudhan Male Song Lyrics Kazhugu Movie

by Admin
July 27, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : Karthik Raja


Male Voice : Aathadi manasudhaan
Rekkakatti parakuthae
Aanalum vayasudhaan
Kitta vara thayanguthae

Male Voice : Akkam pakkam
Paarthu paarthu
Aasaiyaaga veesum kaathu
Nenjukulla yedho pesuthae…ae…

Male Voice : Adada indha manasudhan
Suthi suthi unna theduthae
Azhaga indha kolusudhan
Ada thathi thathi un peyar solludhae

Male Voice : Aathadi manasudhaan
Rekkakatti parakuthae
Aanalum vayasudhaan
Kitta vara thayanguthae

Male Voice : Kitta vandhu neeyum
Pesum podhu
Kitta thatta kannu verthu pogum
Moochae kaaichalaa maarum

Male Voice : Vittu vittu unna
Paarkum podhu
Vetti vetti minnal onnu modhum
Manasae maargazhi maasam

Male Voice : Arugil undhan vaasam
Intha kaathil veesuthu
Vizhi theruvil pogum undhan
Uruvam theduthu

Male Voice : Paavi nenja enna senja
Undhan pera solli konja
Avala konnaalum appodhum
Un pera solvaaladaa

Male Voice : Onna renda enna
Naanum solla
Oraayiram aasa vachen ulla
Pesa dhairiyam illa

Male Voice : Ohoo..ulla oru vartha
Vandhu thulla
Ullam avala mutti mutti thalla
Irundhum vetkathil sella

Male Voice : Kaalam ellam avala
Nee paarthae vazhanum
Uyir pogum neram avalin
Madiyil saaindhae saaganaum

Male Voice : Unna thavira enna venum
Vera enna ketka thonum
Nenjam avaloda vazhaama
Mannodu saayaadhada …aaa….
இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் குரல் : ஆத்தாடி மனசுதான்
ரெக்ககட்டி பறக்குதே
ஆனாலும் வயசுதான்
கிட்ட வர தயங்குதே

ஆண் குரல் : அக்கம் பக்கம் பாத்து பாத்து
ஆசையாக வீசும் காத்து
நெஞ்சுக்குள்ள எதோ பேசுதே

ஆண் குரல் : அடடா இந்த மனசுதான்
சுத்தி சுத்தி உன்ன தேடுதே
அழகா இந்த கொலுசுதான்
அட தத்தி தத்தி உன் பெயர் சொல்லுதே

ஆண் குரல் : ஆத்தாடி மனசுதான்
ரெக்ககட்டி பறக்குதே
ஆனாலும் வயசுதான்
கிட்ட வர தயங்குதே

ஆண் குரல் : கிட்ட வந்து நீயும் பேசும் போது
கிட்ட தட்ட கண்ணு வேர்த்து போகும்
மூச்சே…. காய்ச்சலா மாறும்..

ஆண் குரல் : விட்டு விட்டு உன்ன பாக்கும் போது
வெட்டி வெட்டி மின்னல் ஒன்னு மோதும்
மனசே… மார்கழி மாசம்..

ஆண் குரல் : அருகில் உந்தன் வாசம்
இந்த காத்தில் வீசுது
விழி தெருவில் போகும் உந்தன்
உருவம் தேடுது

ஆண் குரல் : பாவி நெஞ்ச என்ன செஞ்ச
உந்தன் பேர சொல்லி கொஞ்ச
அவள கொன்னாலும் அப்போதும்
உன் பேர சொல்வாளடா

ஆண் குரல் : ஒன்ன ரெண்டா என்ன
நானும் சொல்ல
ஓராயிரம் ஆச வச்சேன் உள்ள
பேச… தைரியம் இல்ல…

ஆண் குரல் : ஓஹோ உள்ள ஒரு வார்த்த
வந்து துள்ள
உள்ளம் அவள முட்டி முட்டி தள்ள
இருந்தும்… வெட்கத்தில் செல்ல…

ஆண் குரல் : காலம் எல்லாம் அவள
நீ பார்த்தே வாழனும்
உயிர் போகும் நேரம் அவளின்
மடியில் சாய்ந்தே சாகனும்

ஆண் குரல் : உன்ன தவிர என்ன வேணும்
வேற என்ன கேட்க தோணும்
நெஞ்சம் அவளோட வாழாம
மண்ணோடு சாயாதடா…
Tags: Yuvan Shankar Rajaகார்த்திக் ராஜா
Previous Post

Maangalyam Song Lyrics Alaipayuthey Movie

Next Post

Thaen Paayum Velai Song Lyrics Pournami Alaigal Movie

Related Posts

Allola Kallolam Song Lyrics Plan Panni Pannanum Movie

October 18, 2025

Maari Gethu Song Lyrics Maari 2 Movie

October 10, 2025

Kuppathu Rajakkal Song Lyrics Baana Kaathadi Movie

October 9, 2025

Thathi Thathi Song Lyrics Kaadhal Kondein Movie

October 7, 2025

Hey Baby Song Lyrics Aegan Movie

October 6, 2025

Cleopatra Song Lyrics Unakkaga Ellam Unakkaga Movie

October 4, 2025
Next Post

thaen-paayum-velai-song-lyrics-pournami-alaigal Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.