Monday, April 13, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Thaen Paayum Velai Song Lyrics Pournami Alaigal Movie

by Admin
July 28, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Thaen paayum velai
Sevvaana maalai
Poonthendral thaalattu paadum
Deivangal nalvaazhthu koorum

Girl Voice : Kaadhal vellam kannodu modhum
Ullam rendum ponoonjal aadum

Male Voice : Thaen paayum velai
Sevvaana maalai
Poonthendral thaalattu paadum
Deivangal nalvaazhthu koorum

Male Voice : Kaadhal vellam kannodu modhum
Ullam rendum ponoonjal aadum

Male Voice : Oru kodi jenmam
Naan konda podhum
Neeyae en thunaiyaaga vendum

Girl Voice : Aaa…aaa…poovaaga naanum
Pirakkindra podhum
Paniyaaga nee potra vendum

Male Voice : Paavai un paadhai
Adhil nizhalaaaga varuven amma

Girl Voice : Vanna poo vasantham
Nenjil thaen pozhiyum

Male Voice : Undhan poongkarangal
Ennai maalai idum

Girl Voice : Thaen paayum velai
Male Voice : Sevvaana maalai
Girl Voice : Poonthendral thaalattu paadum
Male Voice : Deivangal nalvaazhthu koorum

Girl Voice : Kaadhal vellam kannodu modhum
Male Voice : Ullam rendum ponoonjal aadum

Girl Voice : Megangangal vaanil
Inaigindra podhu
Oliveesum pudhu minnal thondrum

Male Voice : Aaa…dhegangal rendum
Thodugindra bothu
Mogangal alai pola modhum

Girl Voice : Maiyyal konda thaiyyal
Un maarbodu vilaiyaadudhu

Male Voice : Undhan maan vizhiyae
Sandham paadiduthae

Girl Voice : Inba kaaveriyae
Nenjil paaigirathae

Male Voice : Thaen paayum velai
Girl Voice : Sevvaana maalai
Male Voice : Poonthendral thaalattu paadum
Girl Voice : Deivangal nalvaazhthu koorum

Both : Kaadhal vellam kannodu modhum
Ullam rendum ponoonjal aadum
பெண் குரல் : தேன் பாயும் வேலை
செவ்வான மாலை
பூந்தென்றல் தாலாட்டு பாடும்
தெய்வங்கள் நல்வாழ்த்து கூறும்

பெண் குரல் : காதல் வெள்ளம் கண்ணோடு மோதும்
உள்ளம் ரெண்டும் பொன் ஊஞ்சல் ஆடும்

ஆண் குரல் : தேன் பாயும் வேலை
செவ்வான மாலை
பூந்தென்றல் தாலாட்டு பாடும்
தெய்வங்கள் நல்வாழ்த்து கூறும்

ஆண் குரல் : காதல் வெள்ளம் கண்ணோடு மோதும்
உள்ளம் ரெண்டும் பொன் ஊஞ்சல் ஆடும்

ஆண் குரல் : ஒரு கோடி ஜென்மம்
நான் கொண்ட போதும்
நீயே என் துணையாக வேண்டும்

பெண் குரல் : ஆஅ…..ஆஅ……பூவாக நானும்
பிறக்கின்ற போதும்
பணியாக நீ போற்ற வேண்டும்

ஆண் குரல் : பாவை உந்தன் பாதை
அதில் நிழலாக வருவேன் அம்மா

பெண் குரல் : வண்ண பூ வசந்தம்
நெஞ்சில் தேன் பொழியும்

ஆண் குரல் : உந்தன் பூங்கரங்கள்
என்னை மாலை இடும்

பெண் குரல் : தேன் பாயும் வேலை
ஆண் குரல் : செவ்வான மாலை
பெண் குரல் : பூந்தென்றல் தாலாட்டு பாடும்
ஆண் குரல் : தெய்வங்கள் நல்வாழ்த்து கூறும்

பெண் குரல் : காதல் வெள்ளம் கண்ணோடு மோதும்
ஆண் குரல் : உள்ளம் ரெண்டும் பொன் ஊஞ்சல் ஆடும்

பெண் குரல் : மேகங்கள் வானில்
இணைகின்ற போது
ஒளிவீசும் புது மின்னல் தோன்றும்

ஆண் குரல் : ஆஅ…..தேகங்கள் ரெண்டும்
தொடுகின்ற போது
மோகங்கள் அலை போல மோதும்

பெண் குரல் : மையல் கொண்ட தையல்
உன் மார்போடு விளையாடுது

ஆண் குரல் : உந்தன் மான் விழியே
சந்தம் பாடிடுதே

பெண் குரல் : இன்ப காவேரியே
நெஞ்சில் பாய்கிறதே

ஆண் குரல் : தேன் பாயும் வேலை
பெண் குரல் : செவ்வான மாலை
ஆண் குரல் : பூந்தென்றல் தாலாட்டு பாடும்
பெண் குரல் : தெய்வங்கள் நல்வாழ்த்து கூறும்

இருவர் : காதல் வெள்ளம் கண்ணோடு மோதும்
உள்ளம் ரெண்டும் பொன் ஊஞ்சல் ஆடும்
Tags: JayachranShankar GaneshVani Jayaramவாணி ஜெயராம்ஜெயச்சந்திரன்ஷங்கர் கணேஷ்
Previous Post

Aathadi Manasudhan Male Song Lyrics Kazhugu Movie

Next Post

Pongalo Pongal Song Lyrics Anni 1951 Anni 1951 Movie

Related Posts

Yakka Yakka Song Lyrics Naadodigal Movie

October 16, 2025

Senthoora Kangal Sirikka Song Lyrics Mananthal Mahadevan Movie

October 15, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025

Kadavul Kannodu Kannerai Song Lyrics Ninaivugal Movie

October 9, 2025

Meenodu Meen Vandhu Male Song Lyrics Alai Payum Nenjangal Movie

October 3, 2025
Next Post

pongalo-pongal-song-lyrics-anni-1951-anni-1951 Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.