Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Nesamaguren Song Lyrics Parambarai Web Seriesste Movie

by Admin
October 6, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Naan un arugae nesamaguren
Oru paarva paartha un vasamaguren
Girl Voice : Dhooram podhum kirukkethura
Indha paava manasa yen usuppethura

Male Voice : Kanava kalaiya edhil veezhthura
Thimira azhaga ena paakkura

Girl Voice : Mozhiya vizhiya edhil pesura
Vidhiya idhu sadhiya un madi seruren
Hoo oo oo hooo
Naan un arugae nesamaguren
Oru paarva paartha un vasamaguren

Male Voice : Dhooram podhum kirukkethura
Indha paava manasa yen usuppethura

Male Voice : Nesamaguren nesamaguren…

Male Voice : Ooo pournami nilavae en ozhi neeyadi
Dhinam unai thozhuthen en varam neeyadi
Vizhiyae ponaalum irulil kainthaalum
Endrum un paadhai arivenadi

Girl Voice : Udal porul uyirae ini unai serava
Vidiyum varaiyil unai thaalattava
Nenjil summappenae karuvaai kaappenae
Undhan marupaadhi naanaagiren

Male Voice : Kannae dhinam unkooda
Dhinam vaazhanum
Girl Voice : Saami venam un nizhal saayanum
Both : Ezhezhu jenmam ini
Un usurula dhinam kalakkanum

Male Voice : Naan un arugae nesamaguren
Girl Voice : Oru paarva paartha un vasamaguren
Dhooram podhum kirukkethura
Male Voice : Indha paava manasa yen usuppethura

Girl Voice : Kanava kalaiya edhil veezhthura
Thimira azhaga ena paakkura
Male Voice : Mozhiya vizhiya edhil pesura
Both : Vidhiya idhu sadhiya un madi seruren
Hoo oo oo hooo
இசை அமைப்பாளர் : ஸ்டீபன் ஜெரியா

ஆண் குரல் : நான் உன் அருகே நெசமாகுறேன்
ஒரு பார்வை பார்த்தா உன் வசமாகுறேன்
பெண் குரல் : தூரம் போதும் கிருக்கேத்துற
இந்த பாவ மனச ஏன் உசுப்பேத்துற

ஆண் குரல் : கனவா கலைய எதில் வீழ்த்துற
திமிரா அழகா என்ன பாக்குற

பெண் குரல் : மொழியா விழியா எதில் பேசுற
விதியா இது சதியா உன் மடி சேருறேன்
ஹோ ஓ ஒ ஹோ
நான் உன் அருகே நெசமாகுறேன்
ஒரு பார்வை பார்த்தா உன் வசமாகுறேன்

ஆண் குரல் : தூரம் போதும் கிருக்கேத்துற
இந்த பாவ மனச ஏன் உசுப்பேத்துற

ஆண் குரல் : நெசமாகுறேன் நெசமாகுறேன்

ஆண் குரல் : ஓ பௌர்ணமி நிலவே என் ஒளி நீயடி
தினம் உன்னை தொழுதேன் என் வரம் நீயடி
விழியே போனாலும் இருளில் காய்ந்தாலும்
என்றும் உன் பாதை அறிவேனடி

பெண் குரல் : உடல் பொருள் உயிரே இனி உனை சேரவா
விடியும் வரையில் உனை தாலாட்டவா
நெஞ்சில் சுமப்பேனே கருவாய் காப்பேனே
உந்தன் மறுபாதி நானாகிறேன்

ஆண் குரல் : கண்ணே தினம் உன்கூட
தினம் வாழனும்
பெண் குரல் : சாமி வேணாம் உன் நிழல் சாயணும்
இருவரும் : ஏழேழு ஜென்மம் இனி
உன் உசுருல தினம் கலக்கணும்

ஆண் குரல் : நான் உன் அருகே நெசமாகுறேன்
பெண் குரல் : ஒரு பார்வை பார்த்தா உன் வசமாகுறேன்
தூரம் போதும் கிருக்கேத்துற
ஆண் குரல் : இந்த பாவ மனச ஏன் உசுப்பேத்துற

பெண் குரல் : கனவா கலையா எதில் வீழ்த்துற
திமிரா அழகா என பாக்குற
ஆண் குரல் : மொழியா விழியா எதில் பேசுற
இருவரும் : விதியா இது சதியா உன் மடி சேருறேன்
ஹோ ஒ ஓ ஹோ
Tags: Feat SaindhaviStephen Zechariahசைந்தவிஸ்டீபன் ஜெரியா
Previous Post

Palapalakkudhu Song Lyrics Thullatha Manamum Thullum Movie

Next Post

Poomazhai Song Lyrics Hitler Movie

Related Posts

Varrale Song Lyrics Singam Puli Movie

June 5, 2025

Muthal Murai Song Lyrics Pudhiya Payanam Movie

January 25, 2025

Vayava Song Lyrics Kattil Movie

December 17, 2024

Un Vellandhiyu Azhagu Dhaan Song Lyrics Irumban Movie

December 7, 2024

Thoorigayin Theendal Song Lyrics Album Songs 2023 Movie

October 8, 2024

Kaadhale Song Lyrics Varunan God Of Water Movie

July 12, 2024
Next Post

poomazhai-song-lyrics-hitler Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.