Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Kaadhale Song Lyrics Varunan God Of Water Movie

by Admin
July 12, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Kaadhaleey ae ae kangalilll….
Kavidhaigall…malaruthe….
Or nadhikaatrin melae alaipaaigiren
Un oru paarvai podhum mazhai aagiren
En vaanile ..ae…nee vennila
Nijamagumaa endhan kana

Male Voice : Uyire uyire vilagamal nindraai
Uyirin ulle urainthodi sendraaai
Kaadhal mounam kalaiyum neram

Both : Kaadhaleey ae ae kangalilll….
Kavidhaigall…malaruthe….ae ae
Ennai naan unnidam thandhida..aaa…yenguthae

Girl Voice : Mudhalil kanavil vanthaai
Piragu naeril vanthaai
Nodiyil maatikonden kaadhal valaiyilae ae
Andhi saayium maalai
Mutham modhum vaelai
Idhayam varudum neram dhinamum
Dhinamum porvai kaidhi aagiren

Male Voice : Thanimayil thavikkiren
Ilamai kaanum vayathile
Vazhigalai thodargiren
Thozhi unnai sera

Girl Voice : Iravilum Pagalilum
Anainthidaatha ninaivugal
Azhaikka naan varugiren
Ennai tharugiren

Male Voice : Varuvaai aruge
Pozhiya paniye
Melira maname thulira malare

Girl Voice : Uyire uyire vilagamal nindraai
Uyirin ulle urainthodi sendraaai
Kaadhal mounam kalaiyum neram

Male Voice : Oh pudhidhaaga ennai unarthenadi
Poi illadha anbil viluntjenadi
En swaasam nee en kanmani
Aaval kodi en aayul nee

Both : Kaadhaleey ae ae kangalilll….
Kavidhaigall…malaruthe….ae ae
Ennai naan unnidam thandhida..aaa…yenguthae
இசை அமைப்பாளர் : போபோ ஷாஷி


பெண் குரல் : காதலே ஏ ஏ ஹேயே கண்களில்ல்ல்…….
கவிதைகள்ள்ள்…. மலருதே…..
ஒரு நதிக்காற்றின் மேலே அலைபாய்கிறேன்
உன் ஒரு பார்வை போதும் மழை ஆகிறேன்
என் வானிலே ஏ ஏ ஹேயே நீ வென்னிலா
நிஜமாகும் எந்தன் கனா

ஆண் குரல் : உயிரே உயிரே விலகாமல் நின்றாய்
உயிரின் உள்ளே உறைந்தோடி சென்றாய்
காதல் மௌனம் களையும் நேரம்

இருவரும் : காதலே ஏ ஏ ஹேயே கண்களில்ல்ல்…….
கவிதைகள்ள்ள்…. மலருதே….. ஏ ஏ
என்னை நான் உன்னிடம் தந்திட அ அ அ ஏங்குதே

பெண் குரல் : முதலில் கனவில் வந்தாய்
பிறகு நேரில் வந்தாய்
நோடியில் மாட்டிக்கொண்டேன் காதல் வலையிலே
அந்தி சாயும் மாலை முத்தம் மோதும் வேலை
இதயம் வருடும் நேரம் தினமும்
தினமும் போர்வை கைதி ஆகிறேன்

ஆண் குரல் : தனிமையில் தவிக்கிறேன்
இளமை காணும் வயதிலே
வழிகளை தொடர்கிறேன்
தோழி உன்னை சேர

பெண் குரல் : இரவிலும் பகலிலும்
அணைந்திடாதா நினைவுகள்
அழைக்க நான் வருகிறேன்
என்னை தருகிறேன்

ஆண் குரல் : வருவாய் அருகே பொழிய பணியே
மெலிய மனமே துளிர் மலரே

பெண் குரல் : உயிரே உயிரே விலகாமல் நின்றாய்
உயிரின் உள்ளே உறைந்தோடி சென்றாய்
காதல் மௌனம் களையும் நேரம்

ஆண் குரல் : ஒத் புதிதாக என்னை உணர்ந்தேனடி
பொய் இல்லாத அன்பில் விழுந்தேனடி
என் சுவாசம் நீ என் கண்மணி
அவள் கொடி என் ஆயுள் நீ

இருவரும் : காதலே ஏ ஏ ஹேயே கண்களில்ல்ல்…….
கவிதைகள்ள்ள்…. மலருதே….. ஏ ஏ
என்னை நான் உன்னிடம் தந்திட ஏங்குதே
Tags: Bobo ShashiG. V. Prakash KumarReshman KumarSaindhaviசைந்தவிரேஷ்மன் குமார்ஜி. வி. பிரகாஷ் குமார்
Previous Post

Mappillai Varaporan Song Lyrics Kalyana Kanavugal Movie

Next Post

Inbam Ethirile Song Lyrics Inidhu Inidhu Movie

Related Posts

Idhayam Unnai Theduthe Song Lyrics Naan Sigappu Manithan Movie

October 8, 2025

Mutta Parotta Song Lyrics Jail Movie

October 6, 2025

Yelamma Yela Song Lyrics Yaanai Movie

September 26, 2025

Suththamulla Nenjam Song Lyrics Karumegangal Kalaigindrana Movie

September 25, 2025

Mersal Arasan Song Lyrics Mersal Movie

September 24, 2025

Anbile Undhan Anbile Song Lyrics Aalakaalam Movie

September 21, 2025
Next Post

inbam-ethirile-song-lyrics-inidhu-inidhu Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.