Wednesday, April 29, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Ennai Mudhal Mudhallaga Song Lyrics Poompuhar Movie

by Admin
February 10, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Ennai mudhan mudhalaaga paartha podhu
Enna ninaithaai
Ennai mudhan mudhalaaga paartha podhu
Enna ninaithaai

Girl Voice : Naan unnai ninaithaen

Male Voice : En kaigal un mel patta podhu
Enna unarndhaai
Girl Voice : Naan ennai marandhaen
Naan ennai marandhaen

Male Voice : Ennai mudhan mudhalaaga paartha podhu
Enna ninaithaai

Girl Voice : Naan unnai ninaithaen

Male Voice : Kannum kannum kalandha podhu
Kaandham kavarndhadhaa
Kannum kannum kalandha podhu
Kaandham kavarndhadhaa

Girl Voice : Yaekaandham parandhadhu
Yaekaandham parandhadhu

Male Voice : Idhazhum idhazhum nerungum podhu
Sugam therindhadhaa

Girl Voice : Illai sorgam therindhadhu
Sorgam therindhadhu

Male Voice : Aahaa

Girl Voice : Ennai mudhan mudhalaaga paartha podhu
Enna ninaithaai

Male Voice : Naan unnai ninaithaen

Girl Voice : Kaalamellaam en madiyil
Thoonga vandhavarae
Kaalamellaam en madiyil
Thoonga vandhavarae
Kaadhalukku paadam solla
Viraindhu vandhavarae

Male Voice : Kulir kaala kaatru polae
Kuzhaindhu vandhavalae
Kulir kaala kaatru polae
Kuzhaindhu vandhavalae
Kodi kodi inbam thandhu aadi vandhavalae

Male Voice : Ennai mudhan mudhalaaga paartha podhu
Enna ninaithaai

Girl Voice : Unnai ninaithaen

Male Voice : Naan unnai ninaithaen
இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம்

ஆண் குரல் : என்னை முதன் முதலாக பார்த்த போது
என்ன நினைத்தாய்
என்னை முதன் முதலாக பார்த்த போது
என்ன நினைத்தாய்

பெண் குரல் : நான் உன்னை நினைத்தேன்

ஆண் குரல் : என் கைகள் உன் மேல் பட்ட போது
என்ன உணர்ந்தாய்

பெண் குரல் : நான் என்னை மறந்தேன்
நான் என்னை மறந்தேன்

ஆண் குரல் : என்னை முதன் முதலாக பார்த்த போது
என்ன நினைத்தாய்

பெண் குரல் : நான் உன்னை நினைத்தேன்

ஆண் குரல் : கண்ணும் கண்ணும் கலந்த போது
காந்தம் கவர்ந்ததா
கண்ணும் கண்ணும் கலந்த போது
காந்தம் கவர்ந்ததா

பெண் குரல் : ஏகாந்தம் பறந்தது ஏகாந்தம் பறந்தது

ஆண் குரல் : இதழும் இதழும் நெருங்கும் போது
சுகம் தெரிந்ததா

பெண் குரல் : இல்லை சொர்க்கம் தெரிந்தது
சொர்க்கம் தெரிந்தது

ஆண் குரல் : ஆஹா

பெண் குரல் : என்னை முதன் முதலாக பார்த்த போது
என்ன நினைத்தாய்

ஆண் குரல் : நான் உன்னை நினைத்தேன்

பெண் குரல் : காலமெல்லாம் என் மடியில்
தூங்க வந்தவரே
காலமெல்லாம் என் மடியில்
தூங்க வந்தவரே
காதலுக்கு பாடம் சொல்ல விரைந்து வந்தவரே

ஆண் குரல் : குளிர் காலக் காற்று போல
குழைந்து வந்தவளே
குளிர் காலக் காற்று போல
குழைந்து வந்தவளே
கோடி கோடி இன்பம் தந்து ஆடி வந்தவளே

பெண் குரல் : என்னை முதன் முதலாக பார்த்த போது

பெண் குரல் : உன்னை நினைத்தேன்

ஆண் குரல் : நான் உன்னை நினைத்தேன்
Tags: R. SudharsanamS. JanakiT.M. Soundararajanஎஸ். ஜானகிடி.எம். சௌந்தரராஜன்
Previous Post

Vetri Varuthu Song Lyrics Amaidhi Padai Movie

Next Post

Sita Song Lyrics Scene Number 62 Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025

Laalaku Dole Song Lyrics Suriyan Movie

October 13, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Naan Pidikkum Mappillaithan Song Lyrics Mundhanai Mudichu Movie

October 12, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025
Next Post

sita-song-lyrics-scene-number-62 Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.