Monday, June 15, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Sita Song Lyrics Scene Number 62 Movie

by Admin
February 10, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Raama raama
Seethaaa raama
Un naamathai
Manadhinil yetrinen

Girl Voice : Seethaaa seethaaa
Undhan seethaa
Indru agni parichaiyum
Yerkkiren

Girl Voice : Mugilaivittu
Mannodu vizhugayil
Mazhai neerin
Sutham endrum
Kettuppogumo

Girl Voice : Unnaivittu
Pirindhaalum endhankarppu
Kuraiyaadhu endrum adhu
Udhirndhu pogumo

Girl Voice : Neeyindri naanum
Naanindri neeyum
Vidindhaalum irulil
Moozhgitthaan saagindrom

Girl Voice : Naanindri neeyum
Neeyindri naanum
Pirindhaalum nam
Ninaivil vaazhgirom

Male Voice : Lankesanin
Thuli nizhal kooda padavillai
Ellai meeri
Avan kangal engum varavillai
Sirai illai
Aval nandha vanam vaazhndhaalum
Vaazhndhaaiye sivan keezhae

Girl Voice : Vidhiyin vilai enna
En uyirai koduthaal podhumaa?
Unaiyae katti sumandhaval
Kanneer unnil unarudhaa?

Girl Voice : Valiyai kuraikka vazhiyai pidithen
Unaiyum vella
Indru agni satthiyam seigiren
Kottai tholaitha
Paravai pola
Naan koottukkum sellaamal
Nadu veedhiyil nirkkiren

Girl Voice : Yaen idhu pole
Vedhanai enakku ingae
Seethaiyin vaazhkai
Vidaiyae illaa
Vidukadhai vidhi polae

Girl Voice : Raama….aa..

Girl Voice : Neeyindri naanum
Naanindri neeyum
Vidindhaalum irulil
Moozhgitthaan saagindrom

Girl Voice : Naanindri neeyum
Neeyindri naanum
Pirindhaalum nam
Ninaivil vaazhgirom

Girl Voice : Haaa… aaaa… aaaa…
Raama….aa…raama..
இசை அமைப்பாளர் : ஜி கே வி


பெண் குரல் : ராமா ராமா
சீத்தா ராமா
உன் நாமத்தை
மனதினில் ஏற்றினேன்

பெண் குரல் : சீத்தா சீத்தா
உந்தன் சீத்தா
இன்று அக்னி பரிட்சயம்
ஏற்கிறேன்

பெண் குரல் : முகிலைவிட்டு
மண்ணோடு விழுகையில்
மழைநீரின் சுத்தம்
என்றும் கெட்டுப்போகுமோ?

பெண் குரல் : உன்னைவிட்டு பிரிந்தாலும்
எந்தன்கர்ப்பு குறையாது
என்றும் அது உதிர்ந்து போகுமோ?

பெண் குரல் : நீயின்றி நானும்
நானின்றி நீயும்
விடிந்தாலும் இருளில்
மூழ்கித்தான் சாகிறோம்

பெண் குரல் : நானின்றி நீயும்
நீயின்றி நானும்
பிரிந்தாலும் நம்
நினைவில் வாழ்கிறோம்

ஆண் குரல் : லங்கேசனின்
துளி நிழல் கூட படவில்லை
எல்லை மீறி
அவன் கண்கள் எங்கு வரவில்லை
சிறை இல்லை
அவள் நந்த வானம் வாழ்ந்தாலும்
வாழ்ந்தாயே சிவன் கீழே

பெண் குரல் : விதியின் விலை என்ன
என் உயிரைக் கொடுத்தால் போதுமா?
உனையே கட்டி சுமந்தவள்
கண்ணீர் உன்னில் உணருதா?

பெண் குரல் : வலியைக் குறைக்க
வழியைப் பிடித்தேன்
உனையும் வெல்ல
இன்று அக்னி சத்தயம் செய்கிறேன்

பெண் குரல் : கோட்டை துளைத்த
பறவை போல
நான் கூட்டுக்கும் செல்லாமல்
நடு வீதியில் நிற்கிறேன்

பெண் குரல் : ஏன் இது போல
வேதனை எனக்கு இங்கே
சீதையின் வாழ்க்கை
விடையே இல்லா
விடுகதை விதி போலே

பெண் குரல் : ராமா..ஆ…

பெண் குரல் : நீயின்றி நானும்
நானின்றி நீயும்
விடிந்தாலும் இருளில்
மூழ்கித்தான் சாகிறோம்

பெண் குரல் : நானின்றி நீயும்
நீயின்றி நானும்
பிறந்தாலும் நாம்
நினைவில் வாழ்கிறோம்

பெண் குரல் : ஆஆஆ… ஆஆஆ… ஆஆஆ…
ராமா….ஆ ..ராமா …
Tags: GKVPriyanka NkSiva Prakasam SUday Prakashஉதய் பிரகாஷ்சிவா பிரகாசம் எஸ்பிரியங்கா என். கே
Previous Post

Ennai Mudhal Mudhallaga Song Lyrics Poompuhar Movie

Next Post

Iruchi Song Lyrics Irandam Ulagaporin Kadaisi Gundu Movie

Related Posts

Ennai Aalum Pennilave Song Lyrics Velan Movie

June 21, 2025

Kadavule Kadavule Song Lyrics Rajavukku Check Movie

March 5, 2025

Thaalaatu Song Lyrics Kuthiraivaal Movie

April 29, 2024

Kannaal Kannaal Pesi Song Lyrics Mayaputhagam Movie

January 10, 2024

Potraamarai Song Lyrics Vellai Pookkal Movie

January 7, 2024

Madhuramum Idha Song Lyrics The Family Star Movie

August 18, 2022
Next Post

iruchi-song-lyrics-irandam-ulagaporin-kadaisi-gundu Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.