Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Yaaru Yaaru Song Lyrics Rathna Manjari Movie

by Admin
July 2, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Yaaru yaaru nee yaaru
Ne engae vandhae endha ooru
Uyir melae unakku yedhaenum kavala
Undaa illaiyaa kooru
Uyir melae unakku yedhaenum kavala
Undaa illaiyaa kooru

Male Voice : Yaaru yaaru nee yaaru
Enai ippadi paathu badhil kooru
Girl Voice : Ingenna irukku bayam enna irukku
Ingenna irukku bayam enna irukku
Male Voice : Adhai engae konjam irakku

Male Voice : Yaaru yaaru nee yaaru
Ne engae vandhae endha ooru

Girl Voice : Mele paaru naan
Male Voice : Yaaru yaaru
Girl Voice : Naan thaanaiyaa
Male Voice : Micham engae
Girl Voice : Odi poviyaa Male Voice : Kannu idho
Girl Voice : Un munnalae ponnu

Male Voice : Aiyaiyaiyaiyoo boothamdhaan idhu
Paadi yeikkidhu pudicha udanae thingapakkumae
Aiyaiyaiyaiyoo boothamdhaan idhu
Paadi yeikkidhu pudicha udanae thingapakkumae

Girl Voice : Aiyoo raaja summa nadungaathaeppa
Enadhu paechai kaelu

Male Voice : Yaaru yaaru nee yaaru
Ne engae vandhae endha ooru

Girl Voice : Devakkanni naanaiyaa
Enai kakka vendugindren aiyaa
Male Voice : Deva kanniyoo saaba kanniyoo
Yeval billiyoo ariyaen

Girl Voice : Hahaha manisanattam iru
Maynagaama iru …maalai poda vazhi paaru
Male Voice : Moonji muzhikudhingae
Mundamthudikuthingae
Manapenn yaaru adhai kooru
Girl Voice : Aiyoo raaja ennai paaru
Thalaiyai mundathoda saeru

Male Voice : Yaaru yaaru nee yaaru yaaru nee yaaru
Engae vandhae endha ooru
Girl Voice : Palan ippadi iruku nada bayandhu kidakku
Ini kavalai edhukku unakku
இசை அமைப்பாளர் : ராஜன் நாகேந்திரா


ஆண் குரல் : யாரு யாரு நீ யாரு நீ
எங்கே வந்தே எந்த ஊரு
உயிர் மேலே உனக்கு ஏதேனும் கவல
உண்டா இல்லையா கூறு…
உயிர் மேலே உனக்கு ஏதேனும் கவல
உண்டா இல்லையா கூறு…

ஆண் குரல் : யாரு யாரு நீ யாரு
எனை இப்படிப் பாத்து பதில் கூறு

பெண் குரல் : இங்கென்ன இருக்கு பயமென்ன இருக்கு
இங்கென்ன இருக்கு பயமென்ன இருக்கு

ஆண் குரல் : அதை எங்கே கொஞ்சம் இறக்கு….

ஆண் குரல் : யாரு யாரு நீ யாரு நீ
எங்கே வந்தே எந்த ஊரு

பெண் குரல் : மேலே பாரு நான்
ஆண் குரல் : யாரு….யாரு…
பெண் குரல் : நான்தானய்யா…….
ஆண் குரல் : மிச்சம் எங்கே..
பெண் குரல் : ஓடிப் போவியா
ஆண் குரல் : கண்ணு இதோ
பெண் குரல் : உன் முன்னாலே பொண்ணு…

ஆண் குரல் : அய்யய்யாய்யய்யோ…..பூதந்தான் இது
பாடி ஏய்க்கிது…புடிச்ச உடனே திங்கப்பாக்குமே
அய்யய்யாய்யய்யோ…..பூதந்தான் இது
பாடி ஏய்க்கிது…புடிச்ச உடனே திங்கப்பாக்குமே

பெண் குரல் : அய்யோ ராஜா சுமா நடுங்காதேப்பா
எனது பேச்சைக் கேளு……..

ஆண் குரல் : யாரு யாரு நீ யாரு நீ
எங்கே வந்தே எந்த ஊரு

பெண் குரல் : தேவகன்னி நானய்யா எனை
காக்க வேண்டுகின்றேனய்யா
ஆண் குரல் : தேவ கன்னியோ சாப கன்னியோ
ஏவல் பில்லியோ அறியேன்

பெண் குரல் : ஹஹஹா மனிசனாட்டம் இரு
மயங்காம இரு மாலை போட வழி பாரு
ஆண் குரல் : மூஞ்சி முழிக்குதிங்கே முண்டந்துடிக்குதிங்கே
மணப் பெண் யாரு அதைக் கூறு

பெண் குரல் : அய்யோ ராஜா என்னைப் பாரு
தலையை முண்டத்தோட சேரு

ஆண் குரல் : யாரு யாரு நீ யாரு யாரு நீ யாரு
எங்கே வந்தே எந்த ஊரு
பெண் குரல் : பலன் இப்படி இருக்கு நட பயந்து கிடக்கு
இனி கவலை எதுக்கு உனக்கு…..
Tags: L. R. EswariPuratchi DasanRajan NagendraS. C. Krishnanஎல். ஆர். ஈஸ்வரிஎஸ். சி. கிருஷ்ணன்புரட்சி தாசன்
Previous Post

Etharkkum Thayar Song Lyrics Arunodhayam Movie

Next Post

Kathakali Kathakali Song Lyrics Parasuram Movie

Related Posts

Paarkatha Ulagam Song Lyrics Karthigai Deepam Movie

October 11, 2025

Oru Pechukku Sonnaen Song Lyrics Anbukkor Annan Movie

September 12, 2025

Thattu Thadumari Song Lyrics Saradha Movie

September 11, 2025

Endhan Kannai Song Lyrics Paar Magaley Paar Movie

September 11, 2025

Annathara Asainthu Song Lyrics Rathna Manjari Movie

September 9, 2025

Gubu Gubu Naan Engine Song Lyrics Motor Sundaram Pillai Movie

August 25, 2025
Next Post

kathakali-kathakali-song-lyrics-parasuram Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.