Monday, April 13, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Thattu Thadumari Song Lyrics Saradha Movie

by Admin
September 11, 2025
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Thattu thadumaari nenjam
Kai thottu vilaayaada konjum
Chittu mugam kaadhal sollum
Kai pattu malar maeni thullum

Male Voice : Thattu thadumaari nenjam
Kai thottu vilaayaada konjum
Chittu mugam kaadhal sollum
Kai pattu malar maeni thullum

Male Voice : Thattu thadumaari nenjam
Kai thottu vilaayaada konjum

Girl Voice : Poothu sirikkindra punnagaiyai
Naan..paarthu pasiyaara vendum..
Aaahhhaaa..hmm
Male Voice : Ponmaeni thannil iru kanmaevi vilayaadi
Pozhudhellaam naan vaazha vendum
Pozhudhellaam naan vaazha vendum
Aahhhaaa.. Girl Voice : Aahhaa haa haa haa haaa..

Male Voice : Thattu thadumaari nenjam
Kai thottu vilaayaada konjum
Chittu mugam kaadhal sollum
Kai pattu malar maeni thullum

Girl Voice : Iravendrum pagalendrum
Ariyaadha ulagil
Iru dhaegam vilayaada vendum
Aaaaa..aaa…aaa

Male Voice : Uyriodu uyiraaga uravaadum pennukku
Ulagathil verenna vendum
Ulagathil verenna vendum
Aahhhaaa..
Girl Voice : Hhhhm mmm..hmm hhm hhmm..

Girl Voice : Aa…aaa….aaa…..aaa….aa..
Male Voice : Thattu thadumaari nenjam
Kai thottu vilaayaada konjum
Chittu mugam kaadhal sollum
Kai pattu malar maeni thullum

Male Voice : Thattu thadumaari nenjam
Kai thottu vilaayaada konjum
ஆண் குரல் : தட்டுத் தடுமாறி நெஞ்சம்
கைதொட்டு விளையாடக் கொஞ்சும்
சிட்டு முகம் காதல் சொல்லும்
கை பட்டு மலர் மேனி துள்ளும்

ஆண் குரல் : தட்டுத் தடுமாறி நெஞ்சம்
கைதொட்டு விளையாடக் கொஞ்சும்
சிட்டு முகம் காதல் சொல்லும்
கை பட்டு மலர் மேனி துள்ளும்

ஆண் குரல் : தட்டுத் தடுமாறி நெஞ்சம்
கைதொட்டு விளையாடக் கொஞ்சும்

பெண் குரல் : பூத்துச் சிரிக்கின்ற புன்னகையை
நான்….பார்த்துப் பசியாற வேண்டும்….
ஆஹ்ஹா….ஹ்ம்ம்
ஆண் குரல் : பொன் மேனி தன்னில்
இருகண் மேவி விளையாடி
பொழுதெல்லாம் நான் வாழ வேண்டும்
ஆஹ்ஹஆஹா
பெண் குரல் : ஆஹ்ஹா ஹா ஹா ஹா ஹா…..

ஆண் குரல் : தட்டுத் தடுமாறி நெஞ்சம்
கைதொட்டு விளையாடக் கொஞ்சும்
சிட்டு முகம் காதல் சொல்லும்
கை பட்டு மலர் மேனி துள்ளும்

பெண் குரல் : இரவென்றும் பகலென்றும்
அறியாத உலகில்
இரு பேரும் விளையாட வேண்டும்
ஆஆ……ஆஅ……ஆஅ….

ஆண் குரல் : உயிரோடு உயிராக
உறவாடும் பெண்ணுக்கு
உலகத்தில் வேறென்ன வேண்டும்
உலகத்தில் வேறென்ன வேண்டும்
ஆஹாஹ்ஹா……
பெண் குரல் : ஹ்ஹஹ்ம்ம் ம்ம்ம்…..ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்ம்

பெண் குரல் : ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆ……ஆ…..
ஆண் குரல் : தட்டுத் தடுமாறி நெஞ்சம்
கைதொட்டு விளையாடக் கொஞ்சும்
சிட்டு முகம் காதல் சொல்லும்
கை பட்டு மலர் மேனி துள்ளும்

ஆண் குரல் : தட்டுத் தடுமாறி நெஞ்சம்
கைதொட்டு விளையாடக் கொஞ்சும்
Tags: K. V. MahadevanL. R. EswariSeerkazhi  Govindarajanஎல். ஆர். ஈஸ்வரிகே. வி. மகாதேவன்சீர்காழி கோவிந்தராஜன்
Previous Post

Aariraro Song Lyrics Kodi Movie

Next Post

Puli Puli Song Lyrics Puli Movie

Related Posts

Mudiyathada Adhu Song Lyrics Aalai Kandu Mayangathe Movie

October 15, 2025

Paarkatha Ulagam Song Lyrics Karthigai Deepam Movie

October 11, 2025

Akka Akka Akka Song Lyrics Kakkum Karangal Movie

October 8, 2025

Anipillai Tennampillai Song Lyrics Athisaya Penn Movie

October 6, 2025

Vaanam Nilavai Song Lyrics Alli Movie

October 2, 2025

Pathu Maadham Song Lyrics Pesum Dheivam Movie

October 2, 2025
Next Post

puli-puli-song-lyrics-puli Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.