Saturday, March 7, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Sangu Song Lyrics Sathya 2017 Film Movie

by Admin
November 22, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : Simon. K. King


Male Voice : Por ondrai
Naan thodangha
Paraiyodu nee muzhangu
Sangae sangae

Male Voice : Iravellam
Oli adanga
Mudiyamal nee muzhangu
Sangae sangae

Male Voice : Onnaigal kaadondru
Kannae thee pandham
En moochu kaatralae
Kaadae thee patrum

Male Voice : Sathaan endru
Aanen indru
Angingengum sol sangae…

Male Voice : Sangae…muzhanghu sangae
Sangae…muzhanghu sangae

Male Voice : Por ondrai
Naan thodangha
Paraiyodu nee muzhangu
Sangae sangae

Male Voice : Iravellam
Oli adanga
Mudiyamal nee muzhangu
Sangae sangae

Male Voice : Achchangal pilaiendru
Utchchathil nee muzunghu
Sangae..

Male Voice : Naan enthan vazhiendru
Vaan engum nee muzhangu
Sangae…

Male Voice : Thuraththil vidai endru
Oorae sonnalum
Pakkathil mudi vendru
Nambum en ullam

Male Voice : Pinnae sellum
Ennam illai
Angingengum sol
Sangae…

Male Voice : Sangae…muzhanghu sangae
Sangae…muzhanghu sangae

Male Voice : Thadai enna vandhaalum
Adhai meeri nee muzhangu
Sangae sangae…

Male Voice : Idi nooru vizhundhaalum
Udaiyaamal nee muzhangu
Sangae sangae

Male Voice : Engengum kullapangal
Yaarum thunai illai
Mugam illa pagaivargal
Kaana vazhi illai

Male Voice : Aanaal ennil
Achcham illai
Angingengum sol
Sangae…

Male Voice : Sangae…ae…..muzhanghu sangae
Sangae…muzhanghu sangae…ae….aee…
Sangae….aeee….muzhanghu sangae
Sangae… sangae…ae….
இசை அமைப்பாளர் : சைமன். கே. கிங்

ஆண் குரல் : போர் ஒன்றை நான் தொடங்க
பறையோடு நீ முழங்க
சங்கே சங்கே

ஆண் குரல் : இரவெல்லாம் ஒலி அடங்க
முடியாமல் நீ முழங்க
சங்கே சங்கே

ஆண் குரல் : ஓநாய்கள் காடொன்று
கண்ணே தீ பந்தம்
என் மூச்சு கற்றாலே
காடே தீ பற்றும்

ஆண் குரல் : சாத்தான் என்று
ஆனேன் இன்று
அங்கிங்கெங்கும் சொல் சங்கே

ஆண் குரல் : சங்கே… முழங்கு சங்கே
சங்கே… முழங்கு சங்கே

ஆண் குரல் : போர் ஒன்றை நான் தொடங்க
பறையோடு நீ முழங்க
சங்கே சங்கே

ஆண் குரல் : இரவெல்லாம் ஒலி அடங்க
முடியாமல் நீ முழங்க
சங்கே சங்கே

ஆண் குரல் : அம்சங்கள் பிழையென்று
உச்சத்தில் நீ முழங்கு
சங்கே …..

ஆண் குரல் : நான் எந்தன் வழியென்று
வான் எங்கும் நீ முழங்கு
சங்கே ….

ஆண் குரல் : தூரத்தில் விடை என்று
ஊரே சொன்னாலும்
பக்கத்தில் முடிவென்று
நம்பும் என் உள்ளம்

ஆண் குரல் : பின்னே செல்லும்
எண்ணம் இல்லை
அங்கிங்கெங்கும் சொல்
சங்கே …..

ஆண் குரல் : சங்கே …முழங்கு சங்கே
சங்கே …முழங்கு சங்கே

ஆண் குரல் : தடை என்ன வந்தாலும்
அதை மீறி நீ முழங்கு
சங்கே சங்கே

ஆண் குரல் : இடி நூறு விழுந்தாலும்
உடையாமல் நீ முழங்கு
சங்கே சங்கே

ஆண் குரல் : எங்கெங்கும் குழப்பங்கள்
யாரும் துணை இல்லை
முகம் இல்லா பார்வைகள்
காண வழி இல்லை

ஆண் குரல் : ஆனால் என்னில்
அச்சம் இல்லை
அங்கிங்கெங்கும் சொல்
சங்கே …..

ஆண் குரல் : சங்கே …முழங்கு சங்கே
சங்கே …முழங்கு சங்கே
சங்கே …முழங்கு சங்கே
சங்கே ….சங்கே
Tags: Simon K. Kingசைமன் கே. கிங்
Previous Post

Yaar Indha Saalai Song Lyrics Thalaivaa Movie

Next Post

Kadhal Oru Kolam Song Lyrics Vaa Vaa Vasanthame Movie

Related Posts

Kadhal Project Song Lyrics Sathya 2017 Film Movie

March 15, 2025

Kondal Megam Song Lyrics Naatpadu Theral 2 Movie

March 4, 2024

Sangu Area Version Song Lyrics Sathya 2017 Film Movie

November 3, 2023

Andavane Thunai Song Lyrics Kolaigaran Movie

September 14, 2022

Theme Of Kolaigaraan Song Lyrics Kolaigaran Movie

March 7, 2022

Maehaveli Song Lyrics Www 2021 Movie

February 11, 2022
Next Post

kadhal-oru-kolam-song-lyrics-vaa-vaa-vasanthame Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.