Sunday, April 19, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Maehaveli Song Lyrics Www 2021 Movie

by Admin
February 11, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Maehaveli yaavum yaavum
Undhan peyarai thuligalena thooruthadi
Kaadhal ozhi paayum paayum
Kurundhirai en ulagam ena maaruthadi

Girl Voice : Arugae nee nindrum
Unnai theendaena
Kanini thirai chiraiyai thaandaena

Male Voice : Inaiyam vazhiyae
Pozhiyum mazhaiyae
Engum undhan kaanoliyae
Alaiyin ozhiyaai
Ilaiyin mozhiyaai
Kaadholi karuviyil pesidu kaadhaliyae

Girl Voice : Maehaveli yaavum yaavum
Undhan peyarai thuligalena thooruthada
Male Voice : Haaa…aa..
Kaadhal ozhi paayum paayum
Kurundhirai en ulagam ena maaruthadi

Male Voice : Endhan aluval ellaamae
Yen inikkiradho
Endhan visaippalagai melae
Poo malargiradho

Male Voice : Minsuvarondru nam munnae
Nee ingae naan angae
Vinnil minnidum meen ellaam
Enni paarthae theerthaalum
Ennimanaanaya muththangal
Theernthae pogadhae
Hooo..

Girl Voice : Maehaveli yaavum yaavum
Undhan peyarai thuligalena thooruthada…aa
Male Voice : Kaadhal ozhi paayum paayum
Kurundhirai en ulagam ena maaruthadi

Chorus : ………….

Male Voice : Neduntholaivenum bodhum
Nilavozhi nijamae
Tholai thodarbenum bodhum
Varum kural varamae

Male Voice : Yerpayaa nee maattayaa
Netrellaam achathil
Yetru konda pinnaalae
Vinnai thaandi uchathil
Naragamum inbam unnodu
Naan vaazhum patchathil..hoo

Girl Voice : Maehaveli yaavum yaavum
Undhan peyarai thuligalena thooruthada
Male Voice : Yeeeh…kaadhal ozhi paayum paayum
Kurundhirai en ulagam ena maaruthadi
இசை அமைப்பாளர் : சைமன் கே. கிங்


ஆண் குரல் : மேகவெளி யாவும் யாவும்
உந்தன் பெயரை துளிகளென தூறுதடி
காதல் ஒலி பாயும் பாயும்
குறுந்திரை என் உலகம் என மாறுதடி

பெண் குரல் : அருகே நீ நின்றும்
உன்னை தீண்டேனா
கணினி திரை
சிறையை தாண்டேனா

ஆண் குரல் : இணையம் வழியே
பொழியும் மழையே
எங்கும் உந்தன்
காணொலியே
அலையின் ஒலியாய்
இலையின் மொழியாய்
காதொலி கருவியில்
பேசிடு காதலியே

பெண் குரல் : மேகவெளி யாவும் யாவும்
உந்தன் பெயரை துளிகளென தூறுதடா
ஆண் குரல் : ஹா..ஆஅ…
காதல் ஒலி பாயும் பாயும்
குறுந்திரை என் உலகம் என மாறுதடி

ஆண் குரல் : எந்தன் அலுவல் எல்லாமே
ஏன் இனிக்கிறதோ
எந்தன் விசைப்பலகை மேலே
பூ மலர்கிறதோ

ஆண் குரல் : மின்சுவறொன்று நம் முன்னே
நீ இங்கே நான் அங்கே
விண்ணில் மின்னிடும் மீன்
எல்லாம் எண்ணி பார்த்தே தீர்த்தாலும்
எண்ணிமனான்னய முத்தங்கள்
தீர்ந்தே போகாதே ஓ…

பெண் குரல் : மேகவெளி யாவும் யாவும்
உந்தன் பெயரை துளிகளென தூறுதடா
ஆண் குரல் : காதல் ஒலி பாயும் பாயும்
குறுந்திரை என் உலகம் என மாறுதடி

ஆண் குரல் : நெடுந்தொலைவெனும் போதும்
நிலவொளி நிஜமே
தொலை தொடர்பேனும் போதும்
வரும் குரல் வரமே

ஆண் குரல் : ஏற்பாயா நீ மாட்டாயா
நேற்றெல்லாம் அச்சத்தில்
ஏற்றுகொண்ட பின்னாலே
விண்ணை தாண்டி உச்சத்தில்
நரகமும் இன்பம் உன்னோடு
நான் வாழும் பட்சத்தில் ஓ…

பெண் குரல் : மேகவெளி யாவும் யாவும்
உந்தன் பெயரை துளிகளென தூறுதடா
ஆண் குரல் : ஏஹ்ஹ்காதல் ஒலி பாயும் பாயும்
குறுந்திரை என் உலகம் என மாறுதடி
Tags: Kalyani NairMadhan KarkySid SriramSimon K. Kingகல்யாணி நாயர்சித் ஸ்ரீராம்மதன் கார்க்கி
Previous Post

Pongum Aagaya Gangai Song Lyrics Agaya Gangai Movie

Next Post

Kaathirunthaai Anbe Song Lyrics Naveena Saraswathi Sabatham Movie

Related Posts

Brahmakalasha Tamil Song Lyrics – Kantara Legend Chapter 1 Movie

Vaenguzhalil Ezhaindayadi Tamil Song Lyrics – Kantara Chapter 01

October 26, 2025
Brahmakalasha Tamil Song Lyrics – Kantara Legend Chapter 1 Movie

Brahmakalasha Tamil Song Lyrics – Kantara Legend Chapter 1 Movie

October 26, 2025

Ennodu Nee Irundhal Song Lyrics I Movie

October 7, 2025

Goomar Song Lyrics Padmaavat Movie

August 25, 2025

Boologame Oru Song Lyrics Mathimaran Movie

July 29, 2025

Adiye Adiye Song Lyrics Kadal Movie

July 18, 2025
Next Post

kaathirunthaai-anbe-song-lyrics-naveena-saraswathi-sabatham Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.