Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Yenodi Song Lyrics Sembian Madhevi Movie

by Admin
April 6, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Music Director : Loga Pathmanaban

Lyricist : Arvindh

Male Voice : Yenodi en nenjam maaruthe
Un paarvai enna thundakki poguthe
Girl Voice : Ayyodi un aasa meeruthe
Thaangaama en dhegam koosuthe

Male Voice : Pada pada ena uyir thudikuthu
Sada sada vena manam sariyuthu
Un moochu theendaiyile
Girl Voice : Silu silu vena manam kuliruthu
Veda veda vena udal nadunguthu
Un muga paarvaiyile

Male Voice : Kannala kaadhala kaathula thoovura
Girl Voice : Yenodi en nenjam maaruthe
Un paarvai enna thundakki poguthe

Male Voice : Kanava nesama enai ilukura vasama
Para para vena paravura vesama
Nilala oliya unai naan paaka
Thiru thiru vena mulikiren thaguma

Girl Voice : Kanna paatha un moochu kaatha
Thigu thigu vena thee mootura
Chinna ponna pacha manna
Mala mala vena nee mathura

Male Voice : Varavaa tharavaa
Idhama pathama thodava
Girl Voice : Sugame idhuva
Mayanguren naan
Enna nee thodava
Male Voice : Kannala kaadhala kaathula thoovura
Girl Voice : Yenodi en nenjam maaruthe
Un paarvai enna thundakki poguthe

Girl Voice : Kaigal sera un paarva oora
Thidu thidu vena thindaaduren
Mogam kooda dhegam theenda
Sokki than naan poguren

Male Voice : Poova nilava ponna silaiya
Sara sara vena naan theyuren
Pakkam vantha mutham thantha
Thuru thuru vena naan maaruven

Girl Voice : Varama thavama
Maruguren naan unakenna nesamaa
Male Voice : Urava thunaiya
Irukiren naan unakena usuraa

Girl Voice : Kannala kaadhala kaathula thoovura
Male Voice : Yenodi en nenjam maaruthe
Un paarvai enna thundakki poguthe
பாடலாசிரியர் : அரவிந்த்

ஆண் குரல் : ஏனோடி என் நெஞ்சம் மாறுதே
உன் பார்வை என்னை துண்டாக்கி போகுதே
பெண் குரல் : ஐயோடி உன் ஆசை மீறுதே
தாங்காம என் தேகம் கூசுதே

ஆண் குரல் : பட படவென உயிர் துடிக்கிது
சட சடவென மனம் சரியுது
உன் மூச்சு தீண்டையிலே
பெண் குரல் : சிலு சிலுவென மனம் குளிருது
வெட வெடவென உடல் நடுங்குது
உன் முக பார்வையிலே

ஆண் குரல் : கண்ணால காதல காத்துல தூவுற
பெண் குரல் : ஏனோடி என் நெஞ்சம் மாறுதே
உன் பார்வை என்னை துண்டாக்கி போகுதே

ஆண் குரல் : கனவா நெசமா எனை இழுக்குற வசமா
பற பறவென பரவுர வெசமா
நிழலா ஒளியா உன்னை நான் பாக்க
திரு திருவென முழிக்கிறேன் தகுமா

பெண் குரல் : கண்ண பாத்தா உன் மூச்சு காத்தா
திகு திகுவென தீ மூட்டுற
சின்ன பொண்ண பச்சை மண்ணை
மல மலவென நீ மாத்துற

ஆண் குரல் : வரவா தரவா
எதமா பதமா தொடவா
பெண் குரல் : சுகமே இதுவா
மயங்கிறேன் நான் என்ன நீ தொடவா

ஆண் குரல் : கண்ணால காதல காத்துல தூவுற
பெண் குரல் : ஏனோடி என் நெஞ்சம் மாறுதே
உன் பார்வை என்னை துண்டாக்கி போகுதே

பெண் குரல் : கைகள் சேர உன் பார்வை ஊற
திடு திடுவென திண்டாடுறேன்
மோகம் கூட தேகம் தீண்ட
சொக்கித்தான் நான் போகுறேன்

ஆண் குரல் : பூவா நெலவா பொண்ணா சிலையா
சர சரவென நான் தேயுறேன்
பக்கம் வந்தா முத்தம் தந்தா
துறுதுறுவென நான் மாறுவேன்

பெண் குரல் : வரமா தவமா
மருகுறேன் நான் உனக்கென்ன நெசமா
ஆண் குரல் : உறவா துணையா
இருக்கிறேன் நான் உனக்கென்ன உசுரா

பெண் குரல் : கண்ணால காதல காத்துல தூவுற
ஆண் குரல் : ஏனோடி என் நெஞ்சம் மாறுதே
உன் பார்வை என்னை துண்டாக்கி போகுதே
Tags: ReemaV. V. Prasannaரீமாலோக பத்மாநாபன்வி. வி. பிரசன்னா
Previous Post

Oh Ho Sanam Song Lyrics Dasavathaaram Movie

Next Post

Velli Nilavinile Tamil Veenai Song Lyrics Sonnadhu Nee Thanaa Movie

Related Posts

Yaavum Yaavumey Song Lyrics Thamezharasan Movie

June 21, 2025

Or Mirugam Song Lyrics Paradesi Movie

April 29, 2025

Usura Pudichu Song Lyrics Glassmates Movie

December 10, 2024

Kedaya Song Lyrics Kalari Movie

December 3, 2024

Kanava Ninaiva Song Lyrics Aasal Movie

October 8, 2024

Ragasiyam Ondru Song Lyrics Vaaranam Aayiram Movie

August 10, 2024
Next Post

velli-nilavinile-tamil-veenai-song-lyrics-sonnadhu-nee-thanaa Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.