Saturday, April 18, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Kedaya Song Lyrics Kalari Movie

by Admin
December 3, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Kedaya kedakkuren
Un nenjula thala saaya
Nadaiya nadakkuren
Adi unakkae thunaiyaaga

Male Voice : Unnai naan paarthadhum
Yeruthu kaichalae
Kannula kaadhalin
Ettu kaal paaichalae

Male Voice : Ada onna nenachaalae
Manam pandhaa thulladhaa
Un kaiya pudichalae
Uyir innum neeladhaa

Girl Voice : Kedaya kedakkuren
Un nenjula thala saaya
Nadaiya nadakkuren
Adi unakkae thunaiyaaga

Male Voice : Pogura pokkula
Bodhaiya yethura
Pesura saakkula
Kaadhala oothura

Girl Voice : Oodhaanguzhal vechu ulnenjula
Pudhu urchaagatha thinuchaayae
Male Voice : Nenjodu dhaan oru kaadhal padam
Chinna kanjaadaiyil varanjaiyae

Girl Voice : Kodai mazhai pola
En kaattil dhinam neeyae
Male Voice : Endi endi
Enna paada paduthura

Male Voice : Kedaya kedakkuren
Un nenjula thala saaya
Girl Voice : Nadaiya nadakkuren
Adi unakkae thunaiyaaga

Girl Voice : Aalilaa veedhiyil
Aarvamaai paarkkiraai
Noolilaa aasaiyai
Vervaiyil korkkiraai

Male Voice : Un veetukkum ada en veetukkum
Ulla dhooram ingae kuraiyaadha
Girl Voice : Indru un kannamum
Ada en kannamum
Chinna muththangalaal niraiyaadha

Male Voice : Yedho edhir paarthu
Naan ooda thenjenae
Girl Voice : Kaadaa kaanjen
Adi mazhaiyaai kudhikkiren

Male Voice : Kedaya kedakkuren
Un nenjula thala saaya
Nadaiya nadakkuren
Ada thana na thana naanaa
பாடகி : வைஷாலி



ஆண் குரல் : கெடயா கெடக்குறேன்
உன் நெஞ்சுல தல சாய
நடையா நடக்குறேன்
அடி உனக்கே துணையாக

ஆண் குரல் : உன்னை நான்
பார்த்ததும் ஏறுது
காய்ச்சலே கண்ணுல
காதலின் எட்டு கால்
பாய்ச்சலே

ஆண் குரல் : அட உன்ன
நெனச்சாலே மனம்
பந்தா துள்ளாதா உன்
கைய புடிச்சாலே உயிர்
இன்னும் நீளாதா

பெண் குரல் : கெடயா
கெடக்குறேன் உன்
நெஞ்சுல தல சாய
நடையா நடக்குறேன்
அடி உனக்கே துணையாக

ஆண் குரல் : போகுற போக்குல
போதைய ஏத்துற பேசுற
சாக்குல காதல ஊத்துற

பெண் குரல் : ஊதாங்குழல்
வெச்சு உள் நெஞ்சுல
புது உற்சாகத்த தினுச்சாயே
ஆண் குரல் : நெஞ்சோடு தான்
ஒரு காதல் படம் சின்ன
கண்ஜாடையில் வரைஞ்சாயே

பெண் குரல் : கோடை மழை
போல என் காட்டில்
தினம் நீயே
ஆண் குரல் : ஏன்டி ஏன்டி
என்ன பாடா படுத்துற

ஆண் குரல் : கெடயா கெடக்குறேன்
உன் நெஞ்சுல தல சாய
பெண் குரல் : நடையா நடக்குறேன்
அடி உனக்கே துணையாக

பெண் குரல் : ஆளில்லா வீதியில்
ஆர்வமாய் பார்க்கிறாய்
நூலிலா ஆசையை
வேர்வையில் கோர்க்கிறாய்

ஆண் குரல் : உன் வீட்டுக்கும்
அட என் வீட்டுக்கும் உள்ள
தூரம் இங்கே குறையாதா
பெண் குரல் : இன்று உன் கன்னமும்
அட என் கன்னமும் சின்ன
முத்தங்களால் நிறையாதா

ஆண் குரல் : ஏதோ எதிர் பார்த்து
நான் ஓட தேஞ்சேனே
பெண் குரல் : காடா காஞ்சேன்
அடி மழையாய் குதிக்கிறேன்

ஆண் குரல் : கெடயா கெடக்குறேன்
உன் நெஞ்சுல தல சாய
நடையா நடக்குறேன் அட
தன னா தன னா னா
Tags: V.V. PrassannaVaishaaliவி. வி. பிரசன்னா
Previous Post

Innoru Gandhi Song Lyrics Deva Movie

Next Post

Un Uthadu Ennum Song Lyrics Sugamana Raagangal Movie

Related Posts

Yaavum Yaavumey Song Lyrics Thamezharasan Movie

June 21, 2025

Or Mirugam Song Lyrics Paradesi Movie

April 29, 2025

Usura Pudichu Song Lyrics Glassmates Movie

December 10, 2024

Kanava Ninaiva Song Lyrics Aasal Movie

October 8, 2024

Ragasiyam Ondru Song Lyrics Vaaranam Aayiram Movie

August 10, 2024

Pogura Pokkula Song Lyrics Ganesapuram Movie

March 23, 2024
Next Post

un-uthadu-ennum-song-lyrics-sugamana-raagangal Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.