Friday, March 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Kathadi Song Lyrics Sembian Madhevi Movie

by Admin
December 9, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Music Director : Loga Pathmanaban

Lyricist : Va. Karuppan

Male Voice : Kaathadi kannukulla
Kekkaama suzhala vitta
Girl Voice : Kannadi manasu kulla
Kaadhalathan sorugi putta

Male Voice : Enakulla nee irunthu
Aasaiya koota
Kirukka naa kidanthu aadurene
Girl Voice : Thimira neeyum vanthu
Kaadhala solla
Anaiya naa udanju odurene

Male Voice : Aagasam varuda
Rendu perum povom vaa
Girl Voice : Vethalam adam piduchu
Vendiyatha eduthukitta

Male Voice : Pattampoochi paathu
Vetkapatu pochu
Thekku puyal kaathu
Thendral ena aachu

Girl Voice : Vathi kuchi meesa
Patcha kuthi pesa
Aththa sodu aasa
Yetti yetti paaka

Male Voice : Naa paranthen
Rekka yethum illama
En usuru unna suthuthe
Girl Voice : Naan iruken
Kannu rendum moodama
Un nenapu kuthu kolluthe

Male Voice : Thaavura thalukkura
Satham yethum illama
Girl Voice : Neevura nirapura
Enna yethum sollama

Male Voice : Ulla padi naanum
Puthi kettu ponen
Un nenapu yera
Vella katti aanen

Girl Voice : Kalli chedi mela
Malli poo pooka
Salli kalla neeyum
Seppu sela aaka

Male Voice : Kathirunthen
Thondakuli kaayaama
Nee enaiyum nenjil vaikira
Girl Voice : Nee kidacha intha
Jenmem theerathe
Thaai manasa vanthu nikkira

Male Voice : Sekura sithaikira
Setha patu pogama
Girl Voice : Nokkura nothikira
Aavi kooda nogama
பாடலாசிரியர் : வா. கருப்பன்

ஆண் குரல் : காத்தாடி கண்ணுக்குள்ள
கேட்காம சுழல விட்டா
பெண் குரல் : கண்ணாடி மனசுக்குள்ள
காதலைத்தான் சொருகிபுட்டா

ஆண் குரல் : எனக்குள்ள நீ இருந்து
ஆசைய கூட்ட
கிறுக்கா நான் கிடந்தது ஆடுறேனே
பெண் குரல் : திமிரா நீயும் வந்து
காதல சொல்ல
அணையா நான் உடைஞ்சு ஒடுறேனே

ஆண் குரல் : ஆகாசம் வருட
ரெண்டு பேரும் போவோம் வா
பெண் குரல் : வேதாளம் அடம் பிடிச்சு
வேண்டியத எடுத்துகிட்டா

ஆண் குரல் : பட்டாம்பூச்சி பாத்து
வெட்கபட்டு போச்சு
தெக்கு புயல் காத்து
தென்றல் என ஆச்சு

பெண் குரல் : வத்தி குச்சி மீச
பச்ச குத்தி பேச
அத்தச்சோடு ஆச
எட்டி எட்டி பாக்க

ஆண் குரல் : நான் பறந்தேன்
ரெக்க ஏதும் இல்லாம
என் உசுரு உன்ன சுத்துதே
பெண் குரல் : நான் இருக்கேன்
கண்ணு ரெண்டும் மூடாம
உன் நெனப்பு குத்தி கொல்லுதே

ஆண் குரல் : தாவுற தலுக்குற
சத்தம் ஏதும் இல்லாம
பெண் குரல் : நீவுற நிரப்புற
என்ன ஏதும் சொல்லாம

ஆண் குரல் : உள்ளபடி நானும்
புத்தி கெட்டுபோனேன்
உன் நெனப்பு ஏற
வெல்ல கட்டி ஆனேன்

பெண் குரல் : கள்ளிச்செடி மேல
மல்லி பூ பூக்க
சல்லி கல்லா நீயும்
செப்பு செல ஆக்க

ஆண் குரல் : காத்திருந்தேன்
தொண்டைகுழி காயாம
நீ எதையும் நெஞ்சில் வைக்கிற
பெண் குரல் : நீ கிடச்ச
இந்த ஜென்மம் தீராதே
தாய் மனசா வந்து நிக்கிற

ஆண் குரல் : சேக்குற செதைக்கிறா
சேத பட்டு போகாம
பெண் குரல் : நோக்குறேன் நொதிக்கிறேன்
ஆவி கூட நோகாம
Tags: Alka AjithV. V. Prasannaஅல்கா அஜித்லோக பத்மாநாபன்வி. வி. பிரசன்னா
Previous Post

Pattu Poochigal Song Lyrics Maalai Sooda Vaa Movie

Next Post

Lola Song Lyrics Puriyatha Puthir Movie

Related Posts

Yaavum Yaavumey Song Lyrics Thamezharasan Movie

June 21, 2025

Or Mirugam Song Lyrics Paradesi Movie

April 29, 2025

Usura Pudichu Song Lyrics Glassmates Movie

December 10, 2024

Kedaya Song Lyrics Kalari Movie

December 3, 2024

Kanava Ninaiva Song Lyrics Aasal Movie

October 8, 2024

Ragasiyam Ondru Song Lyrics Vaaranam Aayiram Movie

August 10, 2024
Next Post

lola-song-lyrics-puriyatha-puthir Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.