Sunday, April 19, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Ulagathil Ulla Athisayam Duet Song Lyrics Thai Poranthachu Movie

by Admin
October 22, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : ………….

Male Voice : Ulagaththil ulla adhisayam ettu
Unnaiyum serththu
Vaanaththil ulla giragangal paththu
Unnaiyum serththu

Male Voice : Sanga tamil naangu
Unnai unnai serththu
Ennudan neethaan sernthapothu
Rendalla naam ondru

Girl Voice : Oo….oo…..ooo….
Ulagaththil ulla adhisayam ettu
Unnaiyum serththu

Chorus : ……………….

Male Voice : Nadakkaiyil un pudavai
Seiyum sarugu osai adhai rasiththaen
Girl Voice : Sirikkaiyil un mugaththil
Oru kuzhanthai thavazhum adhai rasiththaen

Male Voice : Ennai pirigaiyilae
Un kangal kalangumae adhairasiththaen
Girl Voice : Nee en nizhalaiyumae thottu paarkkum
Pozhuthilae adhai rasiththaen

Male Voice : Malai uhchi yaeriththaan
Un peyarai solliththaan
Manathukkul naan rasiththan….oo…oo….

Girl Voice : ……………

Girl Voice : Unnai paarpatharkku
Naan thavikkum thavippil oru sugamae
Male Voice : Unnai paarththu kondae
En aayul kazhinthaal adhu sugamae

Girl Voice : Unakkaaga kaaththirunthu
En kaalgal valikkaiyiloru sugamae
Male Voice : En paer nee sonnaal
Ettu latcham narambilum pudhu sugamae

Girl Voice : Un Veettu megamthaan
En veettai kadanthaal
Ennullae oru sugamae
Adhu eppothum thani sugamae…oo…oo….

Male Voice : Ulagaththil ulla adhisayam ettu
Unnaiyum serththu
Vaanaththil ulla giragangal paththu
Unnaiyum serththu

Male Voice : Sanga tamil naangu
Girl Voice : Unnai unnai saerththu
Male Voice : Ennudan neethaan saernthapothu
Girl Voice : Rendalla naam ondru

Girl Voice : …………………
பாடலாசிரியர் : பா. விஜய்

பெண் குரல் : …………………………..

ஆண் குரல் : உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு
உன்னையும் சேர்த்து
வானத்தில் உள்ள கிரகங்கள் பத்து
உன்னையும் சேர்த்து

ஆண் குரல் : சங்கத்தமிழ் நான்கு
உன்னை உன்னை சேர்த்து
என்னுடன் நீதான் சேர்ந்தபோது
ரெண்டல்ல நாம் ஒன்று……

பெண் குரல் : ஓ…..ஓ…..ஓ…..
உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு
உன்னையும் சேர்த்து

குழு : ………………….

ஆண் குரல் : நடக்கையில் உன் புடவை
செய்யும் சருகு ஓசை அதை ரசித்தேன்
பெண் குரல் : சிரிக்கையில் உன் முகத்தில்
ஒரு குழந்தை தவழும் அதை ரசித்தேன்

ஆண் குரல் : என்னை பிரிகையிலே
உன் கண்கள் கலங்குமே அதை ரசித்தேன்
பெண் குரல் : நீ என் நிழலையுமே தொட்டு பார்க்கும்
பொழுதிலே அதை ரசித்தேன்

ஆண் குரல் : மலை உச்சி ஏறித்தான்
உன் பெயரை சொல்லித்தான்
மனதுக்குள் நான் ரசித்தேன்
அதன் எதிரொலி கேட்டு ரசித்தேன்….ஓ….ஓஒ…..

பெண் குரல் : ………………………..

பெண் குரல் : உன்னை பார்ப்பதற்கு
நான் தவிக்கும் தவிப்பில் ஒரு சுகமே
ஆண் குரல் : உன்னை பார்த்துக் கொண்டே
என் ஆயுள் கழிந்தால் அது சுகமே

பெண் குரல் : உனக்காக காத்திருந்து
என் கால்கள் வலிக்கையிலொரு சுகமே
ஆண் குரல் : என் பேர் நீ சொன்னால்
எட்டு லட்சம் நரம்பிலும் புது சுகமே

பெண் குரல் : உன் வீட்டு மேகம்தான்
என் வீட்டை கடந்தால்
என்னுள்ளே ஒரு சுகமே
அது எப்போதும் தனி சுகமே…ஓ….ஓஒ…..

ஆண் குரல் : உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு
உன்னையும் சேர்த்து
பெண் குரல் : வானத்தில் உள்ள கிரகங்கள் பத்து
உன்னையும் சேர்த்து

ஆண் குரல் : சங்கத்தமிழ் நான்கு
பெண் குரல் : உன்னை உன்னை சேர்த்து
ஆண் குரல் : என்னுடன் நீதான் சேர்ந்தபோது
பெண் குரல் : ரெண்டல்ல நாம் ஒன்று……

பெண் குரல் : லால லல்ல லா லால் லால் லாலல் லால லா
லால் லாலல் லால லா
லால லல்ல லா லால் லால் லாலல் லால லா
லால் லாலல் லால லா
Tags: DevaP. UnnikrishnanPa. VijaySujathaசுஜாதாதேவாபி. உன்னிகிருஷ்ணன்
Previous Post

Aadatha Manamum Song Lyrics Kalathur Kannamma Movie

Next Post

Vaa Vaa Anbe Anbe Song Lyrics Agni Natchathiram Movie

Related Posts

Laalaku Dole Song Lyrics Suriyan Movie

October 13, 2025

White Lakkan Song Lyrics Priyamudan Movie

October 8, 2025

Unna Naan Thottathukku Song Lyrics Oor Mariyadhai Movie

September 30, 2025

Anjam Number Song Lyrics Kaalamellam Kaathiruppen Movie

September 28, 2025

Koovurakuyilu Song Lyrics Solaiyamma Movie

September 25, 2025

Purave Yaen Kannadicha 2 Song Lyrics Eazhaiyin Sirippil Movie

September 24, 2025
Next Post

vaa-vaa-anbe-anbe-song-lyrics-agni-natchathiram Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.