Friday, April 17, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Vaa Vaa Anbe Anbe Song Lyrics Agni Natchathiram Movie

by Admin
October 23, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Vaa vaa anbae anbae..
Kaadhal nenjae nenjae

Male Voice : Un vannam un ennam.. ellaame en sondham
Idhayam muzhudhum enadhu vasam

Girl Voice : Vaa vaa anbae anbae..
Kaadhal nenjae nenjae

Male Voice : Neelam konda kannum..nesam konda nenjum
Kaalam thorum ennai serum kanmani

Male Voice : Poovai inghu soodum.. poovum pottum yaavum
Mannan endhan perai koorum ponmani

Girl Voice : {Kaalai maalai raathiri..kaadhal konda poongodi
Aanai podalaam..adhil neeyum aadalaam} (2)

Male Voice : Nee vaazha thaanae..vaazhgindren naanae

Girl Voice : Nee indri yedhu.. poo vaitha maanae

Male Voice : Idhayam muzhudhum enadhu vasam

Girl Voice : Vaa vaa anbae anbae..
Male Voice : Kaadhal nenjae nenjae

Girl Voice : Kannan vandhu thunjum..kattil indha nenjam
Kaanal alla..kaadhal ennum kaaviyam

Girl Voice : Andrum indrum endrum.. undhan kaiyil thanjam
Paavai alla..paarvai pesum oviyam

Male Voice : {Kaatril vaangum moochilum..kanni pesum pechilum
Nenjamaanadhu undhan thanjamaanadhu} (2)

Girl Voice : Un tholil thaanae..poo maalai naanae

Male Voice : Soodaamal ponaal..vaadaadhoo maanae

Girl Voice : Idhayam muzhudhum enadhu vasam

Male Voice : Vaa vaa anbae anbae..
Girl Voice : Kaadhal nenjae nenjae

Male Voice : Un vannam un ennam..
Girl Voice : Ellaame en sondham
Male Voice : Idhayam muzhudhum enadhu vasam

Girl Voice : Vaa vaa anbae anbae..
Male Voice : Kaadhal nenjae nenjae
பாடகி : கே.எஸ். சித்ரா



ஆண் குரல் : வா வா அன்பே
அன்பே காதல் நெஞ்சே
நெஞ்சே

ஆண் குரல் : உன் வண்ணம்
உன் எண்ணம் எல்லாமே
என் சொந்தம் இதயம்
முழுதும் எனது வசம்

பெண் குரல் : வா வா அன்பே
அன்பே காதல் நெஞ்சே
நெஞ்சே

ஆண் குரல் : நீலம் கொண்ட
கண்ணும் நேசம் கொண்ட
நெஞ்சும் காலம்தோறும்
என்னை சேரும் கண்மணி

ஆண் குரல் : பூவை இங்கு சூடும்
பூவும் பொட்டும் யாவும்
மன்னன் எந்தன் பேரை
கூறும் பொன்மணி

பெண் குரல் : { காலை மாலை
ராத்திரி காதல் கொண்ட
பூங்கொடி ஆணை போடலாம்
அதில் நீயும் ஆடலாம் } (2)

ஆண் குரல் : நீ வாழத்தானே
வாழ்கின்றேன் நானே

பெண் குரல் : நீ இன்றி ஏது
பூ வைத்த மானே

ஆண் குரல் : இதயம் முழுதும்
எனது வசம்

பெண் குரல் : வா வா
அன்பே அன்பே
ஆண் குரல் : காதல் நெஞ்சே
நெஞ்சே

பெண் குரல் : கண்ணன் வந்து
துஞ்சும் கட்டில் இந்த நெஞ்சம்
கானல் அல்ல காதல் என்னும்
காவியம்

பெண் குரல் : அன்றும் இன்றும்
என்றும் உந்தன் கையில்
தஞ்சம் பாவை அல்ல பார்வை
பேசும் ஓவியம்

ஆண் குரல் : { காற்றில் வாங்கும்
மூச்சிலும் கன்னி பேசும்
பேச்சிலும் நெஞ்சமானது
உந்தன் தஞ்சமானது } (2)

பெண் குரல் : உன் தோளில்
தானே பூமாலை நானே
ஆண் குரல் : சூடாமல் போனால்
வாடாதோ மானே
பெண் குரல் : இதயம் முழுதும்
எனது வசம்

ஆண் குரல் : வா வா
அன்பே அன்பே
பெண் குரல் : காதல்
நெஞ்சே நெஞ்சே

ஆண் குரல் : உன் வண்ணம்
உன் எண்ணம்
பெண் குரல் : எல்லாமே
என் சொந்தம்
ஆண் குரல் : இதயம் முழுதும்
எனது வசம்

பெண் குரல் : வா வா
அன்பே அன்பே
ஆண் குரல் : காதல்
நெஞ்சே நெஞ்சே
Tags: IlayarajaK. J. YesudasK. S. Chithraஇளையராஜாகே. ஜே. யேசுதாஸ்
Previous Post

Ulagathil Ulla Athisayam Duet Song Lyrics Thai Poranthachu Movie

Next Post

Azhagu Vilaiyada Song Lyrics Panchali Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025
Next Post

azhagu-vilaiyada-song-lyrics-panchali Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.