Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Chellakiliye En Chinna Kuyile Song Lyrics Thaye Neeye Thunai Movie

by Admin
January 18, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : K. S. Chitra



Girl Voice : Aaro…..oo…aararo…
En kanmani …….aararo…

Girl Voice : Chellakiliye en chinna kuyile
Chellakiliye en chinna kuyile
Vanji kodiyae nenjil aadava….aa…..
Alli vizhi mella moodava….aa….
Pon magale poomagale palli kolla vaa…

Girl Voice : Chellakiliye en chinna kuyile….

Girl Voice : Pillai paruvathile
Konji konji nee nadanthaai
Alli unai eduthu
Nenjathilae naan sumanthaen

Girl Voice : Pillai paruvathile
Konji konji nee nadanthaai
Alli unai eduthu
Nenjathilae naan sumanthaen

Girl Voice : Ammaavum appaavum ellaamum naandhaanae
Vinnil neendhum nilaa pola
Anbe unnai kandaenae

Girl Voice : Chellakiliye en chinna kuyile….
Aaa……haa….haa……aa…..aa…aa….

Girl Voice : Rasathi nee sirichaa rosapoovum vetkapadum
Un paattu ketta pothum poonguyilum naanapadum
Rasathi nee sirichaa rosapoovum vetkapadum
Un paattu ketta pothum poonguyilum naanapadum

Girl Voice : Pooncholai thaenthaane ponmaanae needhaane
Kannae muthea ponnae poove
Unnil enai kandaenae

Girl Voice : Chellakiliye en chinna kuyile
Vanji kodiyae nenjil aadava….aa…..
Alli vizhi mella moodava….aa….
Pon magale poomagale palli kolla vaa…

Girl Voice : Chellakiliye en chinna kuyile….
பாடகி : கே. எஸ். சித்ரா


பாடலாசிரியர் : பொன்னருவி

பெண் குரல் : ஆரோ….ஓஒ…ஆராரோ…
என் கண்ணுமணி…..ஆராரோ…..

பெண் குரல் : செல்லக்கிளியே என் சின்னக் குயிலே
செல்லக்கிளியே என் சின்னக் குயிலே
வஞ்சிக் கொடி நெஞ்சில் ஆடவா…ஆ….
அல்லி விழி மெல்ல மூடவா……ஆ….
பொன் மகளே பூமகளே பள்ளிக் கொள்ள வா

பெண் குரல் : செல்லக்கிளியே என் சின்னக் குயிலே…

பெண் குரல் : பிள்ளைப் பருவத்திலே
கொஞ்சிக் கொஞ்சி நீ நடந்தாய்
அள்ளி உனை எடுத்து
நெஞ்சத்திலே நான் சுமந்தேன்

பெண் குரல் : பிள்ளைப் பருவத்திலே
கொஞ்சிக் கொஞ்சி நீ நடந்தாய்
அள்ளி உனை எடுத்து
நெஞ்சத்திலே நான் சுமந்தேன்

பெண் குரல் : அம்மாவும் அப்பாவும் எல்லாமும் நான்தானே
விண்ணில் நீந்தும் நிலாப் போல
அன்பே உன்னைக் கண்டேனே

பெண் குரல் : செல்லக்கிளியே என் சின்னக் குயிலே…..
ஆஅ….ஹா….ஹா…….ஆ…..ஆ….ஆ…..

பெண் குரல் : ராசாத்தி நீ சிரிச்சா ரோசாப்பூவும் வெட்கப்படும்
உன் பாட்டு கேட்டாப் போதும் பூங்குயிலும் நாணப்படும்
ராசாத்தி நீ சிரிச்சா ரோசாப்பூவும் வெட்கப்படும்
உன் பாட்டு கேட்டாப் போதும் பூங்குயிலும் நாணப்படும்

பெண் குரல் : பூஞ்சோலை தேன்தானே பொன்மானே நீதானே
கண்ணே முத்தே பொன்னே பூவே
உன்னில் என்னைக் கண்டேனே

பெண் குரல் : செல்லக்கிளியே என் சின்னக் குயிலே
வஞ்சிக் கொடி நெஞ்சில் ஆடவா
அல்லி விழி மெல்ல மூடவா
பொன் மகளே பூமகளே பள்ளிக் கொள்ள வா

பெண் குரல் : செல்லக்கிளியே என் சின்னக் குயிலே…
Tags: Gangai AmaranPonnaruviRaveendranரவீந்தரன் மற்றும் கங்கை அமரன்
Previous Post

Kaatrukku Kaatrukku Song Lyrics Thulluvadho Ilamai Movie

Next Post

Chithirai Maadha Nilavinile Song Lyrics Thulasi Maadam Movie

Related Posts

Pala Kodi Selvatha Song Lyrics Naam Movie

October 10, 2025

Soru Thinnu Naalachu Song Lyrics Ninaivu Chinnam Movie

October 9, 2025

Velakku Vachaa Dhenam Song Lyrics Kanmaniye Pesu Movie

September 24, 2025

Neethane Enadhu Thozhamai Mazhai Song Lyrics Mr Zoo Keeper Movie

September 22, 2025

Devi Sridevi Song Lyrics Vazhvey Maayam Movie

September 12, 2025

Paartha Pasikkuthadi Song Lyrics Ini Oru Sudhanthiram Movie

September 7, 2025
Next Post

chithirai-maadha-nilavinile-song-lyrics-thulasi-maadam Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.