Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Paartha Pasikkuthadi Song Lyrics Ini Oru Sudhanthiram Movie

by Admin
September 7, 2025
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Paartha pasikkuthadi manasu
Chinna vayasu
Adi mayilae nee pudhu dhinasu
Girl Voice : Kaalula pottu vitta kolusu
Adhu pudhusu adhu pol neeyum orasu
Male Voice : Paartha pasikkuthadi manasu
Chinna vayasu
Adi mayilae nee pudhu dhinasu

Male Voice : Padukka virichaa unnathaan nenapen
Vera nenappu enakkedhu
Girl Voice : Iduppa pudichaa thaviya thavippen
Idhukku mela innipedhu

Male Voice : Hey chinna pullae en nenjukullae
Adi ennanamo thonudhu
Girl Voice : Ada thaandadhae nenja thoondadhae
En aasa manasum thaangaadhae

Male Voice : Paartha pasikkuthadi manasu
Chinna vayasu
Adi mayilae nee pudhu dhinasu
Girl Voice : Yei kaalula pottu vitta kolusu
Adhu pudhusu adhu pol neeyum orasu
Male Voice : Paartha pasikkuthadi manasu
Chinna vayasu
Adi mayilae nee pudhu dhinasu

Girl Voice : Nenappu vandhu nerugum bothu
Manasu verasam paakkadhu
Male Voice : Anaiya meeri vellam vandha
Adhukku veli kedaiyadhu

Girl Voice : En kattupatta nenja ippo
Thattukettu poguthu
Male Voice : Idhu thaangaathu kann thoongaadhu
Ini kaalam neram paarkaadhu

Girl Voice : Paartha pasikuthunga manasu
Chinna vayasu
Unga paarvai adhu pudhu dhinusu
Male Voice : Paartha pasikkuthadi manasu
Chinna vayasu
Adi mayilae nee pudhu dhinasu

Girl Voice : Kaalula pottu vitta kolusu
Adhu pudhusu adhu pol neeyum orasu
Male Voice : Paartha pasikkuthadi manasu
Chinna vayasu
Adi mayilae nee pudhu dhinasu
இசை அமைப்பாளர் : கங்கை அமரன்

ஆண் குரல் : பார்த்தா பசிக்குதடி மனசு சின்ன வயசு
அடி மயிலே நீ புது தினுசு
பெண் குரல் : காலுல போட்டு விட்ட கொலுசு
அது புதுசு அது போல் நீயும் ஒரசு
ஆண் குரல் : பார்த்தா பசிக்குதடி மனசு சின்ன வயசு
அடி மயிலே நீ புது தினுசு

ஆண் குரல் : படுக்க விரிச்சா உன்னத்தான் நெனப்பேன்
வேற நெனப்பு எனக்கேது
பெண் குரல் : இடுப்ப புடிச்சா தவியா தவிப்பேன்
இதுக்கு மேலே இனிப்பேது

ஆண் குரல் : ஹே சின்னப்புள்ளே என் நெஞ்சுக்குள்ளே
அடி என்னென்னமோ தோணுது
பெண் குரல் : அட தாண்டாதே நெஞ்ச தூண்டாதே
ஆச மனசும் தாங்காதே

ஆண் குரல் : பார்த்தா பசிக்குதடி மனசு சின்ன வயசு
அடி மயிலே நீ புது தினுசு
பெண் குரல் : ஏய் காலுல போட்டு விட்ட கொலுசு
அது புதுசு அது போல் நீயும் ஒரசு
ஆண் குரல் : பார்த்தா பசிக்குதடி மனசு சின்ன வயசு
அடி மயிலே நீ புது தினுசு

பெண் குரல் : நெனப்பு வந்து நெருக்கும்போது
மனசு வெரசம் பாக்காது
ஆண் குரல் : அணைய மீறி வெள்ளம் வந்தா
அதுக்கு வேலி கிடையாது

பெண் குரல் : என் கட்டுப்பட்ட நெஞ்சு இப்போ
தட்டுக்கெட்டு போகுது
ஆண் குரல் : இது தாங்காது கண் தூங்காது
இனி காலம் நேரம் பார்க்காது

பெண் குரல் : பார்த்தா பசிக்குதுங்க மனசு சின்ன வயசு
உங்க பார்வை அது புது தினுசு
ஆண் குரல் : பார்த்தா பசிக்குதடி மனசு சின்ன வயசு
அடி மயிலே நீ புது தினுசு

பெண் குரல் : காலுல போட்டு விட்ட கொலுசு
அது புதுசு அது போல் நீயும் ஒரசு
ஆண் குரல் : பார்த்தா பசிக்குதடி மனசு சின்ன வயசு
அடி மயிலே நீ புது தினுசு….
Tags: Gangai AmaranP. JayachranS. Janakiஎஸ். ஜானகிபி. ஜெயச்சந்திரன்
Previous Post

Ku Ku Koo Song Lyrics Valli Movie

Next Post

Vayasu Vantha Song Lyrics En Mana Vaanil Movie

Related Posts

Yakka Yakka Song Lyrics Naadodigal Movie

October 16, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025

Laalaku Dole Song Lyrics Suriyan Movie

October 13, 2025

Naan Pidikkum Mappillaithan Song Lyrics Mundhanai Mudichu Movie

October 12, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025

Pala Kodi Selvatha Song Lyrics Naam Movie

October 10, 2025
Next Post

vayasu-vantha-song-lyrics-en-mana-vaanil Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.