Sunday, April 19, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Indha Azhagu Deepam Song Lyrics Thiramai Movie

by Admin
January 12, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Indha azhagu dheepam oli veesum pozhuthinil
Iravu deepam yaeno
Indha azhagu dheepam oli veesum pozhuthinil
Iravu deepam yaeno

Male Voice : Idhu mugamo malarvanamo
Idhu mugamo malarvanamo
Ennai mayakum maaya chudarthaano

Girl Voice : Indha azhagu dheepam oli veesum pozhuthinil
Iravu deepam yaeno

Girl Voice : Idhu mugamo malarvanamo
Idhu mugamo malarvanamo
Ennai mayakum maaya chudarthaano

Male Voice : Poovizhi kaaviya cholai undhan
Punnagai mogana malai
Aa…..aa….aa….poovizhi kaaviya cholai undhan
Punnagai mogana malai
Girl Voice : Pudhuvidhamai mudhalirave
Namakenave amaindhadhuvae

Male Voice : Erimalail kulir malarpol
Edharkinil nee malarnthathanaal
Padukkai purati amaindhadhae

Girl Voice : Indha azhagu dheepam oli veesum pozhuthinil
Iravu deepam yaeno
Male Voice : Idhu mugamo malarvanamo
Ennai mayakum maaya chudarthaano

Girl Voice : Indha azhagu dheepam oli veesum pozhuthinil
Iravu deepam yaeno

Girl Voice : Maamazhai peigira neram
Indha malligai kondadhu eeram
Aa…..aa….aa….maamazhai peigira neram
Indha malligai kondadhu eeram
Male Voice : Iravinilae thavalaigalae
Isai kural en kodukiratho

Girl Voice : Santhathigal perugidavae
Santhangalil azhaikirathae
Pudhumai kavithai padikuthae

Male Voice : Indha azhagu dheepam oli veesum pozhuthinil
Iravu deepam yaeno
Idhu mugamo malarvanamo
Ennai mayakum maaya chudarthaano

Both : ………………….
பாடலாசிரியர் : முத்துலிங்கம்

ஆண் குரல் : இந்த அழகு தீபம் ஒளி வீசும் பொழுதினில்
இரவு தீபம் ஏனோ
இந்த அழகு தீபம் ஒளி வீசும் பொழுதினில்
இரவு தீபம் ஏனோ

ஆண் குரல் : இது முகமோ மலர்வனமோ
இது முகமோ மலர்வனமோ
என்னை மயக்கும் மாயச் சுடர்தானோ

பெண் குரல் : இந்த அழகு தீபம் ஒளி வீசும் பொழுதினில்
இரவு தீபம் ஏனோ

பெண் குரல் : இது முகமோ மலர்வனமோ
இது முகமோ மலர்வனமோ
என்னை மயக்கும் மாயச் சுடர்தானோ

ஆண் குரல் : பூவிழி காவியச் சோலை உந்தன்
புன்னகை மோகன மாலை
ஆ….ஆ…ஆ….பூவிழி காவியச் சோலை உந்தன்
புன்னகை மோகன மாலை
பெண் குரல் : புதுவிதமாய் முதலிரவே
நமக்கெனவே அமைந்ததுவே

ஆண் குரல் : எரிமலையில் குளிர் மலர்போல்
எதிர்க்கினில் நீ மலர்ந்ததனால்
படுக்கை புரட்டி அமைந்ததே

பெண் குரல் : இந்த அழகு தீபம் ஒளி வீசும் பொழுதினில்
இரவு தீபம் ஏனோ
ஆண் குரல் : இது முகமோ மலர் வனமோ
என்னை மயக்கும் மாயச் சுடர்தானோ

பெண் குரல் : இந்த அழகு தீபம் ஒளி வீசும் பொழுதினில்
இரவு தீபம் ஏனோ

பெண் குரல் : மாமழை பெய்கிற நேரம் இந்த
மல்லிகை கொண்டது ஈரம்
ஆ….ஆ…ஆ….மாமழை பெய்கிற நேரம் இந்த
மல்லிகை கொண்டது ஈரம்
ஆண் குரல் : இரவினிலே தவளைகளே
இசைக் குரல் ஏன் கொடுக்கிறதோ

பெண் குரல் : சந்ததிகள் பெருகிடவே
சந்தங்களில் அழைக்கிறதே
புதுமை கவிதை படிக்குதே

ஆண் குரல் : இந்த அழகு தீபம் ஒளி வீசும் பொழுதினில்
இரவு தீபம் ஏனோ
இது முகமோ மலர்வனமோ
என்னை மயக்கும் மாயச் சுடர்தானோ

இருவர் : ……………………….
Tags: Malaysia VasudevanMuthulingamShankar GaneshUma Ramananஉமா ரமணன்மலேசியா வாசுதேவன்ஷங்கர் கணேஷ்
Previous Post

Mayakka Oosi Song Lyrics Yuvan Yuvathi Movie

Next Post

Pudikkaiyile Oru Sugamirukku Song Lyrics Yemaatrathe Yemaarathe Movie

Related Posts

Aavo Bhaiya Vaazhvil Song Lyrics Neerottam Movie

October 17, 2025

Nethili Kozhambirukku Song Lyrics Ponnu Pudichirukku Movie

October 16, 2025

Senthoora Kangal Sirikka Song Lyrics Mananthal Mahadevan Movie

October 15, 2025

Kaadhil Kettadhu Song Lyrics Anbe Odi Vaa Movie

October 13, 2025

Mann Veettil Irundhaalum Song Lyrics Thozhar Pandian Movie

October 11, 2025

Kadavul Kannodu Kannerai Song Lyrics Ninaivugal Movie

October 9, 2025
Next Post

pudikkaiyile-oru-sugamirukku-song-lyrics-yemaatrathe-yemaarathe Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.