Sunday, April 19, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Pudikkaiyile Oru Sugamirukku Song Lyrics Yemaatrathe Yemaarathe Movie

by Admin
January 12, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : {Hayo hayo hayo hayalo
Hayo hayo hayo hayalo} (2)

Girl Voice : Pudikaiyilae oru sugam irukku
Podhum aiyyaa hmhmmm idhu edhukku
Pudikaiyilae oru sugam irukku
Podhum aiyyaa hmhmmm idhu edhukku
Porumai venumaiyaa konjam poruthiru aiyaa
Ponnaa poovaa medhuvaa anaichiraiyaaa

Girl Voice : Pudikaiyilae oru sugam irukku
Podhum aiyyaa hmhmmm idhu edhukku

Male Voice : {Paalirukku paruvam azhaikkudhamma
Pasichirukku manasu thavikkudhmma} (2)
Kattilla fast fastah un
Kaiyiale naanum serndhu

Male Voice : Thottadhum aasa kaathu ennai
Thoonga vidaama koothu
Thodaruthamma rasathi sonna kelamma
Naan un machaan thaanamma

Male Voice : Odambukullae oru kadhakadhappu
Onna nenachu ahaa kilukiluppu
Iruttu velaiyilae naan thaan thunai unakku
Vaammaa kannu neethaan ini enakku
Odambukullae oru kadhakadhappu
Onna nenachu ahaa kilukiluppu

Girl Voice : {Sammathapattu naanum
Pakkathil vandhen
Sangathiyellam therinju sangadapatten} (2)
Innikku podhum podhum
Nee ennikku ketta podhum

Girl Voice : Illaiyennadhu naanum dhenam
Eduthu kodukka venum
Inikkuthaiyaa aanaalum enakku vedhanai
Adhuvum inba vedhanai

Girl Voice : Pudikaiyilae oru sugam irukku
Podhum aiyyaa hmhmhmm idhu edhukku
Male Voice : Iruttu velaiyilae naan thaan thunai unakku
Vaammaa kannu nee thaan ini enakku
Odambukullae oru kadhakadhappu
Onna nenachu ahaa kilukiluppu

Male Voice : {Hayo hayo hayo hayalo
Hayo hayo hayo hayalo} (2)

Girl Voice : {Hayo hayo hayo hayalo
Hayo hayo hayo hayalo} (2)
இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்


பெண் குரல் : {ஹாயோ ஹாயோ ஹாயோ ஹாயாலோ
ஹாயோ ஹாயோ ஹாயோ ஹாயாலோ} (2)

பெண் குரல் : புடிக்கையிலே ஒரு சுகமிருக்கு
போதுமய்யா ஹூஹூம் இது எதுக்கு
புடிக்கையிலே ஒரு சுகமிருக்கு
போதுமய்யா ஹூஹூம் இது எதுக்கு
பொறுமை வேணுமய்யா கொஞ்சம் பொறுத்திரய்யா
பொண்ணா பூவா மெதுவா அணைச்சிரய்யா

பெண் குரல் : புடிக்கையிலே ஒரு சுகமிருக்கு
போதுமய்யா ஹூஹூம் இது எதுக்கு

ஆண் குரல் : {பாலிருக்கு பருவம் அழைக்குதம்மா
பசிச்சிருக்கு மனசு தவிக்குதம்மா} (2)
கட்டில்ல பாஸ்ட்டு பாஸ்ட்டு உன்
கையிலே நானும் சேர்த்து

ஆண் குரல் : தொட்டதும் ஆசக் காத்து என்னை
தூங்க விடாம கூத்து
தொடருதம்மா ராசாத்தி சொன்னாக் கேளம்மா
நான் உன் மச்சான் தானம்மா

ஆண் குரல் : ஒடம்புக்குள்ளே ஒரு கதகதப்பு
ஒன்ன நெனச்ச ஆஹாஹ் கிளுகிளுப்பு
இருட்டு வேளையிலே நான்தான் தொணை உனக்கு
வாம்மா கண்ணு நீதான் இனி எனக்கு
ஒடம்புக்குள்ளே ஒரு கதகதப்பு
ஒன்ன நெனச்ச ஆஹாஹ் கிளுகிளுப்பு

பெண் குரல் : {சம்மதப்பட்டு நானும் பக்கத்தில் வந்தேன்
சங்கதியெல்லாம் தெரிஞ்சு சங்கடப்பட்டேன்} (2)
இன்னிக்கு போதும் போதும் நீ
என்னிக்கு கேட்ட போதும்

பெண் குரல் : இல்லையென்னாது நானும் தெனம்
எடுத்து கொடுக்க வேணும்
இனிக்குதய்யா ஆனாலும் எனக்கு வேதனை
அதுவும் இன்ப வேதனை……..

பெண் குரல் : புடிக்கையிலே ஒரு சுகமிருக்கு
போதுமய்யா ஹூஹூம் இது எதுக்கு
ஆண் குரல் : இருட்டு வேளையிலே நான்தான் தொணை உனக்கு
வாம்மா கண்ணு நீதான் இனி எனக்கு

ஆண் குரல் : ஒடம்புக்குள்ளே ஒரு கதகதப்பு
ஒன்ன நெனச்ச ஆஹாஹ் கிளுகிளுப்பு

ஆண் குரல் : {ஹாயோ ஹாயோ ஹாயோ ஹாயாலோ
ஹாயோ ஹாயோ ஹாயோ ஹாயாலோ….} (2)

பெண் குரல் : {ஹாயோ ஹாயோ ஹாயோ ஹாயாலோ
ஹாயோ ஹாயோ ஹாயோ ஹாயாலோ….} (2)
Tags: ChGangai AmaranP. JayachraboseranS. P. Shailajaஎஸ்.பி. ஷைலஜாகங்கை அமரன்பி. ஜெயச்சந்திரன்
Previous Post

Indha Azhagu Deepam Song Lyrics Thiramai Movie

Next Post

Idhazh Nadagam Arangerumo Song Lyrics Vaai Sollil Veeranadi Movie

Related Posts

Yakka Yakka Song Lyrics Naadodigal Movie

October 16, 2025

Nethili Kozhambirukku Song Lyrics Ponnu Pudichirukku Movie

October 16, 2025

Pala Kodi Selvatha Song Lyrics Naam Movie

October 10, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025

Boomiyum Thoonguthada Song Lyrics Muthalali Amma Movie

October 9, 2025

Soru Thinnu Naalachu Song Lyrics Ninaivu Chinnam Movie

October 9, 2025
Next Post

idhazh-nadagam-arangerumo-song-lyrics-vaai-sollil-veeranadi Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.