Friday, April 17, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Trisha Illana Nayanthara Song Lyrics Trisha Illana Nayanthara Movie

by Admin
June 17, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Kandadha ellaam
Love-u nu nenachi
Yen da thambi polambura
Nee yen da thambi polambura

Male Voice : Indha figure illana
Innoruthi irukka
Trisha illana nayanthara
Trisha illana nayanthara

Male Voice : Sollungo

Chorus : Trisha illana nayanthara
Trisha illana nayanthara

Male Voice : Pathara manikum
Black la kedaikum
Venam machan tension-u
Venam machan tension-u

Male Voice : Side dish-u illana
Oorukaa irukku
Trisha illana nayanthara
Trisha illana nayanthara

Male Voice : Sollungo

Chorus : Trisha illana nayanthara
Trisha illana nayanthara

Male Voice : This is trisha illana nayanthara
Trisha illana nayanthara
Trisha illana nayanthara

Chorus : Corporation thannikuthaan
Sanda podum shanthi
Vaangi kudra avalukku
Malligappoo boondhi
Moonam maasam muchandhiyil
Edukka vaida vaandhi
Adha vittu ennathukku
Thedi pora brandi

Male Voice : …………………………

Male Voice : Aayiram thadavaiyum
Attempt pannithaan
Edison kaiyila bulb-u da
Edison kaiyila bulb-u da

Male Voice : Pudichadhu illana
Kedachadha vachiko
Trisha illana nayanthara
Trisha illana nayanthara

Male Voice : Sollungo

Chorus : Trisha illana nayanthara
Trisha illana nayanthara

Male Voice : This is trisha illana nayanthara
Chorus : Trisha illana nayanthara
Trisha illana nayanthara
Trisha illana nayanthara
Trisha illana nayanthara

Male Voice : This is trisha illana nayanthara
Chorus : Trisha illana nayanthara
Trisha illana nayanthara
Trisha illana nayanthara
Male Voice : Trisha illana nayanthara
மற்றும் புஷ்பவனம் குப்புசாமி


ஆண் குரல் : கண்டத எல்லாம்
லவ்வுனு நினைச்சு
ஏன்டா தம்பி புலம்புற
நீ ஏன்டா தம்பி புலம்புற

ஆண் குரல் : இந்த பிகர் இல்லன
இன்னொருத்தி இருக்கா
த்ரிஷா இல்லன நயன்தாரா
த்ரிஷா இல்லன நயன்தாரா

ஆண் குரல் : சொல்லுங்கோ

குழு : த்ரிஷா இல்லன நயன்தாரா
த்ரிஷா இல்லன நயன்தாரா

ஆண் குரல் : பத்தர மணிக்கும் ப்ளாக்குல கிடைக்கும்
வேணாம் மச்சான் டென்சனு
வேணாம் மச்சான் டென்சனு
சைடு டிஸ் இல்லன்ன ஊறுகா இருக்கு

ஆண் குரல் : த்ரிஷா இல்லன நயன்தாரா
த்ரிஷா இல்லன நயன்தாரா

ஆண் குரல் : சொல்லுங்கோ

குழு : த்ரிஷா இல்லன நயன்தாரா
த்ரிஷா இல்லன நயன்தாரா

ஆண் குரல் : திஸ் இஸ் த்ரிஷா இல்லன நயன்தாரா
த்ரிஷா இல்லன நயன்தாரா
த்ரிஷா இல்லன நயன்தாரா

ஆண் குரல் : கார்பரேசன் தண்ணிக்கு தான்
சண்ட போடும் ஷாந்தி
வாங்கி குடுறா அவளுக்கு
மல்லிகப்பூ பூந்தி

ஆண் குரல் : மூணாம் மாசம் முச்சந்தியில்
எடுக்க வைடா வாந்தி
அத விட்டு என்னாத்துக்கு
தேடி போற பிராண்டி

ஆண் குரல் : த்ரிஷா இல்லன நயன்தாரா
த்ரிஷா இல்லன நயன்தாரா

ஆண் குரல் : ஆயிரம் தடவையும்
அட்டெம்ப்ட் பண்ணிதான்
எடிசன் கையுல பல்புடா

ஆண் குரல் : எடிசன் கையில பல்புடா
புடிச்சது இல்லன்ன கெடச்சத வச்சுக்கோ

ஆண் குரல் : த்ரிஷா இல்லன நயன்தாரா
த்ரிஷா இல்லன நயன்தாரா

ஆண் குரல் : சொல்லுங்கோ

ஆண் குரல் : த்ரிஷா இல்லன நயன்தாரா
த்ரிஷா இல்லன நயன்தாரா

ஆண் குரல் : திஸ் இஸ் த்ரிஷா இல்லன நயன்தாரா
குழு : த்ரிஷா இல்லன நயன்தாரா
த்ரிஷா இல்லன நயன்தாரா
த்ரிஷா இல்லன நயன்தாரா
த்ரிஷா இல்லன நயன்தாரா

ஆண் குரல் : திஸ் இஸ் த்ரிஷா இல்லன நயன்தாரா
குழு : த்ரிஷா இல்லன நயன்தாரா
த்ரிஷா இல்லன நயன்தாரா
த்ரிஷா இல்லன நயன்தாரா
ஆண் குரல் : த்ரிஷா இல்லன நயன்தாரா
Tags: Arunraja KamarajG. V. Prakash KumarPushpavanam Kuppusamyஅருண்ராஜா காமராஜ்ஜி. வி. பிரகாஷ் குமார்
Previous Post

Veezhaadhae Song Lyrics Mudhal Nee Mudivum Nee Movie

Next Post

Ponnu Ellaye Song Lyrics Vinveli Salai Productions Movie

Related Posts

Idhayam Unnai Theduthe Song Lyrics Naan Sigappu Manithan Movie

October 8, 2025

Mutta Parotta Song Lyrics Jail Movie

October 6, 2025

Yelamma Yela Song Lyrics Yaanai Movie

September 26, 2025

Suththamulla Nenjam Song Lyrics Karumegangal Kalaigindrana Movie

September 25, 2025

Mersal Arasan Song Lyrics Mersal Movie

September 24, 2025

Kottai Aanda Arasan Song Lyrics Maragadha Naanayam Movie

September 22, 2025
Next Post

ponnu-ellaye-song-lyrics-vinveli-salai-productions Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.