Monday, April 20, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Ponnu Ellaye Song Lyrics Vinveli Salai Productions Movie

by Admin
June 17, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : Jackson



Male Voice : Ice cream pola urukura enna
Paper pola madikira enna
Thenga pola thuruvura ennaye..adiye

Male Voice : Manga pola kaladi vangunean
Maldives polanu searupadiyum vangunean
Annalum unna pola ponnu illaye

Male Voice : {Ponnu illaye ponnu illaye
Unna pola ponnu illa
Unna pola ponnu illa
Ponnu illaye ponnu illaye
Unna pola vera oru ponnu illaye} (2)

Girl Voice : Haha..appudiyanga

Male Voice : Coffee keata tea pottu kudukura
Thani keata venni pottu kudukura
Samantham ellama pesiyea kolluriye ..adiye

Male Voice : Toxic friends oda sirichi sirichi peasura
Ennanu keata nee ennaye moraikira
Gossip peasama unnala iruka mudilaye

Girl Voice : Iyoo ava enna panna nu theriyuma

Male Voice : Kadhal cake ha kaati ooti kudukura
Aana boomer mari mokka potu thechi theakura
Na siricha nee moraikira
Na moracha nee sirikira

Male Voice : Unna Mari ponnu
Intha ulagathula
Illaye illaye illaye

Male Voice : {Ponnu illaye ponnu illaye
Unna pola ponnu illa
Unna pola ponnu illa
Ponnu illaye ponnu illaye
Unna pola vera oru ponnu illaye} (2)
இசை அமைப்பாளர் : ஜாக்சன்


ஆண் குரல் : ஐஸ் கிரீம் போல உருக்குறா என்ன
பேப்பேர் போல மடிக்குறா என்ன
தேங்கா போல துருவுறா என்னையே….அடியே

ஆண் குரல் : மாங்கா போல கல்லடி வாங்கினேன்
மாலைதீவு போலனு செருப்படியும் வாங்கினேன்
ஆனாலும் உன்ன போல பொண்ணு இல்லயே

ஆண் குரல் : {பொண்ணு இல்லே பொண்ணு இல்லே
உன்ன போல பொண்ணு இல்ல
உன்ன போல பொண்ணு இல்ல
பொண்ணு இல்லே பொண்ணு இல்லே
உன்ன போல வேற ஒரு பொண்ணு இல்லையே} (2)

பெண் குரல் : ஹாஹா..அப்புடியாங்க

ஆண் குரல் : காபி கேட்டா டீ போட்டு குடுக்குறா
தண்ணி கேட்டா வெண்ணி போட்டு குடுக்குறா
சம்மந்தம் இல்லாமா பேசியே கொள்ளுரியே ..அடியே

ஆண் குரல் : டாக்ஸிக் ப்ரெண்டோட சிரிச்சி சிரிச்சி பேசுறா
என்னனு கேட்டா  நீ என்னையே மொறைக்கிற
காசிப் பேசாம உன்னால இருக்க முடியலையே

பெண் குரல் : ஐயோ அவ என்ன பன்னான்னு தெரியுமா

ஆண் குரல் : காதல் கேக்கா காட்டி ஊட்டி குடுக்குறா
ஆனா பூமர் மாரி மொக்க போட்டு தேச்சி தேக்குறா
நா சிரிச்சா நீ மொறைக்கிற
நா மொறச்சா நீ சிரிக்கிற

ஆண் குரல் : உன்ன மாரி பொண்ணு
இந்த உலகத்துல
இல்லையே இல்லையே இல்லையே

ஆண் குரல் : {பொண்ணு இல்லே பொண்ணு இல்லே
உன்ன போல பொண்ணு இல்ல
உன்ன போல பொண்ணு இல்ல
பொண்ணு இல்லே பொண்ணு இல்லே
உன்ன போல வேற ஒரு பொண்ணு இல்லையே} (2)
Tags: Jacksonஜாக்சன்
Previous Post

Trisha Illana Nayanthara Song Lyrics Trisha Illana Nayanthara Movie

Next Post

Mama En Mama Song Lyrics Saatchi Movie

Related Posts

Kanavula Vanthale Song Lyrics Vinveli Salai Productions Movie

April 24, 2024

Kurinji Poo Song Lyrics Vinveli Salai Productions Movie

October 3, 2023

Kangal Theduthe Song Lyrics Album Song 2024 Vinveli Salai Productions Movie

October 9, 2021

Manasu Onnu Keakuthu Song Lyrics Vinveli Salai Productions Movie

May 20, 2019
Next Post

mama-en-mama-song-lyrics-saatchi Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.