Saturday, April 18, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Vekkama Vaa Pakkama Song Lyrics Uyir Movie

by Admin
July 8, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Vetkkamaa vaa pakkamaa
Inbam sorkkamaa nee sorkkamaa
Vetkkamaa vaa pakkamaa
Inbam sorkkamaa nee sorkkamaa
Yamma…..yamma…yamma….

Girl Voice : Muththamaai naan tharavaa
Adhai moththamaai nee peravaa haa haa haa

Male Voice : Sollaamal solluvathu
Thullaamal thulluvathu
Killaamal killuvathu allaamal alluvathu
Yaar yaar yaar….

Male Voice : Vetkkamaa vaa pakkamaa
Inbam sorkkamaa nee sorkkamaa

Male Voice : Nenjaththin ninaivaaga
Girl Voice : Naan
Male Voice : Manjathin thunaiyaaga
Girl Voice : Nee

Male Voice : Nenjaththn ninaivaaga nee
Manjaththin thunaiyaaga naan
Girl Voice : Panjanai virunthaaga naan
Male Voice : Paruvaththin uruvaaga naan

Girl Voice : Sollaamal solluvathu
Thullaamal thulluvathu
Killaamal killuvathu allaamal alluvathu
Yaar yaar yaar….

Girl Voice : Muththamaai naan tharavaa
Adhai moththamaai nee peravaa

Girl Voice : Mukkani vadivaaga
Male Voice : Nee
Girl Voice : Mogaththin kiliyaaga
Male Voice : Naan

Girl Voice : Mukkani vadivaa naan
Mogaththin kiliyaaga nee
Male Voice : Sarkkarai suvaiyaaga nee
Girl Voice : Saagasa kalaiyaaga naan

Male Voice : Sollaamal solluvathu
Thullaamal thulluvathu
Killaamal killuvathu allaamal alluvathu
Yaar yaar yaar….

Girl Voice : Muththamaai naan tharavaa
Adhai moththamaai nee peravaa
Male Voice : Vetkkamaa vaa pakkamaa
Inbam sorkkamaa nee sorkkamaa
Yamma…..yamma…yamma….
பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் குரல் : வெட்கமா ………வா…….பக்கமா……….
இன்பம் சொர்க்கமா நீ சொர்க்கமா
வெட்கமா ………வா…….பக்கமா……….
இன்பம் சொர்க்கமா நீ சொர்க்கமா
யம்மா………யம்மா……..யம்மா……..

பெண் குரல் : முத்தமாய்….நான் தரவா
அதை மொத்தமாய்…… நீ பெறவா..ஹா ஹா ஹா

ஆண் குரல் : சொல்லாமல் சொல்லுவது
துள்ளாமல் துள்ளுவது
கிள்ளாமல் கிள்ளுவது அள்ளாமல் அள்ளுவது
யார்……யார்…….யார்…….

ஆண் குரல் : வெட்கமா ………வா…….பக்கமா……….
இன்பம் சொர்க்கமா நீ சொர்க்கமா

ஆண் குரல் : நெஞ்சத்தின் நினைவாக
பெண் குரல் : நான்
ஆண் குரல் : மஞ்சத்தின் துணையாக
பெண் குரல் : நீ

ஆண் குரல் : நெஞ்சத்தின் நினைவாக நீ
மஞ்சத்தின் துணையாக நான்
பெண் குரல் : பஞ்சணை விருந்தாக நான்
ஆண் குரல் : பருவத்தின் உருவாக நான்

பெண் குரல் : சொல்லாமல் சொல்லுவது
துள்ளாமல் துள்ளுவது
கிள்ளாமல் கிள்ளுவது அள்ளாமல் அள்ளுவது
யார்……யார்…….யார்…….

பெண் குரல் : முத்தமாய் நான் தரவா
அதை மொத்தமாய் நீ பெறவா….

பெண் குரல் : முக்கனி வடிவாக
ஆண் குரல் : நீ….
பெண் குரல் : மோகத்தின் கிளியாக….
ஆண் குரல் : நான்

பெண் குரல் : முக்கனி வடிவா நான்
மோகத்தின் கிளியாக நீ
ஆண் குரல் : சர்க்கரை சுவையாக நீ
பெண் குரல் : சாகச கலையாக நான்

ஆண் குரல் : சொல்லாமல் சொல்லுவது
துள்ளாமல் துள்ளுவது
கிள்ளாமல் கிள்ளுவது அள்ளாமல் அள்ளுவது
யார்……யார்…….யார்…….

பெண் குரல் : முத்தமாய் நான் தரவா அதை
மொத்தமாய் நீ பெறவா ஹா ஹா ஹா
ஆண் குரல் : வெட்கமா வா பக்கமா
இன்பம் சொர்க்கமா நீ சொர்க்கமா
யம்மா….யம்மா….யம்மா….
Tags: KannadasanP. SusheelaSalil ChowdryT.M. Soundararajanசலில் சௌத்ரிடி.எம். சௌந்தரராஜன்பி. சுஷீலா
Previous Post

Mannavaru Chinnavaru Song Lyrics Mannavaru Chinnavaru Movie

Next Post

Candy Song Lyrics Album Songs 2022 Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Nee Thayumillai Song Lyrics Anbu Magan Movie

October 14, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Thuyilladha Penn Ondru Song Lyrics Meenda Sorgam Movie

October 8, 2025

Azhagu Thirandu Song Lyrics Ungal Viruppam Movie

October 8, 2025

Varavendum Vaazhkkaiyil Song Lyrics Mayangukiral Oru Maadhu Movie

October 8, 2025
Next Post

candy-song-lyrics-album-songs-2022 Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.