Tuesday, April 28, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Candy Song Lyrics Album Songs 2022 Movie

by Admin
July 8, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : Dhvani Bhanushali



Girl Voice : Hoo ha aa…aa..
Aikantham mai thangum vaidhegi naan
Aritharam pol aaga queen aaguren

Girl Voice : Thithikkum candy
Ottipen handy
Adada thaandi
Nikka porendi
Naa..aan thaan

Girl Voice : 9 to 5 pola naan illai
Night pagalaga oivu illai
Mehandi poo sooda mood illai
Azhagi en pola aal illai

Girl Voice : Oru insta reel-u-kaaga
Coffee poda pazhaguren
whatsapp-u-la story pottu
Daily kalaiyil uthikkiren

Girl Voice : Girls oda kooda sernthu
Freedom aaga thiriyuren
Netflix-la pakkuren
Caramel popcorn sapduren

Girl Voice : Thithikkum candy
Ottipen handy
Adadaa thaandi
Nikka porendi
Naa naa naanaa

Girl Voice : Trendy aanalum
Mummy sentiment marala
Rail vandiya pola
Status vaikkura oorula
Chellama sandai potta injury aagala
Saagala vaasoi aagala

Girl Voice : Thithikkum candy
Ottipen handy
Adada thaandi
Nikka porendi
Naa..aan thaan

Girl Voice : 9 to 5 pola naan illai
Male Voice : 9 to 5 pola naan illai
Girl Voice : Night pagalaga oivu illai
Male Voice : Night pagalaga oivu illai
Girl Voice : Mehandi poo sooda mood illai
Male Voice : Mehandi poo sooda mood illai
Girl Voice : Azhagi en pola aal illai

Girl Voice : Thithikkum candy
Ottipen handy
Adada thaandi
Nikka porendi
Naa…aaan…

Girl Voice : Thithikkum candy…
பாடகி : த்வனி பானுஷாலி

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா


பெண் குரல் : ஹோ ஹா ஆ..ஆஅ…..

ஐ காந்தம் மை தாங்கும் வைதேகி நான்
அரிதாரம் போல் ஆகா குயின் ஆகுறேன்

பெண் குரல் : தித்திக்கும் கேன்டி
ஒட்டிக்க ஹேன்டி
அடடா தாண்டி
நிக்க போறேன்டி
நா நா நான் தான் …

பெண் குரல் : 9 டு 5 போல நான் இல்ல
நைட் பகலாக ஓய்வில்ல
மெஹந்தி பூ சூட மூட் இல்ல
அழகி என்போல ஆள் இல்ல

பெண் குரல் : ஒரு இன்ஸ்டா ரீலுக்காக
காப்பி போட பழகுறேன்
வாட்ஸ்அப் ஸ்டோரி போஸ்டில்
டெய்லி காலையில் உதிக்கிறேன்

பெண் குரல் : கேர்ள்ஸ்வோட கூட சேர்ந்து
ப்ரீடமாக திரியுறேன்
நெட்ப்லிஸ்-ல பாக்குற தினமும்
பாப்ஃகார்ன் சாப்புடுறேன்

பெண் குரல் : தித்திக்கும் கேன்டி
ஒட்டிக்க ஹேன்டி
அடடா தாண்டி
நிக்க போறேன்டி
நா நா நானா

பெண் குரல் : ட்ரண்டீ ஆனாலும்
மம்மி செண்டிமெண்ட் மாறல
ரயில் வண்டிய போல
ஸ்டேட்டஸ் வைக்கிற ஊருல

பெண் குரல் : செல்லமா சண்டை போட்ட
இஞ்சூரி ஆகல சாகல
பாசோவிக் ஆகல

பெண் குரல் : தித்திக்கும் கேன்டி
ஒட்டிக்க ஹேன்டி
அடடா தாண்டி
நிக்க போறேன்டி
நா நா நான் தான்

பெண் குரல் : 9 டு 5 போல நான் இல்ல
ஆண் குரல் : 9 டு 5 போல நான் இல்ல
பெண் குரல் : நைட் பகலாக ஓய்வில்ல
ஆண் குரல் : நைட் பகலாக ஓய்வில்ல
பெண் குரல் : மெஹந்தி பூ சூட மூட் இல்ல
ஆண் குரல் : மெஹந்தி பூ சூட மூட் இல்ல
பெண் குரல் : அழகி என்போல ஆள் இல்ல

பெண் குரல் : தித்திக்கும் கேன்டி
ஒட்டிக்க ஹேன்டி
அடடா தாண்டி
நிக்க போறேன்டி
நா நா நான்

பெண் குரல் : தித்திக்கும் கேன்டி
Tags: ArivuYuvan Shankar Rajaஅறிவு
Previous Post

Vekkama Vaa Pakkama Song Lyrics Uyir Movie

Next Post

Naan Isaikkum Ragam Song Lyrics Siri Siri Mama Movie

Related Posts

Allola Kallolam Song Lyrics Plan Panni Pannanum Movie

October 18, 2025

Maari Gethu Song Lyrics Maari 2 Movie

October 10, 2025

Kuppathu Rajakkal Song Lyrics Baana Kaathadi Movie

October 9, 2025

Thathi Thathi Song Lyrics Kaadhal Kondein Movie

October 7, 2025

Hey Baby Song Lyrics Aegan Movie

October 6, 2025

Oosingo Song Lyrics Album Songs 2021 Movie

October 5, 2025
Next Post

naan-isaikkum-ragam-song-lyrics-siri-siri-mama Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.